Singers : Suresh Peters and Anuradha Sriram
Music by : Deva
Kaadhal ennum kaaichal
Ennil varalaachi
Paarvai tharum muththangalae
Maathiraikal aachu
Kattikka mee…
Whistling : ………………………….
Konjam konjam manasa nee
Thiranthu kaami
Kenji kenji ketkiren
Kattikka me
Anju manam anjidum
Porunga saami
Kenji kenji ketukiren
Kochikaatha man
Konjam konjam manasa nee
Konjam konjam manasa nee
Thiranthu kaami
Kenji kenji ketkiren
Kattikka me
Anju manam anjidum
Porunga saami
Kenji kenji ketukiren
Kochikaatha man
: Ohoooo…oooo…ooo
Male : Kattikko me me
Chorus : Ohoooo…oooo…ooo
Female : Kochikaatha man
Whistling : ………………………….
Vanga kadalaaga badavaa
Naanum maaridavae
Veesum puyalaaga vaadaa
Maiyam kondidavae
Jee boomba naanaaven
Edhu venum athai tharuven
Nee siricha naan parappen
Nee azhutha naan irappen
Naam sernthu sernthu
Thernthu povom
Female : Aasai perumoochu
Nammai thottu pochu
Un kanavum en kanavum
Kappal yeri pochchu…
Hmm…kattikka me
Female : Hmm..koychikaatha man
Konjam konjam manasa nee
Thiranthu kaami
Kenji kenji ketkiren
Kattikka me
Anju manam anjidum
Porunga saami
Kenji kenji ketukiren
Kochikaatha man
Ahaaa…aaa….hooo…..aaa…
Chorus : ………………………
Whistling : ……………………….
Udukkai idai athanai
Viralgal adikka thudikkirathae
Naan seiyum kurumbugalil
Un nizhalum kannam sivakkirathae
Nee jathiyo naan suthiyo
Naam sernthaal enna gathiyo
Nee viththai..naan meththai
Un mummy..ennakku aththai
Female : Puli pathunguthu paaru
Paaya thaanae…
Kaadhal ennum kaaichal
Ennil varalaachi
Paarvai tharum muththangalae
Maathiraikal aachu
Aye you kattikka me
Female : Yow man
Koychikaatha man
Konjam konjam manasa nee
Thiranthu kaami
Kenji kenji ketkiren
Kattikka me
Anju manam anjidum
Porunga saami
Kenji kenji ketukiren
Kochikaatha man
Konjam konjam manasa nee
Whistling : ………………
Female : Konjam konjam manasa naan
Whistling : ………………
Male : Konjam konjam kattikka me
Female : Konji konji kattikira man…
பாடகி : அனுராதா ஸ்ரீராம்
பாடகர் : சுரேஷ் பீட்டர்
இசையமைப்பாளர் : தேவா
ஆண் : காதல் என்னும்
காய்ச்சல் என்னில் வரலாச்சி
பார்வை தரும் முத்தங்களே
மாத்திரைக்குள் ஆச்சு
கட்டிக்க மீ
விஷ்லிங் : ..............................
ஆண் : கொஞ்சம் கொஞ்சம்
மனச நீ திறந்து காமி கெஞ்சி
கெஞ்சி கேட்கிறேன் கட்டிக்க
மீ
பெண் : அஞ்சு மனம்
அஞ்சிடும் பொறுங்க
சாமி கெஞ்சி கெஞ்சி
கேட்டுக்கிறேன்
கோச்சிக்காத மேன்
ஆண் : கொஞ்சம் கொஞ்சம்
மனச நீ கொஞ்சம் கொஞ்சம்
மனச நீ திறந்து காமி கெஞ்சி
கெஞ்சி கேட்கிறேன் கட்டிக்க
மீ
பெண் : அஞ்சு மனம் அஞ்சிடும்
பொறுங்க சாமி கெஞ்சி கெஞ்சி
கேட்டுக்கிறேன் கோச்சிக்காத
மேன்
குழு : ஓஹோ ஓஓஓ ஓஓஓ
ஆண் : கட்டிக்கோ மீ மீ
குழு : ஓஹோ ஓஓஓ ஓஓஓ
பெண் : கோச்சிக்காத மேன்
விஷ்லிங் : ..............................
பெண் : வங்க கடலாக படவா
நானும் மாறிடவே வீசும்
புயலாக வாடா மையம்
கொண்டிடவே
ஆண் : ஜீ பூம் பா
நானாவேன் எது
வேணும் அதை தருவேன்
பெண் : நீ சிரிச்சா நான்
பறப்பேன் நீ அழுதா
நான் இறப்பேன்
ஆண் : நாம் சேர்ந்து
சேர்ந்து தேர்ந்து போவோம்
பெண் : ஆசை பெருமூச்சு
நம்மை தொட்டு போச்சு
உன் கனவும் என் கனவும்
கப்பல் ஏறி போச்சு
ஆண் : ஹ்ம்ம் கட்டிக்க மீ
பெண் : ஹ்ம்ம் கோச்சிக்காத
மேன்
ஆண் : கொஞ்சம் கொஞ்சம்
மனச நீ திறந்து காமி கெஞ்சி
கெஞ்சி கேட்கிறேன் கட்டிக்க
மீ
பெண் : அஞ்சு மனம்
அஞ்சிடும் பொறுங்க
சாமி கெஞ்சி கெஞ்சி
கேட்டுக்கிறேன்
கோச்சிக்காத மேன்
ஆண் : ஆஹா ஆஆ
ஹோ ஆஆ
குழு : .......................
விஷ்லிங் : ..................
ஆண் : உடுக்கை இடை
அதனை விரல்கள் அடிக்க
துடிக்கிறதே நான் செய்யும்
குறும்புகளில் உன் நிழலும்
கன்னம் சிவக்கிறதே
பெண் : நீ ஜதியோ நான்
சுதியோ நாம் சேர்ந்தால்
என்ன கதியோ
ஆண் : நீ வித்தை நான்
மெத்தை உன் மம்மி
எனக்கு அத்தை
பெண் : புலி பதுங்குது
பாரு பாய தானே
ஆண் : காதல் என்னும்
காய்ச்சல் என்னில் வரலாச்சி
பார்வை தரும் முத்தங்களே
மாத்திரைக்குள் ஆச்சு அயே
யூ கட்டிக்க மீ
பெண் : யோவ் மேன்
கோச்சிக்காத மேன்
ஆண் : கொஞ்சம் கொஞ்சம்
மனச நீ திறந்து காமி கெஞ்சி
கெஞ்சி கேட்கிறேன் கட்டிக்க
மீ
பெண் : அஞ்சு மனம்
அஞ்சிடும் பொறுங்க
சாமி கெஞ்சி கெஞ்சி
கேட்டுக்கிறேன்
கோச்சிக்காத மேன்
ஆண் : கொஞ்சம்
கொஞ்சம் மனச நீ
விஷ்லிங் : ....................
பெண் : கொஞ்சம்
கொஞ்சம் மனச நான்
விஷ்லிங் : ........................
ஆண் : கொஞ்சம்
கொஞ்சம் கட்டிக்க மீ
பெண் : கொஞ்சி கொஞ்சி
கட்டிக்கிறேன் மேன்