Kadai Kannaaley Song Lyrics is the second single from upcoming tamil film “Bhoomi” starring Jayam Ravi in a lead role. This song is sung by “Shreya Ghoshal, Varun Parandhaman” and music is composed by “D Imman”. Lyrics works are penned by lyricist “Thamarai”.
Singers : Shreya Ghoshal and Varun Parandhaman
Music by : D. Imman
Female : Annalum nookinaan
Avalum nookinaal
Paartha nodi yugamaai neela
Padhaipadhaithu kann thirappen
Pinnum aatraamaiyaal allal uttru
Kavan veesinaal kadai kannaalae
Female : Kadai kannaalae rasithaenae
Kavinpoovae kannaala
Kudaikulaadum mazhaikaaga
Edhir parthean innaala
Female : Kadai kannaalae rasithaenae
Kavinpoovae kannaala
Kudaikulaadum mazhaikaaga
Edhir parthean innaala
Female : Tharai nillaa nillaa iru kaalodu
Karai kollaa kollaa alai neeroodu
Urangaamalae thodarum unn nyaabagam
Uyir thedalil idarum un poo mugam
Female : Kannalanae….kannalanae….
Unnidamae… en manamae….
Female : Kadai kannaalae rasitheanae
Kavinpoovae kannaala
Female : Annalum nokinaan…avalum nokinaaal
Female : Olinthaen marainthaen
Edhai paarthum naan
Unai serntha pinbu
Bhayam neenginaen
Female : Padaranthaen alainthaen
Kodi pola naan
Mani maarpil saaindhu
Malar serkkiraen
Female : Vizhiyai imaiyai virithaen unai en
Ilamaiyin aranmanai varaverkkuthae
Female : Viralai nagaththai kadithae ezhuthum
Kavithaiyai idhalgalum arangettruthae
Female : Indha nodi podhum thaenae
Sindhi urainthaenae naanae
Udalum uyirum mezhugaai urugum
Female : Kannalanae….kannalanae….
Unnidamae… en manamae….
Female : Kadai kannaalae rasithaenae
Kavinpoovae kannaala
Kudaikulaadum mazhaikaaga
Edhir parthean innaala
Female : Tharai nillaa nillaa iru kaalodu
Karai kollaa kollaa alai neeroodu
Urangaamalae thodarum unn nyaabagam
Uyir thedalil idarum un poo mugam
Female : Kannalanae….kannalanae….
Unnidamae… en manamae….
Female : Kadai kannaalae rasithaenae..{song fades away slowly}
பாடகர்கள் : ஸ்ரேயா ஹோசல் மற்றும் வருண் பரந்தாமன்
இசையமைப்பாளர் : டி. இமான்
பெண் : அண்ணலும் நோக்கினான்….
 அவளும் நோக்கினாள்….
 பார்த்த நொடி யுகமாய் நீள
 பதை பதைத்து கண் திறப்பேன்
 பின்னும் ஆற்றாமையால் அல்லலுற்று
 கவண் வீசினால் கடை கண்ணாலே……
பெண் : கடை கண்ணாலே ரசித்தேனே
 கவின் பூவே கண்ணாளா
 குடைக்குள்ளாடும் மழைக்காக
 எதிர் பார்த்தேன் இந்நாளா
பெண் : கடை கண்ணாலே ரசித்தேனே
 கவின் பூவே கண்ணாளா
 குடைக்குள்ளாடும் மழைக்காக
 எதிர் பார்த்தேன் இந்நாளா
பெண் : தரை நில்லா நில்லா இரு காலோடு
 கரை கொள்ளா கொள்ளா அலை நீரோடு
 உறங்காமலே……
 தொடரும் உன் ஞாபகம்
 உயிர் தேடலில் இடறும் உன் பூ முகம்
பெண் : கண்ணாளனே…..கண்ணாளனே…..
 உன்னிடமே……..என் மனமே……
பெண் : கடை கண்ணாலே ரசித்தேனே
 கவின் பூவே கண்ணாளா…….
பெண் : அண்ணலும் நோக்கினான்….
 அவளும் நோக்கினாள்….ஆ…..
பெண் : ஒளிந்தேன் மறைந்தேன்
 எதை பார்த்தும்
 நான் உனைச் சேர்ந்த பின்பு
 பயம் நீங்கினேன்
பெண் : படர்ந்தேன் அலைந்தேன்
 கோடி போல நான்
 மணி மார்பில் சாய்ந்து
 மலர் சேர்க்கிறேன்
பெண் : விழியை இமையை விரித்தேன்
 உனை என் இளமையின்
 அரண்மனை வரவேற்க்குதே
பெண் : விரலை நகத்தை கடித்தே எழுதும்
 கவிதையை இதழ்களும் அரங்கேற்றுதே…..
பெண் : இந்த நொடி போதும் தேனே
 சிந்தி உரைந்தேனே நானே
 உடலும் உயிரும் மெழுகாய் உருகும்
பெண் : கண்ணாளனே…..கண்ணாளனே…..
 உன்னிடமே……..என் மனமே……
பெண் : கடை கண்ணாலே ரசித்தேனே
 கவின் பூவே கண்ணாளா
 குடைக்குள்ளாடும் மழைக்காக
 எதிர் பார்த்தேன் இந்நாளா
பெண் : தரை நில்லா நில்லா இரு காலோடு
 கரை கொள்ளா கொள்ளா அலை நீரோடு
 உறங்காமலே……
 தொடரும் உன் ஞாபகம்
 உயிர் தேடலில் இடறும் உன் பூ முகம்
பெண் : கண்ணாளனே…..கண்ணாளனே…..
 உன்னிடமே……..என் மனமே……
பெண் : கடை கண்ணாலே ரசித்தேனே…..


