Kongu Naattu Song Lyrics is a track from Gomathiyin Kaadhalan Tamil Film– 1955, Starring T. R. Ramachandran, Savitri, K. A. Thangavelu and Others. This song was sung by Seerkazhi Govindarajan and the music was composed by G. Ramanathan. Lyrics works are penned by K. D. Santhanam.
Singer : Seerkazhi Govindarajan
Music by : G. Ramanathan
Lyrics by : K. D. Santhanam
Male : Kongu naattu sengarumbae
Thanga silaiyae
Enthan thanga silaiyae
Male : Anbu ponga varum
Puththamuthae inbanilaiyae
Anbu ponga varum
Puththamuthae inbanilaiyae
Male : Kongu naattu sengarumbae
Thanga silaiyae
Enthan thanga silaiyae
Male : Gangai nathi kodhumaiyae
Kaaveri vettrilaiyae
Singalaththu thaeyilaiyae
Sivappuri pugaiyilaiyae
Male : Kongu naattu sengarumbae
Thanga silaiyae
Enthan thanga silaiyae
Anbu ponga varum
Puththamuthae inbanilaiyae
Male : Kongu naattu sengarumbae
Thanga silaiyae
Enthan thanga silaiyae
Male : Selaththu maambalamae
Dindigul malaipazhamae
Paalakkaattu naenthiramae
Panrutti palaapalamae
Male : Kongu naattu sengarumbae
Thanga silaiyae
Enthan thanga silaiyae
Male : Anbu ponga varum
Puththamuthae inbanilaiyae
Anbu ponga varum
Puththamuthae inbanilaiyae
Male : Kongu naattu sengarumbae
Thanga silaiyae
Enthan thanga silaiyae
பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன்
இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன்
பாடலாசிரியர் : கே. டி சந்தானம்
ஆண் : கொங்கு நாட்டுச் செங்கரும்பே
தங்கச் சிலையே
எந்தன் தங்கச் சிலையே
ஆண் : அன்பு பொங்க வரும்
புத்தமுதே இன்பநிலையே
அன்பு பொங்க வரும்
புத்தமுதே இன்பநிலையே
ஆண் : கொங்கு நாட்டுச் செங்கரும்பே
தங்கச் சிலையே
எந்தன் தங்கச் சிலையே
ஆண் : கங்கை நதிக் கோதுமையே
காவேரி வெற்றிலையே
சிங்களத்துத் தேயிலையே
சிவப்புரி புகையிலையே…….
ஆண் : கொங்கு நாட்டுச் செங்கரும்பே
தங்கச் சிலையே
எந்தன் தங்கச் சிலையே
அன்பு பொங்க வரும்
புத்தமுதே இன்பநிலையே
ஆண் : கொங்கு நாட்டுச் செங்கரும்பே
தங்கச் சிலையே
எந்தன் தங்கச் சிலையே
ஆண் : சேலத்து மாம்பழமே
திண்டுக்கல் மலைப்பழமே
பாலக்காட்டு நேந்திரமே
பண்ருட்டி பலாப்பழமே……
ஆண் : கொங்கு நாட்டுச் செங்கரும்பே
தங்கச் சிலையே
எந்தன் தங்கச் சிலையே
ஆண் : அன்பு பொங்க வரும்
புத்தமுதே இன்பநிலையே
அன்பு பொங்க வரும்
புத்தமுதே இன்பநிலையே
ஆண் : கொங்கு நாட்டுச் செங்கரும்பே
தங்கச் சிலையே
எந்தன் தங்கச் சிலையே