Minnali Song Lyrics is a track from Housemates Tamil Film– 2025, Starring Darshan, Aarshachandinibaiju, Kaalivenkat, Vinodhini Vaidyanathan, Dheena, Kenrick Ashley, Abdool Lee and Others.. This song was sung by Adithya RK and the music was composed by Rajesh Murugesan. Lyrics works are penned by Mohan Rajan.
Singer : Adithya RK
Music Director : G. Ramanathan
Lyricist : Mohan Rajan
Chorus : ……………….
Male : Adiyae adiyae ival ennuyirae
Viralin naduvae nadakkum nizhalae
Enakkul siragaai midhandhen thaniyae
Idhuthaan uraavaa parandhen veliyae
Male : Ninaikkamale paarkkirenae
Salikkamalae thorkkirenae
Uyir koorthida thedi varaenae
Male : Minnaali paarvai alaludahe
Peranbai solludhae
Un kangal rendil imai veesum
Puyal kaattril manam aadudhae
Nenjaali un ottrai sollalae
En artham illaa nodi ellaam
Azhagaana nijam aagudhae..ye
Male : Enekkanaval endru maarinaai
Indru thaanguven unnaiyae
Unakkanavan nenjai vaanginai
Vendru thaandinen vinnaiyae
Male : Enekkanaval endru maarinaai
Indru thaanguven unnaiyae
Unakkanavan nenjai vaanginai
Vendru thaandinen vinnaiyae
Male : O vizhi paechilae konjum moochilae
Konjam meezhgiraai neeyumae
Idhu podhumae edhirkaalamae
Ini neeyadi ulagame
Male : Mudiya kanave udhira uravae
Sidhiar ninaivae kuraiya niraivae
Un paarvai pattaal
En vaazhvenbadhu neelumae
Male : Mayanguren adiyae adiyae ival ennuyirae
Viralin naduvae nadakkum nizhalae
Idhamaai idhamaai inikkum valiyae
Midhamaai midhamaai mayakkum isaiyae
Male : Un vaasanai vanginenae
Un yosanai kootinenae
En bavanai maattri kondaenae
Male : Ninaikkamale paarkkirenae
Salikkamalae thorkkirenae
Uyir koorthida thedi varaenae
Male : Minnaali paarvai alaludahe
Peranbai solludhae
Un kangal rendil imai veesum
Puyal kaattril manam aadudhae
Nenjaali un ottrai sollalae
En artham illaa nodi ellaam
Azhagaana nijam aagudhae.. aaaa
குழு : ………………………….
ஆண் : அடியே அடியே
இவள் என்னுயிரே
விரலின் நடுவே
நடக்கும் நிழலே
ஆண் : எனக்குள் சிறக்காய்
மிதந்தேன் தனியே
இதுதான் உறவா
பறந்தேன் வெளியே
ஆண் : நினைக்காமலே பார்க்கிறேனே
சளிக்காமலே தோற்கிறேனே
உயிர் கோர்த்திட தேடி வாரேனே…
ஆண் : மின்னாலி பார்வை அள்ளுதே
பேரன்பை சொல்லுதே
உன் கண்கள் ரெண்டும் இமை வீசும்
புயல் காற்றில் மனமாடுதே
ஆண் : நெஞ்சாலி உன் ஒற்றை சொல்லாலே
என் அர்த்தம் இல்லாநொடி எல்லாம்
அழகான நிஜமாகுதே…..ஏ….
ஆண் : எனக்கானவள் என்று மாறினாய்
இன்று தாங்குவேன் உன்னையே
ஆண் : உனக்கானவன் நெஞ்சை வாங்கினாய்
வென்று தாண்டினேன் விண்ணையே
ஆண் : எனக்கானவள் என்று மாறினாய்
இன்று தாங்குவேன் உன்னையே
ஆண் : உனக்கானவன் நெஞ்சை வாங்கினாய்
வென்று தாண்டினேன் விண்ணையே
ஆண் : ஓ… ஓஹ்…..விழி பேச்சிலே கொஞ்சம் மூச்சியிலே
கொஞ்சம் மீள்கிறாய் நீயுமே
ஆண் : இது போதுமே எதிர்காலமே இனி
நீயடி உலகமே
ஆண் : முடியா கனவே
உதிரா உறவே
சிதறா நினைவே
குறையா நிறைவே
உன் பார்வை பட்டால் என் வாழ்வென்பது நீளுமே
ஆண் : மயங்குறேன் அடியே அடியே
இவள் என்னுயிரே
விரலின் நடுவே
நடக்கும் நிழலே
ஆண் : இதமாய் இதமாய்
இனிக்கும் வழியே
மிதமாய் மிதமாய்
மயக்கும் இசையே
ஆண் : உன் வாசனை வாங்கினேனே
உன் யோசனை கூட்டினேனே
என் பாவனை மாற்றிக் கொன்டேனே…ஏ…
ஆண் : மின்னாலி பார்வை அள்ளுதே
பேரன்பை சொல்லுதே
உன் கண்கள் ரெண்டும் இமை வீசும்
புயல் காற்றில் மனமாடுதே
ஆண் : நெஞ்சாலி உன் ஒற்றை சொல்லாலே
என் அர்த்தம் இல்லாநொடி எல்லாம்
அழகான நிஜமாகுதே…..ஏ….