Singers : Shreya Ghoshal and Yazin Nizar
Music by : D. Imman
Lyrics by : Madhan Karky
Female : Thogai thozhaa
Vennulagil vannam needhaanadaa
Thogai thozhaa
Veril veezhum vannam needhaanadaa
Female : Nuzhaivae nuzhaivae
Illaadha kaattil
Ilai kasiyoliyaai
Nee paaygiraai
Female : Thulaiyae thulaiyae
Illaadha moongil
Adhilum isaiyaai
Nee aagiraai
Female : Kadhavugal illaadha
Endhan nenjilae
Kanavena nee vandhu
Nindraayadaa
Chorus : Kylaa
Male : Kylaa la la la
Kylaa kylaa kylaa
Chorus : Puyalaa
Male : Hey ennul veesum
Puyalaai aanaalaa
Chorus : Kylaa
Male : Kylaa la la la
Kylaa kylaa kylaa
Chorus : Nileaa
Male : Hey ennul paayum
Nilaay aanaalaa
Female : Thogai thozhaa
Vennulagil vannam needhaanadaa
Thogai thozhaa
Veril veezhum vannam needhaanadaa
Chorus : Kylaa
Male : Kylaa la la la
Kylaa kylaa kylaa
Chorus : Puyalaa
Male : Hey ennul veesum
Puyalaai aanaalaa
Male : ………………..
Female : Mannai kaakkum ellai veeraa
Ennai kollai kondaayaa
Kallai polae gettikkaaraa
Mullai modhi veezhndhaayaa
Female : Oruvanai nerungida
Irudhayam iruppadhai
Mudhal murai unarugiren
Arimuga nodiyinil
Irubathu varudangal
Unadhinmai unarugiren
Male : Kylaa kylaa kuzhalaalae
Kulir moottuvaalaa
Kylaa kylaa nizhalaalae azhalaa
Kylaa kylaa vizhiyaalae
Vazhi maatruvaala
Enai thookki pogum punalaa
Female : Thogai thozhaa
Kaaranangal ennai kettaayadaa
Thogai thozhaa
Pezhaikkullae nenjai thandhenadaa
Female : Vidaiyae vidaiyae illaadha kelvi
Ena nee arindhum kettaaiyadaa
Oru naal oru naal pezhaikku chaavi
Tharuven thirandhae nee paaradaa
Female : Adhu varai nee indha
Kaadhal poorile
Kuzhappathil thindaadi kondaadaa
Chorus : Kylaa
Male : Kylaa la la la
Kylaa kylaa kylaa
Chorus : Kylaa
Male : Naan innum kaanaa
Kalamaai aanaalaa
Chorus : Kylaa
Male : Kylaa la la la
Kylaa kylaa kylaa
Chorus : Kylaa
Male : En idhazhin melae
Nagaiyaai aanaalaa
பாடகர்கள் : ஸ்ரேயா கோஷல் மற்றும் யாசின் நிசார்
இசை அமைப்பாளர் : டி. இமான்
பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி
பெண் : தோகை தோழா
 வெண்ணுலகில் வண்ணம் நீதானடா
 தோகை தோழா
 வேரில் வீழும் வானம் நீதானடா
பெண் : நுழைவே நுழைவே
 இல்லாத காட்டில்
 இலைகசியொளியாய்
 நீ பாய்கிறாய்
பெண் : துளையே துளையே
 இல்லாத மூங்கில்
 அதிலும் இசையாய்
 நீ ஆகிறாய்
பெண் : கதவுகள் இல்லாத
 எந்தன் நெஞ்சிலே
 கனவென நீ வந்து
 நின்றாயடா
குழு : கைலா
 ஆண் : கைலா லா லா லா
 கைலா கைலா கைலா
 குழு : புயலா
 ஆண் : ஏய் என்னுள் வீசும்
 புயலாய் ஆனாளா
குழு : கைலா
 ஆண் : கைலா லா லா லா
 கைலா கைலா கைலா
 குழு : நைலா
 ஆண் : ஏய் என்னுள் பாயும்
 நைலாய் ஆனாளா
பெண் : தோகை தோழா
 வெண்ணுலகில் வண்ணம் நீதானடா
 தோகை தோழா
 வேரில் வீழும் வானம் நீதானடா
குழு : கைலா
 ஆண் : கைலா லா லா லா
 கைலா கைலா கைலா
 குழு : புயலா
 ஆண் : ஹேய் என்னுள் வீசும்
 புயலாய் ஆனாளா
ஆண் : ………………..
பெண் : மண்ணை காக்கும் எல்லை வீரா
 என்னை கொள்ளை கொண்டாயா
 கல்லை போலே கெட்டிக்காரா
 முல்லை மோதி வீழ்ந்தாயா
பெண் : ஒருவனை நெருங்கிட
 இருதயம் இருப்பதை
 முதன்முறை உணருகிறேன்
 அறிமுக நொடியினில்
 இருபது வருடங்கள்
 உனதின்மை உணருகிறேன்
ஆண் : கைலா கைலா குழலாலே
 குளிர் மூட்டுவாளா
 கைலா கைலா நிழலாலே அழலா
 கைலா கைலா விழியாலே
 வழி மாற்றுவாளா
 எனை தூக்கி போகும் புனலா
பெண் : தோகை தோழா
 காரணங்கள் என்னை கேட்டாயடா
 தோகை தோழா
 பேழைக்குள்ளே நெஞ்சை தந்தேனடா
பெண் : விடையே விடையே இல்லாத கேள்வி
 என நீ அறிந்தும் கேட்டாயடா
 ஒரு நாள் ஒரு நாள் பேழைக்கு சாவி
 தருவேன் திறந்தே நீ பாரடா
பெண் : அதுவரை நீ இந்த காதல் போரிலே
 குழம்பத்தில் திண்டாடி கொண்டாடடா
குழு : கைலா
 ஆண் : கைலா லா லா லா
 கைலா கைலா கைலா
 குழு : கைலா
 ஆண் : நான் இன்றும் காணா
 களமாய் ஆனாளா
குழு : கைலா
 ஆண் : கைலா லா லா லா
 கைலா கைலா கைலா
 குழு : கைலா
 பெண் : என் இதழின் மேலே
 நகையாய் ஆனாளா


