Singer : Sid Sriram
Music by : D. Imman
Male : Kannaana kannae
Kannaana kannae
En meedhu saaya vaa
Punnaana nenjai
Ponnaana kaiyaal
Poo pola neeva vaa
Male : Naan kaathu nindren
Kaalangal dhorum
En yekkam theerumaa
Male : Naan paarthu nindren
Pon vaanam engum
En minnal thondrumaa
Male : Thaneeraai megam thoorum
Kanneer serum
Karkandaai maarumaa
Male : {Aaraariraaroo
Raaroo raaroo aaraariraaroo
Aaraariraaroo raaroo raaroo
Aaraariraaroo} (2)
Male : Kannaana kannae
Kannaana kannae
En meedhu saaya vaa
Punnaana nenjai
Ponnaana kaiyaal
Poo pola neeva vaa
Male : Aaa…..aaa….aaa….aaa…
Aaa……aaa….aaa….aa….
Male : Alai kadalin naduvae
Alainthidavaa thaniyae
Padagenavae unaiyae
Paarthen kannae…..
Male : Puthai manalil veezhunthu
Puthainthidavae irunthen
Kuru nagayai erinthae
Meettaai ennai
Male : Vinnodum mannodum vaadum
Perum oonjal manadhoram
Kanpattu nool vittu pogum
Enai yedho bayam koodum
Male : Mayil ondrai paarkkiren
Mazhaiyaagi aadinen
Indha urchaagam podhum
Saaga thondrum idhae vinaadi
Male : Kannaana kannae
Kannaana kannae
En meedhu saaya vaa
Punnaana nenjai
Ponnaana kaiyaal
Poo pola neeva vaa
Male : Nee thoongum bothu
Un netri meedhu
Muththangal vaikkanum
Porvaigal porththi
Pogaamal thalthi
Naan kaaval kaakanum
Ellorum thoongum neram
Naanum neeyum mounathil pesanum
Male & Chorus : {Aaraariraaroo
Raaroo raaroo aaraariraaroo
Aaraariraaroo raaroo raaroo
Aaraariraaroo} (2)
Male : Kannaana kannae
Kannaana kannae
பாடகர் : சித் ஸ்ரீராம்
இசையமைப்பாளர் : டி. இமான்
ஆண் : கண்ணானா கண்ணே
 கண்ணானா கண்ணே
 என் மீது சாய வா
 புண்னான நெஞ்சை
 பொன்னான கையால்
 பூ போல நீவ வா
ஆண் : நான் காத்து நின்றேன்
 காலங்கள் தோறும்
 என் ஏக்கம் தீருமா
ஆண் : நான் பார்த்து நின்றேன்
 பொன் வானம் எங்கும்
 என் மின்னல் தோன்றுமா
ஆண் : தண்ணீராய் மேகம் தூறும்
 கண்ணீர் சேரும்
 கற்கண்டாய் மாறுமா
ஆண் : {ஆராரிராரோ
 ராரோ ராரோ ஆராரிராரோ
 ஆராரிராரோ ராரோ ராரோ
 ஆராரிராரோ} (2)
ஆண் : கண்ணானா கண்ணே
 கண்ணானா கண்ணே
 என் மீது சாய வா
 புண்னான நெஞ்சை
 பொன்னான கையால்
 பூ போல நீவ வா
ஆண் : ஆஆ…ஆஅ…ஆஅ…ஆஅ….
 ஆஅ….ஆஅ….ஆஅ….ஆ..
ஆண் : அலை கடலின் நடுவே
 அலைந்திடவா தனியே
 படகெனவே உனையே
 பார்த்தேன் கண்ணே….
ஆண் : புதை மணலில் வீழ்ந்து
 புதைந்திடவே இருந்தேன்
 குறு நகை எரிந்தே
 மீட்டாய் என்னை
ஆண் : விண்ணோடும் மண்ணோடும் வாடும்
 பெரும் ஊஞ்சல் மணதோரம்
 கண்பட்டு நூல் விட்டு போகும்
 எனை ஏதோ பயம் கூடும்
ஆண் : மயில் ஒன்றை பார்க்கிறேன்
 மழையாகி ஆடினேன்
 இந்த உற்சாகம் போதும்
 சாக தோன்றும் இதே வினாடி
ஆண் : கண்ணானா கண்ணே
 கண்ணானா கண்ணே
 என் மீது சாய வா
 புண்னான நெஞ்சை
 பொன்னான கையால்
 பூ போல நீவ வா
ஆண் : நீ தூங்கும் போது
 உன் நெற்றி மீது
 முத்தங்கள் வைக்கணும்
 போர்வைகள் போர்த்தி
 போகாமல் தாழ்த்தி
 நான் காவல் காக்கணும்
 எல்லோரும் தூங்கும் நேரம்
 நானும் நீயும் மௌனத்தில் பேசணும்
ஆண் மற்றும் குழு :
 {ஆராரிராரோ
 ராரோ ராரோ ஆராரிராரோ
 ஆராரிராரோ ராரோ ராரோ
 ஆராரிராரோ} (2)
ஆண் : கண்ணானா கண்ணே
 கண்ணானா கண்ணே



