Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : M. S. Vishwanathan

Female : Kaadhal raajiyam enadhu
Andha kaaval raajiyam unadhu
Idhu mannan maadathu nilavau
Idhil maalai naadagam ezhudhu

Female : Kaadhal raajiyam enadhu
Andha kaaval raajiyam unadhu
Idhu mannan maadathu nilavau
Idhil maalai naadagam ezhudhu

Male : Kannaana kanmani vanappu
Kalyaana pandhalin amaippu
Dheva dheviyin thirumaeni
Manjal kondaadum maanikka sivappu

Male : Kannaana kanmani vanappu
Kalyaana pandhalin amaippu
Dheva dheviyin thirumaeni
Manjal kondaadum maanikka sivappu

Male : Kaadhal raajiyam enadhu
Andha kaaval raajiyam unadhu
Idhu mannan maadathu nilavau
Endhan maarbil nee vandhu ulavu

Female : Thingal oru kannil
Kulir thendral maru kannil
Thaalaattum penmai idhu

Male : Vaigai malar poigai yena
Mangai mani sengai
Neeraattum naeram idhu

Female : Aaa….aa….aaa…aa…
Thingal oru kannil
Kulir thendral maru kannil
Thaalaattum penmai idhu

Male : Vaigai malar poigai yena
Mangai mani sengai
Neeraattum naeram idhu

Female : Thenpaandi thaevanin anaippu
Kutraala thendralil ninaippu
Raaja leelaigal idhu thaano
Ullam kollaadha aanandha thavippu

Female : Kaadhal raajiyam enadhu
Andha kaaval raajiyam unadhu
Idhu mannan maadathu nilavau
Idhil maalai naadagam ezhudhu

Female : Konjum thamizh moondrum
Tharum sandham adhil thondrum
Thaanaaga paadal varum

Male : Thatthum kili nitham
Mani mutham idum satham
Thaenaaga kaadhil vizhum
Singaara pon magal sirippu

Female : Sangeetha veenaiyin padaippu

Male : Azhagu dhaevadhai alangaaram

Female : Kamban sollaadha kaaviya sirappu

Male : Kaadhal raajiyam enadhu
Andha kaaval raajiyam unadhu
Female : Idhu mannan maadathu nilavau
Idhil maalai naadagam ezhudhu

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : காதல் ராஜ்ஜியம் எனது
அந்தக் காவல் ராஜ்ஜியம் உனது
இது மன்னன் மாடத்து நிலவு
இதில் மாலை நாடகம் எழுது

பெண் : காதல் ராஜ்ஜியம் எனது
அந்தக் காவல் ராஜ்ஜியம் உனது
இது மன்னன் மாடத்து நிலவு
இதில் மாலை நாடகம் எழுது

ஆண் : கண்ணான கண்மணி வனப்பு
கல்யாணப் பந்தலின் அமைப்பு
தேவ தேவியின் திருமேனி
மஞ்சள் கொண்டாடும் மாணிக்கச் சிவப்பு

ஆண் : கண்ணான கண்மணி வனப்பு
கல்யாணப் பந்தலின் அமைப்பு
தேவ தேவியின் திருமேனி
மஞ்சள் கொண்டாடும் மாணிக்கச் சிவப்பு

ஆண் : காதல் ராஜ்ஜியம் எனது
அந்தக் காவல் ராஜ்ஜியம் உனது
இது மன்னன் மாடத்து நிலவு
எந்தன் மார்பில் நீ வந்து உலவு

பெண் : திங்கள் ஒரு கண்ணில்
குளிர்த் தென்றல் மறுகண்ணில்
தாலாட்டும் பெண்மை இது

ஆண் : வைகை மலர்ப் பொய்கை என
மங்கை மணி செங்கை
நீராட்டும் நேரம் இது

பெண் : ஆஆ……ஆஅ…..அ…..
திங்கள் ஒரு கண்ணில்
குளிர்த் தென்றல் மறுகண்ணில்
தாலாட்டும் பெண்மை இது

ஆண் : வைகை மலர்ப் பொய்கை என
மங்கை மணி செங்கை
நீராட்டும் நேரம் இது

பெண் : தென்பாண்டித் தேவனின் அணைப்பு
குற்றாலத் தென்றலின் நினைப்பு
ராஜ லீலைகள் இதுதானோ
உள்ளம் கொள்ளாத ஆனந்த தவிப்பு

பெண் : காதல் ராஜ்ஜியம் எனது
அந்தக் காவல் ராஜ்ஜியம் உனது
இது மன்னன் மாடத்து நிலவு
எந்தன் மார்பில் நீ வந்து உலவு

பெண் : கொஞ்சும் தமிழ் மூன்றும்
தரும் சந்தம் அதில் தோன்றும்
தானாக பாடல் வரும்

ஆண் : தத்தும் கிளி நித்தம்
மணி முத்தம் இடும் சத்தம்
தேனாக காதில் விழும்
சிங்கார பொன்மகள் சிரிப்பு

பெண் : சங்கீத வீணையின் படைப்பு

ஆண் : அழகு தேவதை அலங்காரம்

பெண் : கம்பன் சொல்லாத காவியச் சிறப்பு……

ஆண் : காதல் ராஜ்ஜியம் எனது
அந்தக் காவல் ராஜ்ஜியம் உனது
பெண் : இது மன்னன் மாடத்து நிலவு
இதில் மாலை நாடகம் எழுது


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "COOLIE" title release video : Click Here