Singers : Vani Jayaram and S. P. Balasubrahmanyam
Music by : Ilayaraja
Female : Thaanaa naanaa naanaa naanaa naa
Thaanaa naanaa naanaa naa
Naanaanaa naanaanaa naanaanaa haa
Female : Marudha manja kezhangu
Em maela thaan vaasam
Um maela thaan naesam
Machaan unna nenjoda thaan
Vechaal indha pacha kili
Female : Marudha manja kezhangu
Em maela thaan vaasam
Um maela thaan naesam
Machaan unna nenjoda thaan
Vechaal indha pacha kili
Marudha manja kezhangu
Male : Ae… ae… ae…
Thaanaanaa naanaanaa naanaa naanaa
Thaanaanaa naanaa thaanaa naanaa naanaa
Male : Kilikkoru inai undu satham kodukka
Adhukkoru idhazh undu mutham kodukka
Male : Kilikkoru inai undu satham kodukka
Adhukkoru idhazh undu mutham kodukka
Moodaadhae mundhaanaiya pottu hoi
Muthaadum vithaigala kaattu
Female : Mudiyaadhaiyaa ippa padiyaadhaiyaa
Oru poo maala nee poda kaalam naeram paaru
Male : Marudha manja kezhangu
Um maela thaan vaasam
Em maela thaan naesam
Machaan enna nenjoda thaan
Vechaal indha pachak kili
Marudha manja kezhangu
Female : Thazhuvura aasai thaan munnaal nadakka
Thadukkura naanam thaan pinnaal izhukka
Female : Thazhuvura aasai thaan munnaal nadakka
Thadukkura naanam thaan pinnaal izhukka
Thaanaaga thallaadudhu dhaegam
Thaalatta vittododumaa raagam
Male : Vilagaadhadhae vittu piriyaadhadhae
Idhu naetralla indralla naalum vaazhum sondham
Female : Marudha manja kezhangu
Em maela thaan vaasam um maela thaan naesam
Machaan unna nenjoda thaan
Vechaal indha pacha kili
Male : Marudha manja kezhangu
Um maela thaan vaasam
Em maela thaan naesam
Machaan enna nenjoda thaan
Vechaal indha pacha kili
Both : Marudha manja kezhangu
பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : தானா நானா நானா நானா நா
 தானா நானா நானா நா
 நானானா நானானா நானானா ஹா
பெண் : மருத மஞ்சக் கெழங்கே……
 என் மேலதான் வாசம்
 உன் மேலதான் நேசம்
 மச்சான் உன்ன நெஞ்சோடுதான்
 வச்சாள் இந்த பச்சக் கிளி…..
பெண் : மருத மஞ்சக் கெழங்கே……
 என் மேலதான் வாசம்
 உன் மேலதான் நேசம்
 மச்சான் உன்ன நெஞ்சோடுதான்
 வச்சாள் இந்த பச்சக் கிளி…..
 மருத மஞ்சக் கெழங்கே……
ஆண் : ஏ…..ஏ…….ஏ……
 தானா நானா நானா நானா நானா
 தானானா நானா தானா நானா நானா
ஆண் : கிளிக்கொரு இணையுண்டு சத்தம் கொடுக்க
 அதுக்கொரு இதழுண்டு முத்தம் கொடுக்க
ஆண் : கிளிக்கொரு இணையுண்டு சத்தம் கொடுக்க
 அதுக்கொரு இதழுண்டு முத்தம் கொடுக்க
 மூடாதே முந்தானைய போட்டு
 முத்தாடும் வித்தைகளைக் காட்டு
பெண் : முடியாதய்யா இது படியாதய்யா
 ஒரு பூமாலை நீ போட காலநேரம் பாரு
ஆண் : மருத மஞ்சக் கெழங்கே……
 உன் மேலதான் வாசம்
 என் மேலதான் நேசம்
 மச்சான் என்ன நெஞ்சோடுதான்
 வச்சாள் இந்த பச்சக் கிளி…
 மருத மஞ்சக் கெழங்கே……
பெண் : தழுவுற ஆசைதான் முன்னால் நடக்க
 தடுக்குற நாணம்தான் பின்னால் இழுக்க
பெண் : தழுவுற ஆசைதான் முன்னால் நடக்க
 தடுக்குற நாணம்தான் பின்னால் இழுக்க
 தானாக தள்ளாடுது தேகம்
 தாளத்த விட்டோடுமா ராகம்
ஆண் : விலகாதடி விட்டு பிரியாதடி
 இது நேற்றல்ல இன்றல்ல நாளும் வாழும் சொந்தம்
பெண் : மருத மஞ்சக் கெழங்கே……
 என் மேலதான் வாசம்
 உன் மேலதான் நேசம்
 மச்சான் என்ன நெஞ்சோடுதான்
 வச்சாள் இந்த பச்சக் கிளி…
ஆண் : மருத மஞ்சக் கெழங்கே……
 உன் மேலதான் வாசம்
 என் மேலதான் நேசம்
 மச்சான் என்ன நெஞ்சோடுதான்
 வச்சாள் இந்த பச்சக் கிளி…
இருவர் : மருத மஞ்சக் கெழங்கே……



