Maname Enai Arivaayo Song Lyrics is a track from Kalyanam Panni Paar Tamil Film – 1952, Starring N. T. Rama Rao, G. Varalakshmi and Others. This song was sung by P. Leela and the music was composed by Ghantasala. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass.

Singer : P. Leela

Music Director : Ghantasala

Lyricist : Thanjai N. Ramaiah Dass

Female : …………….

Female : Manamae enai ariyaayo mooda manamae
Enai ariyaayo
Manamae enai ariyaayo

Female : Veshamum paashaiyum vedhaanthamenum
Veshamum paashaiyum vedhaanthamenum…ooo…oo…manamae
Veshamum paashaiyum vedhaanthamenum
Velli iraigalai thindraayae
En thanga thoondiyil veezhnthaayae
Velli iraigalai thindraayae
En thanga thoondiyil veezhnthaayae
Manamae enai ariyaayo
Mooda manamae mooda manamae manamae

Female : …………………

Female : Shaththu siththenum bedhamae ariyaa
Aa…aa…aa…aa…aa….
Shaththu siththenum bedhamae ariyaa
Shiththae saththaena ninaiththaayo
En eththil mayangi veezhnthaayo
Manamae enai ariyaayo….

Female : Iyarkkaiyum eesanum ondrae ondrena
Aa…aa…aa…aa…aa…
Iyarkkaiyum eesanum ondrae ondrena
Iruntha ragasiyam maranthaayae
Sathguru bodhanaiyae igazhnthaayae
Iruntha ragasiyam maranthaayae
Sathguru bodhanaiyae igazhnthaayae
Manamae enai ariyaayo
Mooda manamae mooda manamae manamae

பாடகி : பி. லீலா

இசையமைப்பாளர் : கண்டசாலா

பாடலாசிரியர் : தஞ்சை என். ராமையாதாஸ்

பெண் : ………………………..

பெண் : மனமே எனை அறியாயோ மூட மனமே
எனை அறியாயோ
மனமே எனை அறியாயோ….

பெண் : வேஷமும் பாஷையும் வேதாந்தமெனும்
வேஷமும் பாஷையும் வேதாந்தமெனும் ஓஒ…ஓ…மனமே
வேஷமும் பாஷையும் வேதாந்தமெனும்
வெள்ளி இரைகளை தின்றாயே
என் தங்கத் தூண்டியில் வீழ்ந்தாயே
வெள்ளி இரைகளை தின்றாயே
என் தங்கத் தூண்டியில் வீழ்ந்தாயே
மனமே எனை அறியாயோ…
மூட மனமே மூட மனமே மனமே

பெண் : ……………………………….

பெண் : ஸத்து சித்தெனும் பேதமே அறியா
ஆ…ஆ….ஆ….ஆ….ஆ….
ஸத்து சித்தெனும் பேதமே அறியா
சித்தே ஸத்தென நினைந்தாயோ
என் எத்தில் மயங்கி வீழ்ந்தாயோ
மனமே எனை அறியாயோ….

பெண் : இயற்கையும் ஈசனும் ஒன்றே ஒன்றென
ஆ…ஆ….ஆ….ஆ….ஆ….
இயற்கையும் ஈசனும் ஒன்றே ஒன்றென
இருந்த ரகசியம் மறந்தாயே
சத்குரு போதனையே இகழ்ந்தாயே
இருந்த ரகசியம் மறந்தாயே
சத்குரு போதனையே இகழ்ந்தாயே
மனமே எனை அறியாயோ….
மூட மனமே மூட மனமே மனமே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Jana Nayagan"Thalapathy Kacheri Song: Click Here