Kalyaanam Seidhu Kaattiduvom Song Lyrics is a track from Kalyanam Panni Paar Tamil Film – 1952, Starring N. T. Rama Rao, G. Varalakshmi and Others. This song was sung by Nageswara Rao and K. Rani and the music was composed by Ghantasala. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass.

Singers : Nageswara Rao and K. Rani

Music Director : Ghantasala

Lyricist : Thanjai N. Ramaiah Dass

Female and Male :
Kalyaanam seithu kaattiduvom
Naam kaariyaththil kodi naattiduvom

Male : Mysore malabaar hyderapath
Female : Pampaar paath
Male : Madharaas kitharaas valai veesiduvom
Female : Sagapaas
Male : Mysore malabaar hyderapaath
Madharaas kitharaas valai veesiduvom
Varathatchanaithaan edhu kettalumae
Vaangi kolveer ena vaari iraiththae

Female and Male :
Kalyaanam seithu kaattiduvom
Naam kaariyaththil kodi naattiduvom
Naam kaariyaththil kodi naattiduvom

Male : Goat pant watch chains
Aattu kombu kiruppingaraalsu
First-u classah maappillai paarththu
Palaathkaaramaa azhaiththu vanthu

Female and Male :
Kalyaanam seithu kaattiduvom
Naam kaariyaththil kodi naattiduvom
Naam kaariyaththil kodi naattiduvom

Male : Bajji bonda idli chutni
Badam halwa barbie jangiri
Theksaa niraiya coffee pottu
Jamajamavaa virunthugal seivom

Female and Male :
Kalyaanam seithu kaattiduvom
Naam kaariyaththil kodi naattiduvom
Naam kaariyaththil kodi naattiduvom

Male : Thanga pallakkilae maappillai ponnum
Thanga pallakkilae maappillai ponnum
Thaalamum melamim pippiri pippiripee
Daanjoor band thuththuru thuththuruthoor
Daanjoor band thuththuru thuththuruthoor
Paar damaaram dangaa kotti

Female : …………………….

Female and Male :
Kalyaanam seithu kaattiduvom
Naam kaariyaththil kodi naattiduvom
Naam kaariyaththil kodi naattiduvom

பாடகர்கள் : நாகேஸ்வரராவ் மற்றும் கே. ராணி

இசையமைப்பாளர் : கண்டசாலா

பாடலாசிரியர் : தஞ்சை என். ராமையாதாஸ்

பெண் மற்றும் ஆண் :
கல்யாணம் செய்து காட்டிடுவோம்
நாம் காரியத்தில் கொடி நாட்டிடுவோம்

ஆண் : மைசூர் மலபார் ஹைதராபாத்
பெண் : பம்பார் பாத்
ஆண் : மதராஸ் கிதராஸ் வலை வீசிடுவோம்
பெண் : சகபாஸ்
ஆண் : மைசூர் மலபார் ஹைதராபாத்
மதராஸ் கிதராஸ் வலை வீசிடுவோம்
வரதட்சணைதான் எது கேட்டாலுமே
வாங்கிக் கொள்வீர் என வாரி இறைத்தே

பெண் மற்றும் ஆண் :
கல்யாணம் செய்து காட்டிடுவோம்
நாம் காரியத்தில் கொடி நாட்டிடுவோம்
நாம் காரியத்தில் கொடி நாட்டிடுவோம்

ஆண் : கோட்டு பேண்டு வாட்ச் செயின்ஸ்
ஆட்டுக்கொம்பு கிருப்பிங்கறால்சு
பெண் : ரைட்டு ஆல்ரைட்டு

ஆண் : கோட்டு பேண்டு வாட்ச் செயின்ஸ்
ஆட்டுக்கொம்பு கிருப்பிங்கறால்சு
பஸ்டுகிளாஸா மாப்பிள்ளை பார்த்து
பலாத்காரமா அழைத்து வந்து….

பெண் மற்றும் ஆண் :
கல்யாணம் செய்து காட்டிடுவோம்
நாம் காரியத்தில் கொடி நாட்டிடுவோம்
நாம் காரியத்தில் கொடி நாட்டிடுவோம்

ஆண் : பஜ்ஜி போண்டா இட்லி சட்னி
பாதாம் அல்வா பர்பி ஜாங்கிரி
பெண் : …………………….

ஆண் : பஜ்ஜி போண்டா இட்லி சட்னி
பாதாம் அல்வா பர்பி ஜாங்கிரி
தேக்சா நிறைய காப்பி போட்டு
ஜமாஜமாவா விருந்துகள் செய்வோம்

பெண் மற்றும் ஆண் :
கல்யாணம் செய்து காட்டிடுவோம்
நாம் காரியத்தில் கொடி நாட்டிடுவோம்
நாம் காரியத்தில் கொடி நாட்டிடுவோம்

ஆண் : தங்கப் பல்லக்கிலே மாப்பிள்ளை பொண்ணும்
தங்கப் பல்லக்கிலே மாப்பிள்ளை பொண்ணும்
தாளமும் மேளமும் பிப்பிரி பிப்பிரிபீ
டாஞ்சூர் பேண்டு துத்துரு துத்துருதூர்
டாஞ்சூர் பேண்டு துத்துரு துத்துருதூர்
ப்பார் டமாரம் டங்கா கொட்டி……
பெண் : ……………………………

பெண் மற்றும் ஆண் :
கல்யாணம் செய்து காட்டிடுவோம்
நாம் காரியத்தில் கொடி நாட்டிடுவோம்
நாம் காரியத்தில் கொடி நாட்டிடுவோம்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Jana Nayagan"Thalapathy Kacheri Song: Click Here