Singer : Anthony Daasan
Music by : Leon James
Male : Mama mama mayangathae
Avala Maangaa thinna vaikkaadhae
Male : Mayangi mayangi pogatha
Ne mallakka paduthu madangaatha
Male : Naan quarter-u
Ava water-u
Ye mudinju pochu matter-u
Male : Naan parthadhu
Ava sirichadhu
En life-a maathi..
Chorus : Sudhi sudhi sudhi yoda
Paada vidu
Thaga thaga thaga vena
Aada vidu
Chorus : Sudhi sudhi sudhi yoda
Paada vidu
Thala thala thaalathoda
Aada vidu
Male : Hey avalathaan
Nenachaalae girr ungudhu
Ava appana paarthaalae
Udambellaam darr ungudhu
Male : Unnai naan paarkum podhu
Kaadhal kondenae
Aayirathil oruvanaaga
Ninaithu kondenae
Male : Pennae nee paarkumpodhu
Kaadhal kandenae
Yellaamae nenachu nenachu
Rasichi rasichi
Sirichi sirichi
Chorus : Sudhi sudhi sudhi yoda
Paada vidu
Thaga thaga thaga vena
Aada vidu
Chorus : Sudhi sudhi sudhi yoda
Paada vidu
Thala thala thaalathoda
Aada vidu
Male : Mama mama mayangathae
Avala Maangaa thinna vaikkaadhae
Male : Mayangi mayangi pogatha
Ne mallakka paduthu madangaatha
Male : Naan quarter-u
Ava water-u
Ye mudinju pochu matter-u
Male : Naan parthadhu
Ava sirichadhu
En life-a maathi..
Chorus : Sudhi sudhi sudhi yoda
Paada vidu
Thaga thaga thaga vena
Aada vidu
Chorus : Sudhi sudhi sudhi yoda
Paada vidu
Thala thala thaalathoda
Aada vidu
Chorus : Paada vidu..aada vidu
Paada vidu
Thala thala thaalathoda
Aada vidu..yeah…
பாடகர் : அந்தோணி தாசன்
இசையமைப்பாளர் : லியோன் ஜேம்ஸ்
ஆண் : மாமா மாமா
 மயங்காதே அவள
 மாங்கா தின்ன வைக்காதே
ஆண் : மயங்கி மயங்கி
 போகாத நீ மல்லாக்க
 படுத்து மடங்காத
ஆண் : நான் குவாட்டரு
 அவ வாட்டரு யே முடிஞ்சு
 போச்சு மேட்டரு
ஆண் : நான் பார்த்தது
 அவ சிரிச்சது என்
 லைப்ப மாத்தி
குழு : சுதி சுதி சுதி
 யோட பாட விடு
 தக தக தக வென
 ஆட விடு
குழு : சுதி சுதி சுதி
 யோட பாட விடு
 தல தல தாளத்தோட
 ஆட விடு
ஆண் : ஹே அவளத்தான்
 நினைச்சாலே கிர்ருங்குது
 அவ அப்பன பார்த்தாலே
 உடம்பெல்லாம் டர்ருங்குது
ஆண் : உன்னை நான்
 பார்க்கும் போது காதல்
 கொண்டேனே ஆயிரத்தில்
 ஒருவனாக நினைத்து
 கொண்டேனே
ஆண் : பெண்ணே நீ
 பார்க்கும்போது காதல்
 கொண்டேனே எல்லாமே
 நினைச்சு நினைச்சு ரசிச்சி
 ரசிச்சி சிரிச்சி சிரிச்சி
குழு : சுதி சுதி சுதி
 யோட பாட விடு
 தக தக தக வென
 ஆட விடு
குழு : சுதி சுதி சுதி
 யோட பாட விடு
 தல தல தாளத்தோட
 ஆட விடு
ஆண் : மாமா மாமா
 மயங்காதே அவள
 மாங்கா தின்ன வைக்காதே
ஆண் : மயங்கி மயங்கி
 போகாத நீ மல்லாக்க
 படுத்து மடங்காத
ஆண் : நான் குவாட்டரு
 அவ வாட்டரு யே முடிஞ்சு
 போச்சு மேட்டரு
ஆண் : நான் பார்த்தது
 அவ சிரிச்சது என்
 லைப்ப மாத்தி
குழு : சுதி சுதி சுதி
 யோட பாட விடு
 தக தக தக வென
 ஆட விடு
குழு : சுதி சுதி சுதி
 யோட பாட விடு
 தல தல தாளத்தோட
 ஆட விடு
குழு : பாட விடு
 ஆட விடு பாட
 விடு தல தல
 தாளத்தோட
 ஆட விடு யே



