Kaatru Veliyidai Song Lyrics is the track from Kappalotiya Tamizhan Tamil Film– 1961, Starring Sivaji Ganesan, Gemini Ganesan, T. K. Shanmugam, S. V. Subbaiah, K. Balaji, V. Nagaiah, T. S. Durairaj, A. Karunanidhi, N. N. Kannappa, A. K. Veerasamy, C.R. Parthiban, S. A. Ashokan, S. A. Nadarajan, S. V. Ranga Rao, K. S. Sarangapani, O.A.K. Devar, Savithiri, Rukmani, Gemini Chandra, T. P. Muthulakshmi, C. K. Saraswathi and Radhabai. This song was sung by P. Susheela and P. B. Sreenivas and the music was composed by G. Ramanathan. Lyrics works are penned by Mahakavi Subramanya Bharthiyaar.
Singers : P. Susheela and P. B. Sreenivas
Music Director : G. Ramanathan
Lyricist : Mahakavi Subramanya Bharthiyaar
Male : Kaatru veliyidai kannaama kannamma
Female : Aahaa..Aahaa..
Male : Kaatru veliyidai kannaama kannamma
Nindran kadhalai enni kalikkindren
Kaatru veliyidai kannaama kannamma
Nindran kadhalai enni kalikkindren
Female : Amudhootrinai otha idhazhgalum
Idhazhgalum
Male : Aahaa..aahaa..
Female : Amudhootrinai otha idhazhgalum
Nilavoori thadhumbum vizhigalum
Male : Amudhootrinai otha idhazhgalum
Nilavoori thadhumbum vizhigalum
Female : Pathu maatru ponn otha nin maeniyum
Haa..aaa..aaa..aaa..
Pathu maatru ponn otha nin maeniyum
Indha vaiyathil yaan ulla mattilum
Male : Ennai vetru ninaivindri pesiyae
Ingor vinnavanaaga puriyume
Ennai vetru ninaivindri pesiyae
Ingor vinnavanaaga puriyume
Kaatru veliyidai kannaama kannamma
Nindran kadhalai enni kalikkindren
Male : Nee enadhu innuyir kannamma
Haa..aaa..aaa..aaa..
Nee enadhu innuyir kannamma
Endha neramum sindhanai pottruven
Nee enadhu innuyir kannamma
Female : Thuyar poyina poyina thunbangal
Thuyar poyina poyina thunbangal
Ninai ponnena konda pozhudhile
Male : Endhan vaayinile amudhoorudhe
Kannamma endra paer sollum bodhile
Kannamma
Female : Hmm
Male : Kannamma
Female : Hmm
Male : Kannamma endra paer sollum bodhile
Endhan vaayinile amudhoorudhe
Female : Uyir theeyinile valar jodhiye
Endran sindhanaiye endran siththame
Male : Kaatru veliyidai kannaama kannamma
Nindran kadhalai enni kalikkindren
Female : Nindran kadhalai enni kalikkindren
Both : Nindran kadhalai enni kalikkindren
Female : Haa..aaa..aaa..aaa..
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் பி. பீ. ஸ்ரீநிவாஸ்
இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்
பாடல் ஆசிரியர் : மஹாகவிசுப்ரமணிய பாரதி
ஆண் : காற்று வெளியிடைக் கண்ணம்மா
கண்ணம்மா
பெண் : ஹா…ஆஅ..ஆஅ
ஆண் : காற்று வெளியிடைக் கண்ணம்மா
நின்றன் காதலை எண்ணிக் களிக்கின்றேன்
காற்று வெளியிடைக் கண்ணம்மா
நின்றன் காதலை எண்ணிக் களிக்கின்றேன்
பெண் : அமுது ஊற்றினை ஒத்த இதழ்களும்
இதழ்களும்
ஆண் : ஹா…ஆஅ..ஆஅ
பெண் : அமுது ஊற்றினை ஒத்த இதழ்களும்
நிலவு ஊறித் ததும்பும் விழிகளும்….
ஆண் : அமுது ஊற்றினை ஒத்த இதழ்களும்
நிலவு ஊறித் ததும்பும் விழிகளும்….
பெண் : பத்து மாற்றுப் பொன் ஒத்த நின் மேனியும்
ஹா…ஆஆ..ஆஅ..ஹா…ஆஅ..ஆ..
பத்து மாற்றுப் பொன் ஒத்த நின் மேனியும்
இந்த வையத்தில் யானுள்ள மட்டிலும்
ஆண் : எனை வேற்று நினைவின்றித் தேற்றியே
இங்கோர் விண்ணவனாகப் புரியுமே
எனை வேற்று நினைவின்றித் தேற்றியே
இங்கோர் விண்ணவனாகப் புரியுமே
இந்தக் காற்று வெளியிடைக் கண்ணம்மா
நின்றன் காதலை எண்ணிக் களிக்கின்றேன்
ஆண் : நீயெனது இன்னுயிர் கண்ணம்மா!
ஹா..ஆஆ..ஆஆஆ ஹா….ஆஅ…ஆஆ
நீயெனது இன்னுயிர் கண்ணம்மா!
எந்த நேரமும் நின்றனைப் போற்றுவேன்
நீயெனது இன்னுயிர் கண்ணம்மா
பெண் : துயர் போயின போயின துன்பங்கள்
துயர் போயின போயின துன்பங்கள்
நினைப் பொன் எனக் கொண்ட பொழுதிலே
ஆண் : எந்தன் நாவினிலே அமுதூறுதே
கண்ணம்மா என்ற பேர்சொல்லும் போழ்திலே
கண்ணம்மா…
பெண் : ஹ்ம்ம்
ஆண் : கண்ணம்மா…
பெண் : ஹ்ம்ம்
ஆண் : கண்ணம்மா என்ற பேர்சொல்லும் போழ்திலே
எந்தன் நாவினிலே அமுதூறுதே…….
பெண் : உயிர்த் தீயினிலே வளர் சோதியே
என்றன் சிந்தனையே, என்றன் சித்தமே!
ஆண் : இந்தக் காற்று வெளியிடைக் கண்ணம்மா
நின்றன் காதலை எண்ணிக் களிக்கின்றேன்
பெண் : நின்றன் காதலை எண்ணிக் களிக்கின்றேன்
இருவர் : நின்றன் காதலை எண்ணிக் களிக்கின்றேன்
பெண் : ஹா…ஆஅ ..ஆஅ