Singer : S. P. Balasubrahmanyam
Music by : Sankar Ganesh
Male : Maarappan pondaatti maarappu
Adhu paarkkadhae maappillai pollaappu
Maarappan pondaatti maarappu
Adhu paarkkadhae maappillai pollaappu
Male : Aazha mayakkudhu pulla
Aasai irukkudhu ulla
Aattam pottaa pakkam varum
Adhukku melae vetkam varum
Male : Maarappan pondaatti maarappu
Adhu paarkkadhae maappillai pollaappu
Male : Aazha mayakkudhu pulla
Aasai irukkudhu ulla
Aattam pottaa pakkam varum
Adhukku melae vetkam varum
Male : Merkaalae maadhampatti
Poopola saelai katti
Male : Pangaali enna paadurae
Sangadhi suthivittu gappunnu adi
Male : Sangadhi suthivittu gappunnu adikkradha
Eppadipaa adha konjam sollu
Female : Thannaanae thannaanae aa
Thannaanae thannaanae aa
Male : Ivvalavu thaana asaichu puduren paaru
Merkaalae maadhampatti
Poopola saelai katti
Kaalalae thaalam thatti ponaalae mallukatti
Ponnaa adhu gandha silai
Kannaa adhu aiyoo brandy kadai
Male : Vaetti kooda avaundhu pochu maappillai
Lesaaga naanum kanadichen aa aaa
Pesaama ponnu kaiasaichaa
Verenna velai mundhaanai saela
Ennoda kaalil maatikichu
Male : Maarappan pondaatti maarappu
Adhu paarkkadhae maappillai pollaappu
Aazha mayakkudhu pulla
Aasai irukkudhu ulla
Male : Aattam pottaa pakkam varum
Adhukku melae vetkam varum
Male : Maarappan pondaatti maarappu
Adhu paarkkadhae maappillai pollaappu
Male : …………………….
Male : Haang soolooru maaman pulla
Sonaalum ketkavillai
Raavellaam thookkam illai
Yappa kann mooda neram illai
Male : Yamma yamma podhum inna
Thotta pakkam nogudhunna
Oodhakaathil bodhai yaeri pochu daei
Rosaavai nenjil ulla vechaa
Raasavai un moochu pattalae pochu
Ammava naanum aaveninna
Male : Maarappan pondaatti maarappu
Adhu paarkkadhae maappillai pollaappu
Aazha mayakkudhu pulla
Aasai irukkudhu ulla
Aattam pottaa pakkam varum
Adhukku melae vetkam varum
Male : …………………………………
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்
இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்
ஆண் : மாராப்பன் பொண்டாட்டி மாரப்பு
 அத பார்க்காதே மாப்பிள்ளை பொல்லாப்பு
 மாராப்பன் பொண்டாட்டி மாரப்பு
 அத பார்க்காதே மாப்பிள்ளை பொல்லாப்பு
ஆண் : ஆள மயக்குது புள்ள
 ஆசை இருக்குது உள்ள
 ஆட்டம் போட்டா பக்கம் வரும்
 அதுக்கு மேலே வெட்கம் வரும்
ஆண் : மாராப்பன் பொண்டாட்டி மாரப்பு
 அத பார்க்காதே மாப்பிள்ளை பொல்லாப்பு
 ஆள மயக்குது புள்ள ஆசை இருக்குது உள்ள
 ஆட்டம் போட்டா பக்கம் வரும்
 அதுக்கு மேலே வெட்கம் வரும்
ஆண் : மேற்காலே மாதம்பட்டி
 பூப்போல சேலைகட்டி
ஆண் : பங்காளி என்ன பாடறே…
 சங்கதி சுத்திவுட்டு கப்புன்னு அடி
 ஆண் : என்னது சங்கதி சுத்திவுட்டு கப்புன்னு அடிக்கறதா
 எப்படிப்பா அத கொஞ்சம் சொல்லு
பெண் : தன்னான தன்னானாஆஆஆ
 தன்னானா தன்னானாஆஆஆ
ஆண் : இவ்வளவுதானா …… அசைச்சுபுடறேன் பாரு
 மேற்காலே மாதம்பட்டி பூப்போல சேலைகட்டி
 காலாலே தாளம் தட்டி போனாளே மல்லுகட்டி
 பொண்ணா அது காந்தச்சிலை
 கண்ணா அது ஐயோ….பிராந்திக் கடை
ஆண் : வேட்டி கூட அவுந்து போச்சு மாப்பிள்ளை
 லேசாக நானும் கன்ணடிச்சேன் ஆஆ
 பேசாம பொண்ணு கையசைச்சா
 வேறென்ன வேலை முந்தானைச் சேல
 என்னோட காலில் மாட்டிக்கிச்சு….
ஆண் : மாராப்பன் பொண்டாட்டி மாரப்பு
 அத பார்க்காதே மாப்பிள்ளை பொல்லாப்பு
 ஆள மயக்குது புள்ள ஆசை இருக்குது உள்ள
ஆண் : ஆட்டம் போட்டா பக்கம் வரும்
 அதுக்கு மேலே வெட்கம் வரும்
ஆண் : மாராப்பன் பொண்டாட்டி மாரப்பு
 அத பார்க்காதே மாப்பிள்ளை பொல்லாப்பு
ஆண் : …………………………
ஆண் : ஹாங்..சூலூரு மாமன் புள்ள
 சொன்னாலும் கேட்கவில்லை
 ராவெல்லாம் தூக்கம் இல்லை
 யப்பா.. கண் மூட நேரமில்லை
ஆண் : யம்மா யம்மா போதுமின்னா
 தொட்டப் பக்கம் நோகுதுன்னா
 ஊதக்காத்தில் போதை ஏறிப்போச்சு டேய்
 ரோசாவை கொண்டை மேலே வெச்சா
 ராசாவை நெஞ்சில் உள்ள வெச்சா
 மச்சான் உன் மூச்சு பட்டாலே போச்சு
 அம்மாவா நானும் ஆவேனின்னா
ஆண் : மாராப்பன் பொண்டாட்டி மாரப்பு
 அத பார்க்காதே மாப்பிள்ளை பொல்லாப்பு
 ஆள மயக்குது புள்ள ஆசை இருக்குது உள்ள
 ஆட்டம் போட்டா பக்கம் வரும்
 அதுக்கு மேலே வெட்கம் வரும்
ஆண் : ஹ.. ஹஹஹ்.. ஹெ.. ஹெஹெஹெ



