Singer : S. P. Shailaja
Music by : R. Rajesh
Lyrics by : Kannadasan
Female : Kadhal aasai bodhaiyoottum kadhal
Kadhal aasai bodhaiyoottum kadhal
Engae inbam sollavo
Adhu thiraatchai rasaththilae
Pennae sorkkam allavo
Intha vaazhkkai sugaththilae anupavi
Female : Kadhal aasai bodhaiyoottum kadhal
Chorus : ……………….
Female : Iniya paadal undu kaiyilae
Naan paadidum vaanampaadi
Iravu neram antha maarbilae
Naan aaduvaen unnai thaedi
Female : Kannottamaa vellottamaa
Pallippaadam vendumaa
Adhai ingae paarungal
Paavai maeni mogamaa
Suvai ingae kaanungal anupavi….
Female : Kadhal aasai bodhaiyoottum kadhal
Chorus : ……………….
Female : Azhagu meetum intha ragamae
Nee ketkalaam kelvi illai
Adimaipola ennai ennalaam
Nee paarkkalaam veli illai
Female : Samsaaramaa sanyaasamaa
Muththu thottam moganam
Adhu munnaal vanthaada
Mullilaatha poongodi
Adhu kannaal panthaada anupavi
Female : Kadhal aasai bodhaiyoottum kadhal….
Kadhal aasai bodhaiyoottum kadhal….
பாடகி : எஸ். பி. சைலஜா
இசையமைப்பாளர் : ஆர். ராஜேஷ்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
பெண் : காதல் ஆசை போதையூட்டும் காதல்
 காதல் ஆசை போதையூட்டும் காதல்
 எங்கே இன்பம் சொல்லவோ
 அது திராட்சை ரசத்திலே
 பெண்ணே சொர்க்கம் அல்லவோ
 இந்த வாழ்க்கை சுகத்திலே அனுபவி……..
பெண் : காதல் ஆசை போதையூட்டும் காதல்
குழு : ………………………..
பெண் : இனிய பாடல் உண்டு கையிலே
 நான் பாடிடும் வானம்பாடி
 இரவு நேரம் அந்த மார்பிலே
 நான் ஆடுவேன் உன்னைத் தேடி
பெண் : கண்ணோட்டமா வெள்ளோட்டமா
 பள்ளிப்பாடம் வேண்டுமா
 அதை இங்கே பாருங்கள்
 பாவை மேனி மோகமா
 சுவை இங்கே காணுங்கள் அனுபவி…….
பெண் : காதல் ஆசை போதையூட்டும் காதல்…
குழு : ………………………..
பெண் : அழகு மீட்டும் இந்த ராகமே
 நீ கேட்கலாம் கேள்வி இல்லை
 அடிமைபோல என்னை எண்ணலாம்
 நீ பார்க்கலாம் வேலி இல்லை
பெண் : சம்சாரமா சன்யாசமா
 முத்து தோட்டம் மோகனம்
 அது முன்னால் வந்தாட
 முள்ளில்லாத பூங்கொடி
 அது கண்ணால் பந்தாட அனுபவி….
பெண் : காதல் ஆசை போதையூட்டும் காதல்…
 காதல் ஆசை போதையூட்டும் காதல்…



