Malarodu Vilaiyadum Song Lyrics is a track from Deiva Balam Tamil Film– 1959, Starring K. Balaji,
Jayashree, K. Sarangapani, Girija and Others. This song was sung by P. B. Srinivas and S. Janaki and the music was composed by G. Aswathama. Lyrics works are penned by A. Maruthakasi.
Singers : P. B. Srinivas and S. Janaki
Music by : G. Aswathama
Lyrics by : A. Maruthakasi
Female : ………………..
Female : Malarodu vilaiyaadum thendralae vaaraai
Malarodu vilaiyaadum thendralae vaaraai
Than vasam izhantha ulla kulira
Inbamae thaaraai manamayakkamae theeraai
Female : Malarodu vilaiyaadum thendralae vaaraai
Male : Malarodu vilaiyaadum thendralae vaaraai
Malarodu vilaiyaadum thendralae vaaraai
Than vasam izhantha ulla kulira
Inbamae thaaraai manamayakkamae theeraai
Male : Malarodu vilaiyaadum thendralae vaaraai
Female : Arumbai theendi anbaalae
Azhagaai malaravum seigindraai
Arumbai theendi anbaalae
Azhagaai malaravum seigindraai
Female : Kurumbugal yaeno ennidam
Kurumbugal yaeno ennidam
En kuraiyai neeyum theeraayo
Malarodu vilaiyaadum thendralae vaaraai
Female : Kulungum mullai kodi thaavi
Kombai thazhuvida seigindraai
Kulungum mullai kodi thaavi
Kombai thazhuvida seigindraai
Female : Kurumbugal yaeno ennidam
En kuraiyai neeyum theeraayo
Malarodu vilaiyaadum thendralae vaaraai
Female : Malarodu vilaiyaadum thendralae vaaraai
Male : Virumbum iruvar mananilaiyai
Vilakkum thoothan neeyandro
Virumbum iruvar mananilaiyai
Vilakkum thoothan neeyandro
Female : Kurumbugal yaeno ennidam
En kuraiyai neeyum theeraayo
Female : Malarodu vilaiyaadum thendralae vaaraai….
பாடகர்கள் : பி. பி. ஸ்ரீநிவாஸ் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : ஜி. அஸ்வத்தமா
பாடலாசிரியர் : ஏ. மருதகாசி
பெண் : ………………………….
பெண் : மலரோடு விளையாடும் தென்றலே வாராய்
மலரோடு விளையாடும் தென்றலே வாராய்
தன் வசம் இழந்த உள்ளம் குளிர
இன்பமே தாராய் மனமயக்கமே தீராய்
பெண் : மலரோடு விளையாடும் தென்றலே வாராய்..
ஆண் : மலரோடு விளையாடும் தென்றலே வாராய்
மலரோடு விளையாடும் தென்றலே வாராய்
தன் வசம் இழந்த உள்ளம் குளிர
இன்பமே தாராய் மனமயக்கமே தீராய்
ஆண் : மலரோடு விளையாடும் தென்றலே வாராய்..
பெண் : அரும்பைத் தீண்டி அன்பாலே
அழகாய் மலரவும் செய்கின்றாய்
அரும்பைத் தீண்டி அன்பாலே
அழகாய் மலரவும் செய்கின்றாய்
பெண் : குறும்புகள் ஏனோ என்னிடம்
குறும்புகள் ஏனோ என்னிடம்
என் குறையை நீயும் தீராயோ…..
பெண் : மலரோடு விளையாடும் தென்றலே வாராய்
ஆண் : இரவில் நிலவை விண்மீனை
பிரிக்கும் முகிலைக் கலைக்கின்றாய்
இரவில் நிலவை விண்மீனை
பிரிக்கும் முகிலைக் கலைக்கின்றாய்
ஆண் : குறும்புகள் ஏனோ என்னிடம்
குறும்புகள் ஏனோ என்னிடம்
என் குறையை நீயும் தீராயோ……
மலரோடு விளையாடும் தென்றலே வாராய்
பெண் : குலுங்கும் முல்லைக் கொடி தாவி
கொம்பைத் தழுவிடச் செய்கின்றாய்
குலுங்கும் முல்லைக் கொடி தாவி
கொம்பைத் தழுவிடச் செய்கின்றாய்
பெண் : குறும்புகள் ஏனோ என்னிடம்
குறும்புகள் ஏனோ என்னிடம்
என் குறையை நீயும் தீராயோ…..
பெண் : மலரோடு விளையாடும் தென்றலே வாராய்
ஆண் : விரும்பும் இருவர் மனநிலையை
விளக்கும் தூதன் நீயன்றோ
ரும்பும் இருவர் மனநிலையை
விளக்கும் தூதன் நீயன்றோ
ஆண் : குறும்புகள் ஏனோ என்னிடம்
என் குறையை நீயும் தீராயோ……
ஆண் : மலரோடு விளையாடும் தென்றலே வாராய்…