Singer : Rahul Nambiar
Music by : Vidyasagar
Male : Hey…wow wow wow wowwu
Hey yy..hey..
Hey ….heyyyy..
Rara rira rara rira oohooo
Male : Kaatru pudhuthaai veesa kanden
Kaadhal kavidhai pesa kanden
Sneham inidhai sera kanden
Naan kanden…
Male : Kaalam seiyum maayam kanden
Kaalgal naangai maara kanden
Ullang kayyil ulagam kanden
Naan kanden…
Male : Hey hey hey hey hey hey heyyyy
Ohoo ho ho ho ho hoooo…..
Mmm…mmm…mmmm…mmmm….mmm..
Lallalalaaala…………
Male : Kaatru pudhuthaai veesa kanden
Kaadhal kavidhai pesa kanden
Sneham inidhai sera kanden
Naan kanden….
Male : Thollaigalae ini illai ena
Ila venil raagam paadum
Ellaigalae ini illai ena
Thisai yaavum kayyil serum
Male : Pudhir pola thondrinaalum
Pudhu paadhai inbam aagum
Ila nenjilae isai thendralae
Adhai naan kanden
Wowwuuu…
Sugam naan kanden….
Male : Huahu wow wow wwowwu
Huahu wow wow ah….
Huahu wow wow wwowwu
Huahu wow wow ah…
Male : Kaatru pudhuthaai veesa kanden
Kaadhal kavidhai pesa kanden
Sneham inidhai sera kanden
Naan kanden….
Male : Konjuvadhum enai minjuvadhum
Siru kuzhandai pola thondrum
Anjuvadhum adhil enjuvadhum
Ila vayadhai thooli aatum
Male : Vilayadum anbinalae
Nadai poda naatkal pookkum
Unadha anbilae pala minnalae
Adhai naan kanden
Wow wow wowu
Enai naan kanden
Male : Huahu wow wow wwowwu
Huahu wow wow ah…..
Huahu wow wow wwowwu
Huahu wow wow ah……
Male : Kaatru pudhuthaai veesa kanden
Kaadhal kavidhai pesa kanden
Sneham inidhai sera kanden
Naan kanden
Male : Kaalam seiyum maayam kanden
Kaalgal naangai maara kanden
Ullam kayyil ulagam kanden
Naan kanden
பாடகர் : ராகுல் நம்பியார்
இசை அமைப்பாளர் : வித்யாசாகர்
ஆண் : ………………………………..
ஆண் : காற்று புதிதாய் வீசக்கண்டேன்
 காதல் கவிதை பேசக்கண்டேன்
 சிநேகம் இனிதாய் சேரக்கண்டேன்
 நான் கண்டேன்…
ஆண் : காலம் செய்யும் மாயம் கண்டேன்
 கால்கள் நான்காய் மாறக்கண்டேன்
 உள்ளம் கையில் உலகம் கண்டேன்
 நான் கண்டேன்…
ஆண் : ……………………………..
ஆண் : காற்று புதிதாய் வீசக்கண்டேன்
 காதல் கவிதை பேசக்கண்டேன்
 சிநேகம் இனிதாய் சேரக்கண்டேன்
 நான் கண்டேன்….
ஆண் : தொல்லைகளே இனி இல்லை என
 இள வேனில் ராகம் பாடும்
 எல்லைகளே இனி இல்லை என
 திசை யாவும் கையில் சேரும்
ஆண் : புதிர் போல தோன்றினாலும்
 புது பாதை இன்பம் ஆகும்
 இள நெஞ்சிலே இசை தென்றலே
 அதை நான் கண்டேன்
 வாவ்வூ…..
 சுகம் நான் கண்டேன்…
ஆண் : ………………………………..
ஆண் : காற்று புதிதாய் வீசக்கண்டேன்
 காதல் கவிதை பேசக்கண்டேன்
 சிநேகம் இனிதாய் சேரக்கண்டேன்
 நான் கண்டேன்…..
ஆண் : கொஞ்சுவதும் எனை மிஞ்சுவதும்
 சிறு குழந்தை போல தோன்றும்
 அஞ்சுவதும் அதில் எஞ்சுவதும்
 இள வயதில் தூளி ஆட்டும்
ஆண் : விளையாடும் அன்பினாலே
 நடை போட நாட்கள் பூக்கும்
 உனதன்பிலே பல மின்னலே
 அதை நான் கண்டேன்
 வாவ் வாவ் வாவ்வூ….
 எனை நான் கண்டேன்…
ஆண் : ………………………………..
ஆண் : காற்று புதிதாய் வீசக்கண்டேன்
 காதல் கவிதை பேசக்கண்டேன்
 சிநேகம் இனிதாய் சேரக்கண்டேன்
 நான் கண்டேன்….
ஆண் : காலம் செய்யும் மாயம் கண்டேன்
 கால்கள் நான்காய் மாறக்கண்டேன்
 உள்ளம் கையில் உலகம் கண்டேன்
 நான் கண்டேன் …..



