Kurangu Varum Thottamadi Song Lyrics is a track from Panathottam Tamil Film – 1963, Starring M.G.R., M. N. Nambiyar, S. A. Ashokan, C. K. Nagesh, S. V. Subbaiah, B. Saroja Devi, M. V. Rajamma and Sheela. This song was sung by T. M. Soundarajan and the music was composed by Vishwanathan- Ramamoorthy. Lyrics works are penned by Kannadasan.
Singer : T. M. Soundarajan
Music Director : Vishwanathan- Ramamoorthy
Lyricist : Kannadasan
Male : Kurangu varum thottamadi pazhathottam
Vandu varum thottamadi malarthottam
Manidhanukku thottamadi manathottam
Andha manidhan vilaiyaadumidam panathottam
Panathottam panathottam
Male : Manathottam podum endru
Maayavanaar kodutha udal
Panathottam pottadhaeyadi
Muthamma panathottam pottadhaeyadi
Male : Manathottam podum endru
Maayavanaar kodutha udal
Panathottam pottadhaeyadi
Muthamma panathottam pottadhaeyadi
Male : Sangathaal pirandha inam
Singam pola valarndha gunam
Sangathaal pirandha inam
Singam pola valarndha gunam
Thangathaal azhindhathaeyadi
Muthamma thangathaal azhindhathaeyadi
Muthamma thangathaal azhindhathaeyadi
Male : Manathottam podum endru
Maayavanaar kodutha udal
Panathottam pottadhaeyadi
Muthamma panathottam pottadhaeyadi
En muthamma panathottam pottadhaeyadi
Male : Oosi munai kaadhukullae
Ottagangal ponaalum
Kaasaasai pogaathadi
En muthamma kattaiyilum vegathadi
Vera oosi munai kaadhukullae
Ottagangal ponaalum
Kaasaasai pogaathadi
En muthamma kattaiyilum vegathadi
En muthamma kattaiyilum vegathadi
Male : Manathottam podum endru
Maayavanaar kodutha udal
Panathottam pottadhaeyadi
Muthamma panathottam pottadhaeyadi
Male : Ennaiyudan thanneerai
Eppadithaan kalandhaalum
Ennaiyudan thanneerai
Eppadithaan kalandhaalum
Irandum ondru saerathadi
Muthamma iyarkkai gunam maaradhadi
Muthamma iyarkkai gunam maaradhadi
Male : Manathottam podum endru
Maayavanaar kodutha udal
Panathottam pottadhaeyadi
Muthamma panathottam pottadhaeyadi
En muthamma panathottam pottadhaeyadi
பாடகர் : டி. எம். சௌந்தராஜன்
இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்-ராமமூர்த்தி
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
ஆண் : குரங்கு வரும் தோட்டமடி பழத்தோட்டம்
வண்டு வரும் தோட்டமடி மலர்த்தோட்டம்
மனிதனுக்குத் தோட்டமடி மனத்தோட்டம்
அந்த மனிதன் விளையாடுமிடம் பணத்தோட்டம்
பணத்தோட்டம் பணத்தோட்டம்
ஆண் : மனத்தோட்டம் போடுமென்று
மாயவனார் கொடுத்த உடல்
பணத்தோட்டம் போட்டதேயடி
முத்தம்மா பணத்தோட்டம் போட்டதேயடி…
ஆண் : மனத்தோட்டம் போடுமென்று
மாயவனார் கொடுத்த உடல்
பணத்தோட்டம் போட்டதேயடி
முத்தம்மா பணத்தோட்டம் போட்டதேயடி…
ஆண் : சங்கத்தால் பிறந்த இனம்
சிங்கம்போல வளர்ந்த குணம்
சங்கத்தால் பிறந்த இனம்
சிங்கம்போல வளர்ந்த குணம்
தங்கத்தால் அழிந்ததேயடி
முத்தம்மா தங்கத்தால் அழிந்ததேயடி
முத்தம்மா தங்கத்தால் அழிந்ததேயடி
ஆண் : மனத்தோட்டம் போடுமென்று
மாயவனார் கொடுத்த உடல்
பணத்தோட்டம் போட்டதேயடி
முத்தம்மா பணத்தோட்டம் போட்டதேயடி…
என் முத்தம்மா பணத்தோட்டம் போட்டதேயடி…
ஆண் : ஊசி முனைக் காதுக்குள்ளே
ஒட்டகங்கள் போனாலும்
காசாசை போகாதடி
என் முத்தம்மா கட்டையிலும் வேகாதடி
ஹே ஊசி முனைக் காதுக்குள்ளே
ஒட்டகங்கள் போனாலும்
ஊசி முனைக் காதுக்குள்ளே
ஒட்டகங்கள் போனாலும்
காசாசை போகாதடி
என் முத்தம்மா கட்டையிலும் வேகாதடி
என் முத்தம்மா கட்டையிலும் வேகாதடி
ஆண் : மனத்தோட்டம் போடுமென்று
மாயவனார் கொடுத்த உடல்
பணத்தோட்டம் போட்டதேயடி
முத்தம்மா பணத்தோட்டம் போட்டதேயடி…
ஆண் : எண்ணெயுடன் தண்ணீரை
எப்படித்தான் கலந்தாலும்
எண்ணெயுடன் தண்ணீரை
எப்படித்தான் கலந்தாலும்
இரண்டும் ஒன்று சேராதடி
முத்தம்மா இயற்கை குணம் மாறாதடி!
முத்தம்மா இயற்கை குணம் மாறாதடி!
ஆண் : மனத்தோட்டம் போடுமென்று
மாயவனார் கொடுத்த உடல்
பணத்தோட்டம் போட்டதேயடி
முத்தம்மா பணத்தோட்டம் போட்டதேயடி…
என் முத்தம்மா பணத்தோட்டம் போட்டதேயடி…
