Singer : Arwind koushik
Music by : Arwind koushik
Lyrics by : Bala
Humming : …………….
Male : Yen kadhalil oodal ooral
Azhagaai neer moolgi pol en thedal
Male : Moga poongaatrae
Endhan moga poongaatrae
Modhi vilagaathae
Endhan moga poongaatrae
Male : Moga poongaatrae
Endhan moga poongaatrae
Mendru munagaadhae
Endhan moga poongaatrae
Male : Vidumurai naatkal kettkkum
Oru viduthalai thookam pola
Vidu viduvendru neeyum
Enai udharida nenjam yenga
Male : Nadunisi nera konjal
En uyir pasi konjam thinna
Nagapori pottu neeyum
Enai varavida kaaichal kooda
Male : Nee aaraam thinai
Adiyae un ainthadi uyarathai
Aayul varai sirai
Ye aara nilai
Thodarum en ragasiya kanavugal
Thoongida nee thunai
Male : Moga poongaatrae
Endhan moga poongaatrae
Modhi vilagaathae
Endhan moga poongaatrae
Male : Moga poongaatrae
Endhan moga poongaatrae
Mendru munagaadhae
Endhan moga poongaatrae
பாடகர் : அரவிந்த் கௌஷிக்
இசை அமைப்பாளர் : அரவிந்த் கௌஷிக்
பாடல் ஆசிரியர் : பாலா
ஆண் : ………
ஆண் : ஏன் காதலின் ஊடல் ஊறல்
 அழகாய் நீர் மூழ்கினில் போறல் தேடல்
ஆண் : மோக பூங்காற்றே
 எந்தன் மோக பூங்காற்றே
 மோதி விலகாதே
 எந்தன் மோக பூங்காற்றே
ஆண் : மோக பூங்காற்றே
 எந்தன் மோக பூங்காற்றே
 மென்று முழங்காதே
 எந்தன் மோக பூங்காற்றே
ஆண் : விடுமுறை நாட்களில் கேட்கும்
 ஒரு விடுதலை தூக்கம் போல
 விடு விடுவென்று நீயும் எனை
 உதறிட நெஞ்சம் ஏங்க
ஆண் : நடுநிசி நேர கொஞ்சல்
 என் உயிர் பசி கொஞ்சம் தின்ன
 நகப்பொறி போட்டு நீயும்
 எனை வரவிட காய்ச்சல் கூட
ஆண் : நீ ஆறாம் திணை
 அடியே உன் ஐந்தடி உயரத்தை
 ஆயுள் வரை சிறை
 ஏ… ஆறா நிலை தொடரும்
 என் ரகசிய கனவுகள்
 தூங்கிட நீ துணை
ஆண் : மோக பூங்காற்றே
 எந்தன் மோக பூங்காற்றே
 மோதி விலாகாதே
 எந்தன் மோக பூங்காற்றே
ஆண் : மோக பூங்காற்றே
 எந்தன் மோக பூங்காற்றே
 மென்று முழங்காதே
 எந்தன் மோக பூங்காற்றே
