Singer : S. P. Shailaja
Music by : Shankar Ganesh
Lyrics by : Vaali
Female : Kaadhal suyam varam idaiyil avasaram
Sangeetham naan dhaan ingae
Enadhu naadham needhaan angae
Kaadhal suyam varam idaiyil avasaram
Sangeetham naan dhaan ingae
Enadhu naadham needhaan angae
Female : {Maaran kanaigal paayum
Maarbil vilaindha kaayam
Enai paadaai padutha
Manam paagaai uruga} (2)
Female : Udai kooda sumaiyaaga
Nagai kooda pagaiyaaga
Ammammaa..lalalalalala lalalala
Female : Kaadhal suyam varam idaiyil avasaram
Sangeetham naan dhaan ingae
Enadhu naadham needhaan angae
Female : {Mogam thalaiyil yera
Modhum unarchi meera
Pagal polae irava
Pakkam va va thalaiva} (2)
Female : Ini maelum thaangaadhu
Iru kannum thoongaadhu
Ammammaa aaaha ahaha aa aahaha
Female : Kaadhal suyam varam idaiyil avasaram
Sangeetham naan dhaan ingae
Enadhu naadham needhaan angae
Female : Lalalalalala lalalala lalalalalala lalalala
பாடகி : எஸ். பி. ஷைலஜா
இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
பாடல் ஆசிரியர் : வாலி
பெண் : காதல் சுயம்வரம் இடையில் அவசரம்
 சங்கீதம் நான்தான் இங்கே
 எனது நாதம் நீதான் அங்கே
 காதல் சுயம்வரம் இடையில் அவசரம்
 சங்கீதம் நான்தான் இங்கே
 எனது நாதம் நீதான் அங்கே
பெண் : {மாறன் கணைகள் பாயும்
 மார்பில் விளைந்த காயம்
 எனை பாடாய் படுத்த
 மனம் பாகாய் உருக} (2)
பெண் : உடை கூட சுமையாக
 நகை கூட பகையாக
 அம்மம்மா……..லாலாலலலலாலா…..
பெண் : காதல் சுயம்வரம் இடையில் அவசரம்
 சங்கீதம் நான்தான் இங்கே
 எனது நாதம் நீதான் அங்கே
பெண் : மோகம் தலையில் ஏற
 மோதும் உணர்ச்சி மீற
 பகல் போலே இரவா
 பக்கம் வா வா தலைவா} (2)
பெண் : இனிமேலும் தாங்காது
 இரு கண்ணும் தூங்காது
 அம்மம்மா……..ஆஆஹ் ஆஹ்ஹ ஆஆஹ்ஹ
பெண் : காதல் சுயம்வரம் இடையில் அவசரம்
 சங்கீதம் நான்தான் இங்கே
 எனது நாதம் நீதான் அங்கே
பெண் : லாலாலலலலாலா….. லாலாலலலலாலா…..


