Kulunguthadi Kolusu Song Lyrics is a track from Anicha Malar Tamil Film – 1981, Starring Raj Bahadur, Lakshmikala and Others. This song was sung by S. P. Shailaja and the music was composed by Sankar Ganesh. Lyrics works are penned by Mu. Metha.
Singer : S. P. Shailaja
Music Director : Sankar Ganesh
Lyricist : Mu. Metha
Female : Kulunguthadi kolusu thanda kaalula
Kulukulunnu irukkudhadi kaathula
Kulunguthadi kolusu thanda kaalula
Kulukulunnu irukkudhadi kaathula
Aathupakkam machaan
Unna sindhikka sonnaanaa
Athipazha kannam thottu
Muthirai vechaana
Adi aathi ..muthira vechaana
Female : Eppo vechaan
Female : Chee chee pongadi
Female : Aduthava maappillaiya
Kaikaari katti kittaa
Podavaiya saethu katti
Azhaga iva ottikittaa
Aduthava maappillaiya
Kaikaari katti kittaa
Podavaiya saethu katti
Azhaga iva ottikittaa
Female : Manavaraikku machaanum
Varum varaikkum vittaala
Thaniyaraikkul ninnalae
Thazhuvikonnu sonnaalae
Vidiya vidiya kacheri thaan
Veluthu kattu raasathi…raasathi
Female : Kulunguthadi kolusu thanda kaalula
Kulukulunnu irukkudhadi kaathula
Aathupakkam machaan
Unna sindhikka sonnaanaa
Athipazha kannam thottu
Muthirai vechaana
Female : Maalaiyil koyilukku
Raasathi vandhirukka
Manasula edha nenachu
Thaniya iva ninnu irukka
Maalaiyil koyilukku
Raasathi vandhirukka
Manasula edha nenachu
Thaniya iva ninnu irukka
Female : Paruva ponnu mundhaana
Parakkudhadi munnala
Theduthadi machaana thavichirukka vechaane
Sorugi vecha marikolunthu
Evan koduthaan
Sollenadi sollenadi
Female : Kulunguthadi kolusu thanda kaalula
Kulukulunnu irukkudhadi kaathula
Aathupakkam machaan
Unna sindhikka sonnaanaa
Athipazha kannam thottu
Muthirai vechaana
Female : Aaradi koondhalilae
Paai poda vandhirukka
Anubhavam pesudhadi
Sariya iva thandhirukka
Aaradi koondhalilae
Paai poda vandhirukka
Anubhavam pesudhadi
Sariya iva thandhirukka
Female : Valaichukkitta sandhosam
Valaiyalilae sangeedham
Othukkupuram irukkudhangae
Adukkupuram solladhae solladhae
Female : Kulunguthadi kolusu thanda kaalula
Kulukulunnu irukkudhadi kaathula
Aathupakkam machaan
Unna sindhikka sonnaanaa
Athipazha kannam thottu
Muthirai vechaana…haei muthirai vechaana
பாடகி : எஸ். பி. ஷைலஜா
இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்
பாடல் ஆசிரியர் : மூ. மேத்தா
பெண் : குலுங்குதடி கொலுசு தண்ட காலுல
குளுகுளுன்னு இருக்குதடி காத்துல
குலுங்குதடி கொலுசு தண்ட காலுல
குளுகுளுன்னு இருக்குதடி காத்துல
ஆத்துப்பக்கம் மச்சான்
உன்ன சந்திக்க சொன்னானா
அத்திப்பழக் கன்னம் தொட்டு
முத்திரை வச்சானா…
அடி ஆத்தி….முத்திர வச்சானா
பெண் : எப்போ வெச்சான்
பெண் : சீ…சீ…போங்கடி…
பெண் : அடுத்தவ மாப்பிள்ளைய
கைக்காரி கட்டிக் கிட்டா
பொடவய சேத்துக் கட்டி
அழகா இவ ஒட்டிகிட்டா
அடுத்தவ மாப்பிள்ளைய
கைக்காரி கட்டிக் கிட்டா
பொடவய சேத்துக் கட்டி
அழகா இவ ஒட்டிகிட்டா
பெண் : மணவறைக்கு மச்சானும்
வரும் வரைக்கும் விட்டாளா
தனியறைக்குள் நின்னாளே
தழுவிக்கோன்னு சொன்னாளே
விடிய விடிய கச்சேரிதான்
வெளுத்து கட்டு ராசாத்தி. ராசாத்தி……
பெண் : குலுங்குதடி கொலுசு தண்ட காலுல
குளுகுளுன்னு இருக்குதடி காத்துல
ஆத்துப்பக்கம் மச்சான்
உன்ன சந்திக்க சொன்னானா
அத்திப்பழக் கன்னம் தொட்டு
முத்திரை வச்சானா…
பெண் : மாலையில் கோயிலுக்கு
ராசாத்தி வந்திருக்கா
மனசுல எத நெனச்சு
தனியா இவ நின்னுருக்கா
மாலையில் கோயிலுக்கு
ராசாத்தி வந்திருக்கா
மனசுல எத நெனச்சு
தனியா இவ நின்னுருக்கா
பெண் : பருவப் பொண்ணு முந்தான
பறக்குதடி முன்னால
தேடுதடி மச்சான தவிச்சிருக்க வச்சானே
சொருகி வச்ச மரிக்கொழுந்து
எவன் கொடுத்தான்
சொல்லேன்டி. சொல்லேன்டி
பெண் : குலுங்குதடி கொலுசு தண்ட காலுல
குளுகுளுன்னு இருக்குதடி காத்துல
ஆத்துப்பக்கம் மச்சான்
உன்ன சந்திக்க சொன்னானா
அத்திப்பழக் கன்னம் தொட்டு
முத்திரை வச்சானா…
பெண் : ஆறடி கூந்தலிலே
பாய் போட வந்திருக்கா
அனுபவம் பேசுதடி
சரியா இவ தந்திருக்கா
ஆறடி கூந்தலிலே
பாய் போட வந்திருக்கா
அனுபவம் பேசுதடி
சரியா இவ தந்திருக்கா
பெண் : வளைச்சுக்கிட்டா சந்தோஷம்
வளையலிலே சங்கீதம்
ஒதுக்குப்புறம் இருக்குதங்கே
அதுக்கப்புறம் சொல்லாதே சொல்லாதே…
பெண் : குலுங்குதடி கொலுசு தண்ட காலுல
குளுகுளுன்னு இருக்குதடி காத்துல
ஆத்துப்பக்கம் மச்சான்
உன்ன சந்திக்க சொன்னானா
அத்திப்பழக் கன்னம் தொட்டு
முத்திரை வச்சானா… ஹேய் முத்திரை வச்சானா…
