Singers : Yamini Ghantasala and Jagadeesh
Music by : Ganesh Chandrasekaran
Female : Laalala laalala
Laalala laalala laa laa
Laalala laalala
Lalala laalala laa laa
Female : Minmini kootamae
Minmini kootamae
Anbukku ellai yethu
Vaanamum siriyathu
Boomiyum siriyathu
Anbudan oppidum pothu
Female : Sondham ingu undavathum
Bandham athil nooravathum
Ellaam ingu anbagumae
Anbukku nooru mugamae
Female : Amma endra sollanathu
Anbin maru sollagumae
Innum enna naan solvathu
Anbaalae vazhum yugamae
Female : Minmini kootamae
Minmini kootamae
Anbukku ellai yethu
Vaanamum siriyathu
Boomiyum siriyathu
Anbudan oppidum pothu
Female : Mazhai thuli
Vizhugirathae
Ilaigalum nanaithidavae
Alaigalum adikirathae
Karaigalum sirithidavae
Female : Imaigal virigirathae
Vizhigalum vizhithidavae
Uyarangal kidaikirathae
Thuyarangal marainthidavae
Female : Kaatrodu poo pesum
Poovodu thean pesum
Ellaamae anbaagumae
Female : Neeyillai naanillai
Naamendru aanalae
Athu kuda anbaagumae
Female : Anbendra sollalae
Undana ulagathil
Kannerae thevai illai
Vaanathu vinmeengal
Ovvondrum sonthangal
Thaniyendrum yaarumillai
Male : Pullin nuni melae
Panithuli peranbu
Ovvaru vidiyalumae
Athavan peranbu
Male : Valimai tharuvathellaam
Valiyin peranbu
Vazhvin arthamellaam
Manathin peranbu
Male : Kanneerum anbaagum
Nee sintha thembaagum
Unnoda nanban manam
Male : Anbodu nee sollum
Sollellaam vedhangal
Vendamae kaasu panam
Male : Thanneeril thalladum
Erumbukku ilaiyondru
Azhagana padagaagumae
Thunbathil thindaadum
Nenjukku nee kaatum
Anbondrae varamaagumae
Female : Minmini kootamae
Minmini kootamae
Anbukku ellai yethu
Vaanamum siriyathu
Boomiyum siriyathu
Anbudan oppidum pothu
Male : Sondham ingu undavathum
Bandham athil nooravathum
Ellam ingu anbaagumae
Male & Female :
Anbukku nooru mugamae
Male : Amma endra sollanathu
Anbin maru sollaagumae
Innum enna naan solvathu
Male & Female :
Anbaalae vazhum yugamae
Female : Laalala laalala
Laalala laalala laa laa
Laalala laalala
Lalala laalala laa laa
பாடகர்கள் : யாமினி கண்டசாலா
மற்றும் ஜெகதீஷ்
இசையமைப்பாளர் : கணேஷ் சந்திரசேகரன்
பெண் : லாலாலா லாலாலா
 லாலாலா லாலாலா லா லா
 லாலாலா லாலாலா
 லாலாலா லாலாலா லா லா
பெண் : மின்மினி கூட்டமே
 மின்மினி கூட்டமே
 அன்புக்கு எல்லை ஏது
 வானமும் சிறியது
 பூமியும் சிறியது
 அன்புடன் ஒப்பிடும் போது
பெண் : சொந்தம் இங்கு உண்டாவதும்
 பந்தம் அதில் நூறாவதும்
 எல்லாம் இங்கு அன்பாகுமே
 அன்புக்கு நூறு முகமே
பெண் : அம்மா என்ற சொல்லானது
 அன்பின் மறு சொல்லாகுமே
 இன்னும் என்ன நான் சொல்வது
 அன்பாலே வாழும் யுகமே
பெண் : மின்மினி கூட்டமே
 மின்மினி கூட்டமே
 அன்புக்கு எல்லை ஏது
 வானமும் சிறியது
 பூமியும் சிறியது
 அன்புடன் ஒப்பிடும் போது
பெண் : மழை துளி
 விழுகிறதே
 இலைகளும் நனைந்திடவே
 அலைகளும் அடிக்கிறதே
 கரைகளும் சிரித்திடவே
பெண் : இமைகள் விரிகிறதே
 விழிகளும் விழித்திடவே
 உயரங்கள் கிடைக்கிறதே
 துயரங்கள் மறந்திடவே
பெண் : காற்றோடு பூ பேசும்
 பூவோடு தேன் பேசும்
 எல்லாமே அன்பாகுமே
பெண் : நீயில்லை நானில்லை
 நாமென்று ஆனாலே
 அது கூட அன்பாகுமே
பெண் : அன்பென்ற சொல்லாலே
 உண்டான உலகத்தில்
 கண்ணீரே தேவை இல்லை
 வானத்து விண்மீன்கள்
 ஒவ்வொன்றும் சொந்தங்கள்
 தனியென்றும் யாருமில்லை
ஆண் : புல்லின் நுனி மேலே
 பனித்துளி பேரன்பு
 ஒவ்வொரு விடியலுமே
 ஆதவன் பேரன்பு
ஆண் : வலிமை தருவதெல்லாம்
 வலியின் பேரன்பு
 வாழ்வின் அர்த்தமெல்லாம்
 மனதின் பேரன்பு
ஆண் : கண்ணீரும் அன்பாகும்
 நீ சிந்த தெம்பாகும்
 உன்னோட நண்பன் மனம்
ஆண் : அன்போடு நீ சொல்லும்
 சொல்லெல்லாம் வேதங்கள்
 வேண்டாமே காசு பணம்
ஆண் : தண்ணீரில் தள்ளாடும்
 எறும்புக்கு இலையொன்று
 அழகான படகாகுமே
 துன்பத்தில் திண்டாடும்
 நெஞ்சுக்கு நீ காட்டும்
 அன்பொன்றே வரமாகுமே
பெண் : மின்மினி கூட்டமே
 மின்மினி கூட்டமே
 அன்புக்கு எல்லை ஏது
 வானமும் சிறியது
 பூமியும் சிறியது
 அன்புடன் ஒப்பிடும் போது
ஆண் : சொந்தம் இங்கு உண்டாவதும்
 பந்தம் அதில் நூறாவதும்
 எல்லாம் இங்கு அன்பாகுமே
 ஆண் மற்றும் பெண் :
 அன்புக்கு நூறு முகமே
ஆண் : அம்மா என்ற சொல்லானது
 அன்பின் மறு சொல்லாகுமே
 இன்னும் என்ன நான் சொல்வது
 ஆண் மற்றும் பெண் :
 அன்பாலே வாழும் யுகமே
பெண் : லாலாலா லாலாலா
 லாலாலா லாலாலா லா லா
 லாலாலா லாலாலா
 லாலாலா லாலாலா லா லா


