Singer : P. Susheela
Music by : M. S. Sanjay
Lyrics by : Kannadasan
Mayangugiraal intha
Madurai meenatchi
Maayavan annanai
Kanavillai endru
: Mayangugiraal intha
Madurai meenatchi
Maayavan annanai
Kaanavillai endru
Vaaraai kannaa
En gogula mannaa en annaa
Mayangugiraal intha
Madurai meenatchi
Maayavan annanai
Kaanavillai endru
Manimaada thendral
Vaigaiyil vizhunthu
Malar polum kannil
Kanneer ezhunthu
Varunthum thunbam arivaayo
Udan piranthaalai maranthaayo
Mayangugiraal intha
Madurai meenatchi
Maayavan annanai
Kaanavillai endru
பாடகி : பி. சுஷீலா
இசையமைப்பாளர் : எம். எஸ். சஞ்சய்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
பெண் : மயங்குகிறாள் இந்த
மதுரை மீனாட்சி
மாயவன் அண்ணனை
காணவில்லை என்று
பெண் : மயங்குகிறாள் இந்த
மதுரை மீனாட்சி
மாயவன் அண்ணனை
காணவில்லை என்று
பெண் : வாராய் கண்ணா
என் கோகுல மன்னா என் அண்ணா
பெண் : மயங்குகிறாள் இந்த
மதுரை மீனாட்சி
மாயவன் அண்ணனை
காணவில்லை என்று
பெண் : மணிமாடத் தென்றல்
வைகையில் விழுந்து
மலர் போலும் கண்ணில்
கண்ணீர் எழுந்து.....
வருந்தும் துன்பம் அறிவாயோ
உடன் பிறந்தாளை மறந்தாயோ.....
பெண் : மயங்குகிறாள் இந்த
மதுரை மீனாட்சி
மாயவன் அண்ணனை
காணவில்லை என்று