Singer : Sirkazhi Govindarajan

Music by : S. M. Subbaiah Naidu

Male : Paadhai therigindrathu avan
Payanam thodargindrathu
Yaar siriththaalum yaar azhuthaalum
Than vazhi nadakgindrathu

Male : Kadavul thoongavillai
Avan kannil mayakkammillai…..eee….
Kadavul thoongavillai
Avan kannil mayakkammillai…..eee….

Male : Unmai endra sollai
Avan maraiththu vaippathillai
Unmai endra sollai
Avan maraiththu vaippathillai

Male : Kadavul thoongavillai….eee…..

Male : Kannukkul aayiram kaatchi varum
Un nenjukkul aayiram ninaivu varum

Male : Mannukkul udalai maraiththalum…mmm….
Mannukkul udalai maraiththalum.
Nee manathukkul maraiththathu veliyaagum

Male : Kadavul thoongavillai….eee…..
Thoongavillai…..

Male : Iruttil tharumam irukkindrathu
Athil kaalaththin velichcham vizhugindrathu
Iruttil tharumam irukkindrathu
Athil kaalaththin velichcham vizhugindrathu

Male : Ulagaththin paarvaiyil padugindrathu
Ulagaththin paarvaiyil padugindrathu
Adhu ullaththin ninaivai thodugindrathu

Male : Kadavul thoongavillai….eee…..
Thoongavillai…..

Male : Ovvoru manithanum irakkiraan
Avan iruppavan kannai thirakkindraan
Ovvoru manithanum irakkiraan
Avan iruppavan kannai thirakkindraan

Male : Arinthavan therinthae nadikkindraan
Arinthavan therinthae nadikkindraan
Avan aattaththin mudivil thudikkindraan

Male : Kadavul thoongavillai….eee…..
Avan kannil mayakkammillai…..eee….
Kadavul thoongavillai

Male : Unmai endra sollai
Avan maraiththu vaippathillai
Unmai endra sollai
Avan maraiththu vaippathillai

Male : Kadavul thoongavillai….eee…..
Thoongavillai…..eee…..

பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன்

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு

ஆண் : பாதை தெரிகின்றது அவன்
பயணம் தொடர்கின்றது
யார் சிரித்தாலும் யார் அழுதாலும்
தன் வழி நடக்கின்றது

ஆண் : கடவுள் தூங்கவில்லை
அவன் கண்ணில் மயக்கமில்லை…ஈ….
கடவுள் தூங்கவில்லை
அவன் கண்ணில் மயக்கமில்லை…ஈ….

ஆண் : உண்மை என்ற சொல்லை
அவன் மறைத்து வைப்பதில்லை
உண்மை என்ற சொல்லை
அவன் மறைத்து வைப்பதில்லை

ஆண் : கடவுள் தூங்கவில்லை….ஈ….

ஆண் : கண்ணுக்குள் ஆயிரம் காட்சி வரும்
உன் நெஞ்சுக்குள் ஆயிரம் நினைவு வரும்
கண்ணுக்குள் ஆயிரம் காட்சி வரும்
உன் நெஞ்சுக்குள் ஆயிரம் நினைவு வரும்

ஆண் : மண்ணுக்குள் உடலை மறைத்தாலும்…ம்ம்ம்….
மண்ணுக்குள் உடலை மறைத்தாலும்
நீ மனதுக்குள் மறைத்தது வெளியாகும்

ஆண் : கடவுள் தூங்கவில்லை….ஈ….
தூங்கவில்லை….

ஆண் : இருட்டில் தருமம் இருக்கின்றது
அதில் காலத்தின் வெளிச்சம் விழுகின்றது
இருட்டில் தருமம் இருக்கின்றது
அதில் காலத்தின் வெளிச்சம் விழுகின்றது

ஆண் : உலகத்தின் பார்வையில் படுகின்றது
உலகத்தின் பார்வையில் படுகின்றது
அது உள்ளத்தின் நினைவைத் தொடுகின்றது

ஆண் : கடவுள் தூங்கவில்லை….ஈ….
தூங்கவில்லை….

ஆண் : ஒவ்வொரு மனிதனும் இறக்கின்றான்
அவன் இருப்பவன் கண்ணைத் திறக்கின்றான்….
ஒவ்வொரு மனிதனும் இறக்கின்றான்
அவன் இருப்பவன் கண்ணைத் திறக்கின்றான்

ஆண் : அறிந்தவன் தெரிந்தே நடிக்கின்றான்
அறிந்தவன் தெரிந்தே நடிக்கின்றான்
அவன் ஆட்டத்தின் முடிவில் துடிக்கின்றான்

ஆண் : கடவுள் தூங்கவில்லை….ஈ….
அவன் கண்ணில் மயக்கமில்லை…ஈ….
கடவுள் தூங்கவில்லை

ஆண் : உண்மை என்ற சொல்லை
அவன் மறைத்து வைப்பதில்லை
உண்மை என்ற சொல்லை
அவன் மறைத்து வைப்பதில்லை

ஆண் : கடவுள் தூங்கவில்லை….ஈ….
தூங்கவில்லை….ஈ….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Brother" Makkamishi Song: Click Here