Singer : T. M. Soundararajan

Music by : M. S. Vishwanathan

Male : Kadavul seidha paavam
Ingu kaanum thunbam yaavum
Enna manamo enna gunamo
Indha manidhan konda kolam
Manidhan konda kolam

Male : Kadavul seidha paavam
Ingu kaanum thunbam yaavum
Enna manamo enna gunamo
Indha manidhan konda kolam
Manidhan konda kolam

Male : {Porulaedhum indri
Karuvaaga vaithu
Uruvaakki vittu vittaan
Arivendra ondrai mariyaadhai indri
Idam maattri vaithu vittaan} (2)

Male : Kadavul seidha paavam
Ingu kaanum thunbam yaavum
Enna manamo enna gunamo
Indha manidhan konda kolam
Manidhan konda kolam

Male : {Nanbargal pagaivargal
Yaarendrum
Nallavar kettavar yaarendrum} (2)

Male : Pazhagum podhum therivadhillai
Paazhai pona indha boomiyilae
Pazhaghum podhum therivadhillai
Paazhai pona indha boomiyilae

Male : Mugatthukku naerae
Sirippavar kangal
Mudhugukku pinnaal seerum
Mugasthudhi pesum
Valaiyum kuzhaiyum
Kaariyam aanadhum maarum
Kaariyam aanadhum maarum

Male : Kadavul seidha paavam
Ingu kaanum thunbam yaavum
Enna manamo enna gunamo
Indha manidhan konda kolam
Manidhan konda kolam

Male : Koduppavan thaanae mel jaadhi
Kodukkaadhavanae keezh jaadhi
Koduppavan thaanae mel jaadhi
Kodukkaadhavanae keezh jaadhi

Male : Padaithavan peraal jaadhi vaithaan
Paazhaai pona indha boomiyilae
Padaithavan peraal jaadhi vaithaan
Paazhaai pona indha boomiyilae

Male : {Nadappadhu yaavum
Vidhippadi endraal
Vedhanai eppadi theerum} (2)
Udaippadhai udaithu
Valarppadhai valarthaal
Ulagam uruppadi aagum
Ulagam uruppadi aagum

Male : Kadavul seidha paavam
Ingu kaanum thunbam yaavum
Enna manamo enna gunamo
Indha manidhan konda kolam
Manidhan konda kolam

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : கடவுள் செய்த பாவம்
இங்கு காணும் துன்பம் யாவும்
என்ன மனமோ என்ன குணமோ
இந்த மனிதன் கொண்ட கோலம்
மனிதன் கொண்ட கோலம்

ஆண் : கடவுள் செய்த பாவம்
இங்கு காணும் துன்பம் யாவும்
என்ன மனமோ என்ன குணமோ
இந்த மனிதன் கொண்ட கோலம்
மனிதன் கொண்ட கோலம்

ஆண் : {பொருளேதுமின்றி
கருவாக வைத்து
உருவாக்கி விட்டுவிட்டான்
அறிவென்ற ஒன்றை மரியாதை இன்றி
இடம் மாற்றி வைத்து விட்டான்} (2)

ஆண் : கடவுள் செய்த பாவம்
இங்கு காணும் துன்பம் யாவும்
என்ன மனமோ என்ன குணமோ
இந்த மனிதன் கொண்ட கோலம்
மனிதன் கொண்ட கோலம்

ஆண் : {நண்பர்கள் பகைவர்கள்
யாரென்றும்
நல்லவர் கெட்டவர் யாரென்றும்} (2)

ஆண் : பழகும் போதும் தெரிவதில்லை
பாழாய்ப் போன இந்த பூமியிலே
பழகும் போதும் தெரிவதில்லை
பாழாய்ப் போன இந்த பூமியிலே

ஆண் : முகத்துக்கு நேரே
சிரிப்பவர் கண்கள்
முதுகுக்கு பின்னால் சீரும்
முகஸ்துதி பேசும்
வளையும் குழையும்
காரியமானதும் மாறும்
காரியமானதும் மாறும்

ஆண் : கடவுள் செய்த பாவம்
இங்கு காணும் துன்பம் யாவும்
என்ன மனமோ என்ன குணமோ
இந்த மனிதன் கொண்ட கோலம்
மனிதன் கொண்ட கோலம்

ஆண் : கொடுப்பவன் தானே மேல் ஜாதி
கொடுக்காதவனே கீழ் ஜாதி
கொடுப்பவன் தானே மேல் ஜாதி
கொடுக்காதவனே கீழ் ஜாதி

ஆண் : படைத்தவன் பேரால் ஜாதி வைத்தான்
பாழாய்ப்போன இந்த பூமியிலே
படைத்தவன் பேரால் ஜாதி வைத்தான்
பாழாய்ப்போன இந்த பூமியிலே

ஆண் : {நடப்பது யாவும்
விதிப்படி என்றால்
வேதனை எப்படி தீரும்} (2)
உடைப்பதை உடைத்து
வளர்ப்பதை வளர்த்தால்
உலகம் உருப்படியாகும்
உலகம் உருப்படியாகும்

ஆண் : கடவுள் செய்த பாவம்
இங்கு காணும் துன்பம் யாவும்
என்ன மனமோ என்ன குணமோ
இந்த மனிதன் கொண்ட கோலம்
மனிதன் கொண்ட கோலம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Brother" Makkamishi Song: Click Here