Kuppan Song Lyrics is a track from Gangers Tamil Film– 2025, Starring Sundar C, Vadivelu, Catherine Tresa and Others. This song was sung by Meenakshi Elayaraja and Gunasundari and the music was composed by C. Sathya. Lyrics works are penned by Pa. Vijay.

Singers : Meenakshi Elayaraja and Gunasundari

Music Director : C. Sathya

Lyricist : Pa. Vijay

Female : Aa…..hhkkkuhmmm…aa…

Female : Saamakkozhi kooviyaachchu
Kuppan veedu pootti kedakku
Neththu potta thaappaala
Thorakkalaiye kuruvammaa

Male : Vaalipa vayasu vaalipa vayasu

Female : Kuppanoda ponjaathi kuruvammaa
Pozhuthaagiyum thookkam yaenammaa

Female : Raavellaam thookkamilla periyammaa
Intha rowdypaya thoongavae vidalammaa
Padukkaiya virichaa ettumani
Vilakka anaichaa paththumani
Muththathaa mudikka rendu mani
Moththaththa mudikka anjumani

Female Chorus : Kuppan tholla thaangalaiyae
Iva naalu naalaa thoongalaiyae
Kuppan tholla thaangalaiyae
Iva naalu naalaa thoongalaiyae

Male : Yaenna idhu
Vaalipa vaalipa vaalipa vaalipa vayasu
Vaalipa vaalipa vaalipa vaalipa vayasu vayasu

Female : Sakkalaththi mavalae kuruvammaa
Nee samaikkala kaaranam ennammaa

Female : Aduppadikkulla vandhan raakkamma
Avan adikkadi seenduraan ennamma
Arisiya kalanjaa kai izhuppaan
Paruppa edutha paththa veippaan
Karandiya pudichcha kannandhottaan
Enna samaikka enga uttaan

Female Chorus : Kuppan tholla thaangalaiyae
Iva naalu pooraa samaikalaiyae
Kuppan tholla thaangalaiyae
Iva naalu pooraa samaikalaiyae

Female Chorus : …………..

Female : Siththottil vaakkappatta kuruvammaa
Nee cinema paarkka varaliyae yaenammaa

Female : Ticketellaam vaangipputten mangamma
Enga ootulaye matni thaan paaramma
Kulikkumpothe kurukurunnaan
Selakattum pothe surusurunnaan
Ravikkaiya potten thuruthurunnan
Konja neram summaa iru irunnaan .

Female : Adi aaththi

Female Chorus : Kuppan tholla thaangalaiyae
Anga matni show thaan mudiyalaiyae
Kuppan tholla thaangalaiyae
Anga matni show thaan mudiyalaiyae

Male : Vaalipa vayasu
Vaa vaa vaa vaa vaalipa vaalipa vayasu

Female Chorus : Yae kuppan tholla thaangalaiyae
Anga matni show thaan mudiyalaiyae
Kuppan tholla thaangalaiyae
Iva naalu pooraa thoongalaiyae….

பாடகர்கள் : மீனாட்சி இளையராஜா மற்றும் குணசுந்தரி

இசையமைப்பாளர் : சி. சத்யா

பாடலாசிரியர் : பா. விஜய்

பெண் : ஆ….ஹ்க்குஹ்ம்ம்…ஆ….

பெண் : சாமக்கோழி கூவியாச்சு
குப்பன் வீடு பூட்டிக்கெடக்கு
நேத்து போட்ட தாப்பால
தொறக்கலையே குருவம்மா

ஆண் : வாலிப வயசு வாலிப வயசு

பெண் : குப்பனோட பொஞ்சாதி குருவம்மா
பொழுதாகியும் தூக்கம் ஏனம்மா

பெண் : ராவெல்லாம் தூக்கமில்ல பெரியம்மா
இந்த ரவுடிப்பய தூங்கவே விடலம்மா
படுக்கைய விரிச்சா எட்டுமணி
விளக்கா அனைச்சா பத்துமணி
முத்தத்த முடிக்க ரெண்டு மணி
மொத்தத்த முடிக்க அஞ்சுமணி

பெண் குழு : குப்பன் தொல்ல தாங்கலையே
இவ நாலு நாளா தூங்கலையே
குப்பன் தொல்ல தாங்கலையே
இவ நாலு நாளா தூங்கலையே

ஆண் : ஏன்னா இது
வாலிப வாலிப வாலிப வாலிப வயசு
வாலிப வாலிப வாலிப வாலிப வயசு வயசு

பெண் : சக்கலத்தி மவளே குருவம்மா
நீ சமைக்கல காரணம் என்னம்மா

பெண் : அடுப்படிக்குள்ள வந்தான் ராக்கம்மா
அவன் அடிக்கடி சீண்டுறான் என்னம்மா
அரிசிய கலஞ்சா கை இழுப்பான்
பருப்ப எடுத்தா பத்த வைப்பான்
கரண்டிய புடிச்சா கண்ணந் தொட்டான்
என்ன சமைக்க எங்க உட்டான்

பெண் குழு : குப்பன் தொல்ல தாங்கலையே
இவ நாலு பூரா சமைக்கலையே
குப்பன் தொல்ல தாங்கலையே
இவ நாலு பூரா சமைக்கலையே

பெண் குழு : ………………………..

பெண் : சித்தொட்டில் வாக்கப்பட்ட குருவம்மா
நீ சினிமா பார்க்க வரலியே ஏனம்மா

பெண் : டிக்கெட்டெல்லாம்
வாங்கிப்புட்டேன் மங்கம்மா
எங்க வூட்டுலயே மேட்னிதான் பாரம்மா

பெண் : குளிக்கும்போதே குறுக்குறுன்னான்
சேல கட்டும்போதே சுறுசுறுன்னான்
ரவிக்கைய போட்டேன் துறுத்துறுன்னான்
கொஞ்ச நேரம் சும்மா இரு இருன்னான்

பெண் : அடி ஆத்தி

பெண் குழு : அட குப்பன் தொல்ல தாங்கலையே
அங்க மேட்னி ஷோ தான் முடியலையே
குப்பன் தொல்ல தாங்கலையே
அங்க மேட்னி ஷோ தான் முடியலையே

ஆண் : வாலிப வயசு
வா வா வா வா வாலிப வாலிப வயசு

பெண் : ஏ குப்பன் தொல்ல தாங்கலையே
அங்க மேட்னி ஷோ தான் முடியலையே
குப்பன் தொல்ல தாங்கலையே
இவ நாலு பூரா தூங்கலையே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Coolie"Chikitu Song: Click Here