Kanagathe Gugai Song Lyrics is a track from Digambara Samiyar Tamil Film– 1950, Starring M. N. Nambiyar, P. V. Narasimma Bharathi, M. G. Chakrapani, M. S. Draupathi, C. K. Saraswathi, Lalitha, Padmini and Kamala. This song was sung by A. P. Komala and the music was composed by G. Ramanathan. Lyrics works are penned by Ka. Mu. Sherif.
Singer : A. P. Komala
Music Director : G. Ramanathan
Lyricist : Ka. Mu. Sherif
Female : Kanagathae kugai naduvae maan ondru
Puliyidathae agappattar polae
Naanum ingae naligindrenae
Female : Yenindha penn jenmam eduthaen jegadheesa
Yenindha penn jenmam eduthaen jegadheesa
Yenindha penn jenmam
Female : Perum kadalil soorai kaatril
Alai modhum thoni pola
Perum kadalil soorai kaatril
Alai modhum thoni pola
Karai saerum maargam kaanaadhu
Kedhi kalangugindrenae
Karai saerum maargam kaanaadhu
Kedhi kalangugindrenae
En ennam yaavum paazhadainthu
Mannum aagumoo
Female : Yenindha penn jenmam eduthaen jegadheesa
பாடகி : ஏ. பி. கோமளா
இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்
பாடல் ஆசிரியர் : கா. மு. ஷெரிப்
பெண் : கானகத்தே குகை நடுவே மான் ஒன்று
புலியிடத்தே அகப்பட்டார் போலே
நானும் இங்கே நலிகின்றேனே
பெண் : ஏனிந்த பெண் ஜென்மம் எடுத்தேன் ஜெகதீசா
ஏனிந்த பெண் ஜென்மம் எடுத்தேன் ஜெகதீசா
ஏனிந்த பெண் ஜென்மம்
பெண் : பெரும் கடலில் சூறைக் காற்றில்
அலை மோதும் தோணி போலே
பெரும் கடலில் சூறைக் காற்றில்
அலை மோதும் தோணி போலே
கரை சேரும் மார்க்கம் காணாது
கெதி கலங்குகின்றேனே
கரை சேரும் மார்க்கம் காணாது
கெதி கலங்குகின்றேனே
என் எண்ணம் யாவும் பாழடைந்து
மண்ணும் ஆகுமோ……..
பெண் : ஏனிந்த பெண் ஜென்மம் எடுத்தேன் ஜெகதீசா