Singer : Deepak Blue
Music by : Gopi Sundar
Lyrics by : Krithika Nelson
Kaattril sikki
Vaanam pona megam varai
Vaarthai sikki
Thedi ponen naanum enai
Jillendru mounam ondru
Oh kalaiyudhae
Pogaadha paadhai ondru
Ada ingae
Oru maadhiri
Pudhu dhaagamae
Enai thediyae
Naan inimae
Pani kaadhilae
Jadhi podudhae
Edhir paadudhae
En kaal thadamae
Kaattril sikki
Vaanam pona megam varai
Vaarthai sikki
Thedi ponen naanum enai
Jillendru mounam ondru
Oh kalaiyudhae
Pogaadha paadhai ondru
Ada ingae
Oru maadhiri
Pudhu dhaagamae
Enai thediyae
Naan inimae
Pani kaadhilae
Jadhi podudhae
Edhir paadudhae
En kaal thadamae
பாடகர் : தீபக் ப்ளூ
இசை அமைப்பாளர் : கோபி சுந்தர்
பாடல் ஆசிரியர் : க்ரித்திகா நெல்சன்
ஆண் : காற்றில் சிக்கி
வானம் போன மேகம் வரை
வார்த்தை சிக்கி
தேடி போனேன் நானும் எனை
ஆண் : ஜில்லென்று மௌனம் ஒன்று
ஓ கலையுதே
போகாத பாதை ஒன்று
அட இங்கே
ஆண் : ஒரு மாதிரி
புது தாகமே
எனை தேடியே
நான் இனிமே
ஆண் : பனி காதிலே
ஜதி போடுதே
எதிர் பாடுதே
என் கால் தடமே
ஆண் : காற்றில் சிக்கி
வானம் போன மேகம் வரை
வார்த்தை சிக்கி
தேடி போனேன் நானும் எனை
ஆண் : ஜில்லென்று மௌனம் ஒன்று
ஓ கலையுதே
போகாத பாதை ஒன்று
அட இங்கே
ஆண் : ஒரு மாதிரி
புது தாகமே
எனை தேடியே
நான் இனிமே
ஆண் : பனி காதிலே
ஜதி போடுதே
எதிர் பாடுதே
என் கால் தடமே