Kaala Magal Kann Song Lyrics is a track from Anandha Jodhi Tamil Film – 1963, Starring M. G. R., Kamalahasan, P. S. Veerappa, S. A. Ashokan, M. R. Radha, S. V. Sahasranamam, S. V. Ramadoss, Jawar Seetharaman, Devika and Manorama. This song was sung by P. Susheela and the music was composed by Vishwanathan- Ramamoorthy. Lyrics works are penned by Kannadasan.

Singer : P. Susheela

Music Director : Vishwanathan- Ramamoorthy

Lyricist : Kannadasan

Female : Kaala magal kanthirappaal chinnayyaa
Naam kankalangi kavalai pattu ennayyaa
Kaala magal kanthirappaal chinnayyaa
Naam kankalangi kavalai pattu ennayyaa

Female : Naalu pakkamum vaasalundu chinnayyaa
Adhil namakkum oru vazhiyillaiyaa ennayyaa
Kaala magal kanthirappaal chinnayyaa
Naam kankalangi kavalai pattu ennayyaa

Female : Chinna chinna thunbamellaam
Enna enna koodumadaa
Aavadhellaam aagattum amaidhi kolladaa
Chinna chinna thunbamellaam
Enna enna koodumadaa
Aavadhellaam aagattum amaidhi kolladaa

Female : Oru pozhudhil thunbam varum
Maru pozhudhil inbam varum
Irulinilum vazhi theriyum yekkam yenadaa
Thambi thookkam kolladaa…
Thambi thookkam kolladaa…

Female : Kaala magal kanthirappaal chinnayyaa
Naam kankalangi kavalai pattu ennayyaa

Female : Haaa…aa…aa….aa….

Female : Kallilirukkum theraikkellaam
Karunai thantha deivam
Kaniyilirukkum vandukkellaam
Thunaiyai thantha deivam

Female : Kallilirukkum theraikkellaam
Karunai thantha deivam
Kaniyilirukkum vandukkellaam
Thunaiyai thantha deivam

Female : Nellukkulle maniyai neruppinile oliyai
Ullukkulle vaitha deivam unakku illaiyaa
Thambi namakku illaiyaa…
Thambi namakku illaiyaa

Female : Kaala magal kanthirappaal chinnayyaa
Naam kankalangi kavalai pattu ennayyaa
Haaa…haa haaa aa…aa….aa….
Haaa…haa haaa aa…aa….aa….

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : கால மகள் கண் திறப்பாள் சின்னையா
நாம் கண் கலங்கி கவலைப் பட்டு என்னையா
கால மகள் கண் திறப்பாள் சின்னையா
நாம் கண் கலங்கி கவலைப் பட்டு என்னையா

பெண் : நாலு பக்கம் வாசலுண்டு சின்னையா
அதில் நமக்கும் ஒரு வழியில்லையா என்னையா
கால மகள் கண் திறப்பாள் சின்னையா
நாம் கண் கலங்கி கவலைப் பட்டு என்னையா

பெண் : சின்னச் சின்ன துன்பமெல்லாம்
எண்ண எண்ண கூடுமடா
ஆவதெல்லாம் ஆகட்டுமே அமைதி கொள்ளடா
சின்னச் சின்ன துன்பமெல்லாம்
எண்ண எண்ண கூடுமடா
ஆவதெல்லாம் ஆகட்டுமே அமைதி கொள்ளடா

பெண் : ஒரு பொழுதில் துன்பம் வரும்
மறு பொழுதில் இன்பம் வரும்
இருளினிலும் வழி தெரியும் ஏக்கம் ஏனடா
தம்பி தூக்கம் கொள்ளடா
தம்பி தூக்கம் கொள்ளடா

பெண் : கால மகள் கண் திறப்பாள் சின்னையா
நாம் கண் கலங்கி கவலைப் பட்டு என்னையா

பெண் : ஹா…ஆஆஆ…ஆஆ

பெண் : கல்லிருக்கும் தேரைக்கெல்லாம்
கருணை தந்த தெய்வம்
கனியிருக்கும் வண்டுக்கெல்லாம்
துணையிருந்த தெய்வம்

பெண் : கல்லிருக்கும் தேரைக்கெல்லாம்
கருணை தந்த தெய்வம்
கனியிருக்கும் வண்டுக்கெல்லாம்
துணையிருந்த தெய்வம்

பெண் : நெல்லுக்குள்ளே மணியை
நெருப்பினிலே ஒளியை
உள்ளுக்குள்ளே வைத்த தெய்வம்
உனக்கு இல்லையா
தம்பி நமக்கு இல்லையா
தம்பி நமக்கு இல்லையா

பெண் : கால மகள் கண் திறப்பாள் சின்னையா
நாம் கண் கலங்கி கவலைப் பட்டு என்னையா
ஹாஹாஹாஆஆஆஆ……ஹா ஹா ஹாஆஆஆஆஆ……


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Coolie"Chikitu Song: Click Here