Kaala Magal Song Lyrics is a track from Thanga Durai Tamil Film– 1972, Starring S. S. Rajendran, Master Sekar, A. V. M. Rajan, Junior Balaiah, Senthamarai, K. K. Sounder, Sowkar Janaki, M. S. Sundaribai and Shanmugasundari. This song was sung by P. Susheela and the music was composed by M. S. Vishwanathan. Lyrics works are penned by Kannadasan.
Singer : P. Susheela
Music Director : M. S. Vishwanathan
Lyricist : Kannadasan
Female : Kaalamagal paadhaiyilae
Podaa kannae poo
Angu kaathirukkum vettri ondru
Podaa kannae poo
Kaalamagal paadhaiyilae
Podaa kannae poo
Angu kaathirukkum vettri ondru
Podaa kannae poo
Female : Neelakadal alaigalai pol
Podaa kannae poo
En nenjam unnai thodarndhu varum
Podaa kannae poo
Neelakadal alaigalai pol
Podaa kannae poo
En nenjam unnai thodarndhu varum
Podaa kannae poo
Female : Maedirundhaal pallam undu
Paarthu selladaa
Maedirundhaal pallam undu
Paarthu selladaa
Nalla maenmaiyulla manidharudan
Uravu kolladaa
Nalla maenmaiyulla manidharudan
Uravu kolladaa en kannae
Female : Kaalamagal paadhaiyilae
Podaa kannae poo
Angu kaathirukkum vettri ondru
Podaa kannae poo
Female : Padipparivu kuraindhavan thaan
Kongu naatilae
Avan pagutharivai vidhaithu vittaan
Indha naatilae
Padipparivu kuraindhavan thaan
Kongu naatilae
Avan pagutharivai vidhaithu vittaan
Indha naatilae
Female : Ezhaiyena piranhavanthaan
Paandi naatilae
Avan ezhaikkellaam kalvi thandhaan
Pirandha naatilae
Ezhaiyena piranhavanthaan
Paandi naatilae
Avan ezhaikkellaam kalvi thandhaan
Pirandha naatilae en kannae
Female : Kaalamagal paadhaiyilae
Podaa kannae poo
Angu kaathirukkum vettri ondru
Podaa kannae poo
Female : Arivu kannai thirandhu vaithaan
Azhagu mozhiyilae
Avan arinjanaagi uyarndhu nindraan
Imaiyam varaiyilae…
Arivu kannai thirandhu vaithaan
Azhagu mozhiyilae
Avan arinjanaagi uyarndhu nindraan
Imaiyam varaiyilae…
Female : Ivargal ellaam valarndha kadhai
Enni paaradaa
Ivargal ellaam valarndha kadhai
Enni paaradaa
Nee thalaivanaaga thirumbhi vandhu
Thazhuvi kolladaa
Nee thalaivanaaga thirumbhi vandhu
Thazhuvi kolladaa en kannae
Female : Kaalamagal paadhaiyilae
Podaa kannae poo
Angu kaathirukkum vettri ondru
Podaa kannae poo
பாடகி : பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
பெண் : காலமகள் பாதையிலே
போடா கண்ணே போ
அங்கு காத்திருக்கும் வெற்றி ஒன்று
போடா கண்ணே போ……
காலமகள் பாதையிலே
போடா கண்ணே போ
அங்கு காத்திருக்கும் வெற்றி ஒன்று
போடா கண்ணே போ……
பெண் : நீலக்கடல் அலைகளைப்போல்
போடா கண்ணே போ
என் நெஞ்சம் உன்னைத் தொடர்ந்து வரும்
போடா கண்ணே போ…..
நீலக்கடல் அலைகளைப்போல்
போடா கண்ணே போ
என் நெஞ்சம் உன்னைத் தொடர்ந்து வரும்
போடா கண்ணே போ…..
பெண் : மேடிருந்தால் பள்ளமுண்டு
பார்த்துச் செல்லடா
மேடிருந்தால் பள்ளமுண்டு
பார்த்துச் செல்லடா
நல்ல மேன்மையுள்ள மனிதருடன்
உறவு கொள்ளடா
நல்ல மேன்மையுள்ள மனிதருடன்
உறவு கொள்ளடா என் கண்ணே…
பெண் : காலமகள் பாதையிலே
போடா கண்ணே போ
அங்கு காத்திருக்கும் வெற்றி ஒன்று
போடா கண்ணே போ……
பெண் : படிப்பறிவு குறைந்தவன்தான்
கொங்கு நாட்டிலே
அவன் பகுத்தறிவை விதைத்து விட்டான்
இந்த நாட்டிலே…!
படிப்பறிவு குறைந்தவன்தான்
கொங்கு நாட்டிலே
அவன் பகுத்தறிவை விதைத்து விட்டான்
இந்த நாட்டிலே…!
பெண் : ஏழையென பிறந்தவன்தான்
பாண்டி நாட்டிலே
அவன் ஏழைக்கெல்லாம் கல்வி தந்தான்
பிறந்த நாட்டிலே
ஏழையென பிறந்தவன்தான்
பாண்டி நாட்டிலே
அவன் ஏழைக்கெல்லாம் கல்வி தந்தான்
பிறந்த நாட்டிலே என் கண்ணே…
பெண் : காலமகள் பாதையிலே
போடா கண்ணே போ
அங்கு காத்திருக்கும் வெற்றி ஒன்று
போடா கண்ணே போ……
பெண் : அறிவுக் கண்ணைத் திறந்து வைத்தான்
அழகு மொழியிலே
அவன் அறிஞனாகி உயர்ந்து நின்றான்
இமயம் வரையிலே……!
அறிவுக் கண்ணைத் திறந்து வைத்தான்
அழகு மொழியிலே
அவன் அறிஞனாகி உயர்ந்து நின்றான்
இமயம் வரையிலே……!
பெண் : இவர்களெல்லாம் வளர்ந்த கதை
எண்ணிப் பாரடா
இவர்களெல்லாம் வளர்ந்த கதை
எண்ணிப் பாரடா
நீ தலைவனாக திரும்பி வந்து
தழுவிக் கொள்ளடா
நீ தலைவனாக திரும்பி வந்து
தழுவிக் கொள்ளடா என் கண்ணே….
பெண் : காலமகள் பாதையிலே
போடா கண்ணே போ
அங்கு காத்திருக்கும் வெற்றி ஒன்று
போடா கண்ணே போ……