Kanmaniyae Song Lyrics is a track from Yellow Tamil Film– 2025, Starring Delhi Ganesh, Poornima Ravi, Vaibhav Murugesan, Namita Krishnamurthy, Vinodhini Vaidhiyanathan, Sai Prasanna, Prabu Solomon, Lokesh, Jophin Manimala, Shiju Raghavan, Aswin Jayaprakash and Others. This song was sung by Kapil Kapilan and the music was composed by Cliffy Chris. Lyrics works are penned by Saleem R Baadshah.
Singer : Kapil Kapilan
Music Director : Cliffy Chris
Lyricist : Saleem R Baadshah
Humming : ……………
Male : Kanmaniyae kannazhagae
Vanthidava unarugae azhagae
Ponmaniyae perazhagae
Konjidava ponsiripae azhagae
Male : Punnagaitha poo magalin vaarthaiyil
Naanam kondu naanum ennai marakkiren
Jaadai kaati paavai ennai saaithadhil
Kodi mutham kottum mazhai
Male : Nenjil uravaadi kanavodu
Kalanthaayae kanmaniyae
Kalavaadum siripodu
Kadha pesum muthazhagae
Male and Chorus : Niram ellam neethanae
Nesamaana sithiramae
Uyirellam un vaasam
Vilagathae ponmaniyae
Male : Tholainthidavae unnil
Ninaithiduthae nenjam
Irunthiduthae kodi aasaigal
Ennenna nee sollu poonkodhaiyae
Maranthidumo kangal
Irunthidavae neeyum
Pozhinthiduthae kadhal
Vekkaththa veesatha muthatha naa kekuraen
Male : Nenjil uravaadi kanavodu
Kalanthaayae kanmaniyae
Kalavaadum siripodu
Kadha pesum muthazhagae
Male and Chorus : Niram ellam neethanae
Nesamaana sithiramae
Uyirellam un vaasam
Vilagathae ponmaniyae
Male : En ponmaniyae…
Male and Chorus : Ulagamae nee unakena naan
Thudikura un idhaiyamum naan
Thudikura en uyirae nee
Udal unadhu nizhalae naan
Humming : ………………….
Male : Nenjil uravaadi kanavodu
Kalanthaayae kanmaniyae
Kalavaadum siripodu
Kadha pesum muthazhagae
பாடகர் : கபில் கபிலன்
இசையமைப்பாளர் : கிளிஃபி கிறிஸ்
பாடலாசிரியர் : சலீம் ஆர் பாட்ஷா
ஹம்மிங் : ……………
ஆண் : கண்மணியே கண்ணழகே
வந்திடவா உன்னருகே அழகே
பொன்மணியே பேரழகே
கொஞ்சிடவா பொன்சிரிப்பே அழகே
ஆண் : புன்னகைத்த பூ மகளின் வார்த்தையில்
நாணம் கொண்டு நானும் என்னை மறக்கிறேன்
ஜாடை காட்டி பாவை என்னை சாய்த்ததில்
கோடி முத்தம் கொட்டும் மழை
ஆண் : நெஞ்சில் உறவாடி கனவோடு
கலந்தாயே கண்மணியே
கலவாடும் சிரிப்போடு
கதை பேசும் முத்தழகே
ஆண் மற்றும் குழு : நேரம் எல்லாம் நீதானே
நெசமான சித்திரமே
உயிரெல்லாம் உன் வாசம்
விலகாதே பொன்மணியே
ஆண் : தொலைந்திடவே உன்னில்
நினைத்திடுதே நெஞ்சம்
இருந்திடுதே கோடி ஆசைகள்
என்னென்ன நீ சொல்லு பூங்கோதையே
மறந்திடுமோ கண்கள்
இருந்திடவே நீயும்
பொழிந்திடுதே காதல்
வெக்கத்த வீசாத முத்தத்தை நான் கேக்குறேன்
ஆண் : நெஞ்சில் உறவாடி கனவோடு
கலந்தாயே கண்மணியே
கலவாடும் சிரிப்போடு
கதை பேசும் முத்தழகே
ஆண் மற்றும் குழு : நேரம் எல்லாம் நீதானே
நெசமான சித்திரமே
உயிரெல்லாம் உன் வாசம்
விலகாதே பொன்மணியே
ஆண் : என் பொன்மணியே…
ஆண் மற்றும் குழு : உலகமே நீ உனக்கென நான்
துடிக்குற உன் இதயமும் நான்
துடிக்குற என் உயிரே நீ
உடல் உனது நிழலே நான்
ஹம்மிங் : …………………….
ஆண் : நெஞ்சில் உறவாடி கனவோடு
கலந்தாயே கண்மணியே
கலவாடும் சிரிப்போடு
கதை பேசும் முத்தழகே…ம்ம்ம்……