Kaaviyama Nenjin Song Lyrics is a track from Paavai Vilakku Tamil Film – 1960, Starring Sivaji Ganesan, V. K. Ramasamy, K. Balaji, Prem Nazeer, Sriram, K. S. Sarangapani, S. A. Ashokan, A. Karunanidhi, Sowkar Janaki, M. N. Rajam, Pandari Bai and Kamala. This song was sung by P. Susheela and C. S. Jayaraman and the music was composed by K. V. Mahadevan. Lyrics works are penned by A. Maruthakasi.
Singers : P. Susheela and C. S. Jayaraman
Music Director : K. V. Mahadevan
Lyricist : A. Maruthakasi
Male : Kaaviyama …kaaviyama
Nenjin oviyama…nenjin oviyama
Adhan jeeviyama…adhan jeeviyama
Deiveega kaadhal chinnamaa
Deiveega kaadhal chinnamaa
Female : Kaaviyama nenjin oviyama…
Adhan jeeviyama…deiveega kaadhal chinnamaa
Kaaviyama nenjin oviyama…
Adhan jeeviyama…deiveega kaadhal chinnamaa
Kaaviyama
Male : Kaaviyama nenjin oviyama…
Adhan jeeviyama…deiveega kaadhal chinnamaa
Kaaviyama nenjin oviyama…
Adhan jeeviyama…deiveega kaadhal chinnamaa
Kaaviyama
Female : Moghalaya saamraajhya deepamae
Moghalaya saamraajhya deepamae
Sirithamogathodu
Ninaivil konjum roobamae
Moghalaya saamraajhya deepamae
Sirithamogathodu
Ninaivil konjum roobamae
Female : Endrum inbamae pongum vaanamae
Ennai sondham konda deivamae
Endrum inbamae pongum vaanamae
Ennai sondham konda deivamae
Male : Anbin amudhamae azhagin sigaramae
Aasai vadivamae ulagin adhisayamae
Anbin amudhamae azhagin sigaramae
Aasai vadivamae ulagin adhisayamae
Both : Kaaviyama nenjin oviyama…
Adhan jeeviyama…deiveega kaadhal chinnamaa
Kaaviyama
Female : Enaalum azhiyaadha nilaiyilae
Kaadhal ondraethaan aalum indha ulagilae
Enaalum azhiyaadha nilaiyilae
Kaadhal ondraethaan aalum indha ulagilae
Male : Kann munnae thondrum andha kanavilae
Kann munnae thondrum andha kanavilae
Ullam kalandhadudhe aanandha unarvilae
Ullam kalandhadudhe aanandha unarvilae
Female : Kaniyil ooridam suvaiyai meeridum
Inimai tharuvadhu unmai kaadhalae
Kaniyil ooridam suvaiyai meeridum
Inimai tharuvadhu unmai kaadhalae
Male : Kaalam maarinum dhegam azhiyinum
Kadhaiyil kavidhaiyil kalandhae vaazhuvom
Kaalam maarinum dhegam azhiyinum
Kadhaiyil kavidhaiyil kalandhae vaazhuvom
Both : Kaaviyama nenjin oviyama…
Adhan jeeviyama…deiveega kaadhal chinnamaa
Kaaviyama nenjin oviyama…
Adhan jeeviyama…deiveega kaadhal chinnamaa
Kaaviyama
பாடகர்கள் : சி. எஸ். ஜெயராமன் மற்றும் பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : கே. மஹாதேவன்
பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி
ஆண் : காவியமா ….காவியமா
நெஞ்சின் ஓவியமா …நெஞ்சின் ஓவியமா
அதன் ஜீவியமா ..அதன் ஜீவியமா
தெய்வீக காதல் சின்னமா
தெய்வீக காதல் சின்னமா
பெண் : காவியமா நெஞ்சின் ஓவியமா
அதன் ஜீவியமா தெய்வீக காதல் சின்னமா
காவியமா நெஞ்சின் ஓவியமா
அதன் ஜீவியமா தெய்வீக காதல் சின்னமா
காவியமா…
ஆண் : காவியமா நெஞ்சின் ஓவியமா
அதன் ஜீவியமா தெய்வீக காதல் சின்னமா
காவியமா நெஞ்சின் ஓவியமா
அதன் ஜீவியமா தெய்வீக காதல் சின்னமா
காவியமா…
பெண் : மொஹலாய சாம்ராஜ்ய தீபமே
மொஹலாய சாம்ராஜ்ய தீபமே
சிரித்த முகத்தோடு
நினைவில் கொஞ்சும் ரூபமே
மொஹலாய சாம்ராஜ்ய தீபமே
சிரித்த முகத்தோடு
நினைவில் கொஞ்சும் ரூபமே
ஆண் : மும்தாஜே…ஏ ….
மும்தாஜே முத்தே என் தேகமே
மும்தாஜே முத்தே என் தேகமே
பேசும் முழு மதியே என் இதய கீதமே
பேசும் முழு மதியே என் இதய கீதமே
பெண் : என்றும் இன்பமே பொங்கும் வானமே
என்னை சொந்தம் கொண்ட தெய்வமே
என்றும் இன்பமே பொங்கும் வானமே
என்னை சொந்தம் கொண்ட தெய்வமே
ஆண் : அன்பின் அமுதமே அழகின் சிகரமே
ஆசை வடிவமே உலகின் அதிசயமே
அன்பின் அமுதமே அழகின் சிகரமே
ஆசை வடிவமே உலகின் அதிசயமே
இருவர் : காவியமா நெஞ்சின் ஓவியமா
அதன் ஜீவியமா தெய்வீக காதல் சின்னமா
காவியமா ….
பெண் : எந்நாளும் அழியாத நிலையிலே
காதல் ஒன்றேதான் ஆளும் இந்த உலகிலே
எந்நாளும் அழியாத நிலையிலே
காதல் ஒன்றேதான் ஆளும் இந்த உலகிலே
ஆண் : கண் முன்னே தோன்றும் அந்த கனவிலே
கண் முன்னே தோன்றும் அந்த கனவிலே
உள்ளம் கலந்தாடுதே ஆனந்த உணர்விலே
உள்ளம் கலந்தாடுதே ஆனந்த உணர்விலே
பெண் : கனியில் ஓரிடம் சுவையை மீறிடும்
இனிமை தருவது உண்மைக் காதலே
கனியில் ஓரிடம் சுவையை மீறிடும்
இனிமை தருவது உண்மைக் காதலே
ஆண் : காலம் மாறினும் தேகம் அழியினும்
கதையில் கவிதையில் கலந்தே வாழுவோம்
காலம் மாறினும் தேகம் அழியினும்
கதையில் கவிதையில் கலந்தே வாழுவோம்
இருவர் : காவியமா நெஞ்சின் ஓவியமா
அதன் ஜீவியமா தெய்வீக காதல் சின்னமா
காவியமா நெஞ்சின் ஓவியமா
அதன் ஜீவியமா தெய்வீக காதல் சின்னமா
காவியமா ….
