Singer : K. S. Chithra
Music by : Ilayaraja
Female : Hae maappilla chella maappilla
Ada nee thaanaiyaa aambala
Maappilla chella maappilla
Ada nee thaanaiyaa aambala
Female : Veettula ippo aal illa
Enna thookkikkaiyaa thozhula
Akkam pakkam yaarum illa
Vekkam kolla thaevai illa
Female : Maappilla chella maappilla
Ada nee thaanaiyaa aambala
Veettula ippo aal illa
Enna thookkikkaiyaa thozhula
Akkam pakkam yaarum illa
Vekkam kolla thaevai illa
Female : Modha modha paathadhumae
Naanoru mudiveduthaen
Onaiyae thonaiyaa thaerndheduthaen
Dhenam dhenam ona nenachu
Thalaiyana adha anachu
Thaniyaa thavichu thavichu vandhen
Female : Modha modha paathadhumae
Naanoru mudiveduthaen
Onaiyae thonaiyaa thaerndheduthaen
Dhenam dhenam ona nenachu
Thalaiyana adha anachu
Thaniyaa thavichu thavichu vandhen
Female : Virundhu vekkaamae
Nee thaan velagi chellaadhae
Mayanga vaikkaadhae
Pombala manasa killaadhae
Marundhu vaikkaadhae
Enna thaan keranga vaikkaadhae
Manmadhaa naan thaanaiyaa
Koiyaadha koiyaa
Female : Maappilla chella maappilla
Ada nee thaanaiyaa aambala
Veettula ippo aal illa
Enna thookkikkaiyaa thozhula
Hae maappilla chella maappilla
Female : Paduthaa padukkaiyila
Dhenamum on nenappu
Paathum manasu erangalaiyaa
Anachaa silusiluppu enakkoru kilukiluppu
Varam thaan enakku kodukkuriyaa
Female : Paduthaa padukkaiyila
Dhenamum on nenappu
Paathum manasu erangalaiyaa
Anachaa silusiluppu enakkoru kilukiluppu
Varam thaan enakku kodukkuriyaa
Female : Nithamum onnaalae
Nijamaa nithira kettenae
Uthaman pinnaalae
Ooril oru uthami vandhenae
Sathiya senjenae ungitta
Sammadha pattenae
En kitta bandhaa enna vandhaa enna vaa
Female : Maappilla chella maappilla
Ada nee thaanaiyaa aambila
Veettula ippo aal illa
Enna thookkikkaiyaa thozhula
Akkam pakkam yaarum illa
Vekkam kolla thaevai illa
Female : Maappilla chella maappilla
Ada nee thaanaiyaa aambila
Veettula ippo aal illa
Enna thookkikkaiyaa thozhula
Akkam pakkam yaarum illa
Vekkam kolla thaevai illa
பாடகி : கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : ஹே மாப்பிள்ள செல்ல மாப்பிள்ள
 அட நீதானையா ஆம்பிள
 மாப்பிள்ள செல்ல மாப்பிள்ள
 அட நீதானையா ஆம்பள
பெண் : வீட்டுல இப்போ ஆளில்ல
 என்ன தூக்கிக்கையா தோளில
 அக்கம் பக்கம் யாரும் இல்ல
 வெக்கம் கொள்ள தேவை இல்ல……
பெண் : மாப்பிள்ள செல்ல மாப்பிள்ள
 அட நீதானையா ஆம்பள
 வீட்டுல இப்போ ஆளில்ல
 என்ன தூக்கிக்கையா தோளில
 அக்கம் பக்கம் யாரும் இல்ல
 வெக்கம் கொள்ள தேவை இல்ல……
பெண் : மொத மொத பாத்ததுமே
 நானொரு முடிவெடுத்தேன்
 ஒனையே தொணையா தேர்ந்தெடுத்தேன்
 தெனம் தெனம் ஒன நெனச்சு
 தலையண அத அணைச்சு
 தனியா தவிச்சு தவிச்சு வந்தேன்
பெண் : மொத மொத பாத்ததுமே
 நானொரு முடிவெடுத்தேன்
 ஒனையே தொணையா தேர்ந்தெடுத்தேன்
 தெனம் தெனம் ஒன நெனச்சு
 தலையண அத அணைச்சு
 தனியா தவிச்சு தவிச்சு வந்தேன்
பெண் : விருந்து வெக்காமே
 நீதான் வெலகிச் செல்லாதே
 மயங்க வைக்காதே
 பொம்பள மனச கிள்ளாதே
 மருந்து வைக்காதே
 என்னத்தான் கிறங்க வைக்காதே
 மன்மதா நான்தானையா
 கொய்யாத கொய்யா…..
பெண் : மாப்பிள்ள செல்ல மாப்பிள்ள
 அட நீதானையா ஆம்பள
 வீட்டுல இப்போ ஆளில்ல
 என்ன தூக்கிக்கையா தோளில
 ஹே மாப்பிள்ள செல்ல மாப்பிள்ள
பெண் : படுத்தா படுக்கையில
 தெனமும் ஓன் நெனப்பு
 பாத்தும் மனசு எறங்கலையா
 அணைச்சா சிலுசிலுப்பு எனக்கொரு கிளுகிளுப்பு
 வரம்தான் எனக்கு கொடுக்குறியா
பெண் : படுத்தா படுக்கையில
 தெனமும் ஓன் நெனப்பு
 பாத்தும் மனசு எறங்கலையா
 அணைச்சா சிலுசிலுப்பு எனக்கொரு கிளுகிளுப்பு
 வரம்தான் எனக்கு கொடுக்குறியா
பெண் : நித்தமும் ஒன்னாலே
 நிஜமா நித்திர கெட்டேனே
 உத்தமன் பின்னாலே
 ஊரில் ஒரு உத்தமி வந்தேனே
 சத்திய செஞ்சேனே உங்கிட்ட
 சம்மதப் பட்டேனே
 என்கிட்ட பந்தா என்ன வந்தா என்ன வா
பெண் : மாப்பிள்ள செல்ல மாப்பிள்ள
 அட நீதானையா ஆம்பள
 வீட்டுல இப்போ ஆளில்ல
 என்ன தூக்கிக்கையா தோளில
 அக்கம் பக்கம் யாரும் இல்ல
 வெக்கம் கொள்ள தேவை இல்ல……
பெண் : மாப்பிள்ள செல்ல மாப்பிள்ள
 அட நீதானையா ஆம்பள
 வீட்டுல இப்போ ஆளில்ல
 என்ன தூக்கிக்கையா தோளில
 அக்கம் பக்கம் யாரும் இல்ல
 வெக்கம் கொள்ள தேவை இல்ல……


