Kolin Nuniyil Song Lyrics is the second single track from Maayakoothu Tamil Film– 2025, Starring Nagarajan Kannan, Mu Ramaswamy and Others. This song was sung by Kaber Vasuki and the music was composed by Anjana Rajagopalan. Lyrics works are penned by Nagarajan Kannan.

Singer : Kaber Vasuki

Music Director : Anjana Rajagopalan

Lyricist : Nagarajan Kannan

Male : Kolin nuniyil uruvam kondaar
Kolla thunindhaal naanum poruppaeno?..
Ennai thurathi meiyai varuthi
Vidhiyai thirutha iniyum iruppaaro?..

Male : Paavai aattum, aegan naane
Saavai kaattum kaalan naanthaane

Male : Padaitha ivanai pagaitha edhuvum
Sidharum thugalaai kaatril poividum
Vidhaitha payirai arukkum tharunam
Karunai viduthe kaadu serndhidum

Male : Kanakkai meeri parakkum vetkai
Nilaippadhillai neeril poividum
Kadaisi thedhi padaitha yaakkai
Ivanin kole kondru theerthidum

Male : Maranam ketkum kurudhi kolam
Maranam ketkum kurudhi kolam
Maranam ketkum kurudhi kolam
Vidhi yaar ingae velvaar?
Vidhi yaar ingu velvaar?…
Vidhi yaar ingu velvaar?

பாடகர் : கபேர் வாசுகி

இசையமைப்பாளர் : அஞ்சனா ராஜகோபாலன்

பாடலாசிரியர் : நாகராஜன் கண்ணன்

ஆண் : கோலின் நுனியில் உருவம் கொண்டார்
கொல்ல துணிந்தால் நானும் பொறுப்பேனோ…
என்னை துறத்தி மெய்யை வருத்தி
விதியை திருத்த இனியும் இருப்பாரோ

ஆண் : பாவை ஆட்டும், ஏகன் நானே
சாவை காட்டும் காலன் நான்தானே

ஆண் : படைத்த இவனை பகைத்த எதுவும்
சிதறும் துகளாய் காற்றில் போய்விடும்
விதைத்த பயிரை அருகும் தருணம்
கருணை விடுத்தே காடு சேர்ந்திடும்

ஆண் : கணக்கை மீறி பறக்கும் வேட்கை
நிலைப்பதில்லை நீரில் போய்விடும்
கடைசி தேதி படைத்த யாக்கை
இவனின் கோலே கொண்டு தீர்த்திடும்

ஆண் : மரணம் கேட்கும் குருதி கோலம்
மரணம் கேட்கும் குருதி கோலம்
மரணம் கேட்கும் குருதி கோலம்
விதி யார் இங்கே வெல்வார்
விதி யார் இங்கு வெல்வார்
விதி யார் இங்கு வெல்வார்…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Coolie"Chikitu Song: Click Here