Singers : Mano and K. S. Chithra
Music by : Agosh (R. Anand, Gopal Rao and Shaleen)
Female : Munthaana saela
Muttudhaa aala
Maalaiyaa suthikka mela
Male : Hey kothaadha meenae
Kokkuthaan naanae
Vekkamum naanamum veenae
Female : Kokku indru kendai thaedum
Chorus : Kendai thaedum
Male : Konji konji sandai podum
Female : Munthaana saela
Muttudhaa aala
Maalaiyaa suthikka mela
Female : Kokku indru kendai thaedum
Chorus : Kendai thaedum
Male : Konji konji sandai podum haa
Female : Munthaana saela
Male : Heyy sekka sevantha meenakshiyae
Heyy sekka sevantha meenakshiyae
Seivom kaadhal aaraaichiyae
Female : Eduthu piruchi padichikko
Ezhuthu kooti paarthukoo
Male : Vasantha kaalam thavuvuthae
Poo poothukko
Female : Naan thottaalae neeyae
Pattayae theeyae
Poovattum naanae
Kannalae killadhae
Male : Kothaadha meenae
Hey kothaadha meenae
Kokkuthaan naanae
Vekkamum naanamum veenae
Female : Kokku indru kendai thaedum
Chorus : Kendai thaedum
Male : Konji konji sandai podum
Chorus : ……………………….
Male : Hey pambai iduppu pallaaku thaan
Pambai iduppu pallaaku thaan
Mela romba selvakku thaan
Female : Nilavu thiranthu kedakuthae
Kavidhai nuzhainthu vidaadhaa
Male : Nagangal theendum
Idam ellam nandooruthaa
Female : Haan thaenodai naanae
Thindaadurenae
Nee neentha thaanae
Aaraagi vanthenae
Female : Munthaana saela
Hahaan
Munthaana saela
Muttudhaa aala
Maalaiyaa suthikka mela
Female : Kokku indru kendai thaedum
Chorus : Kendai thaedum
Male : Konji konji sandai podum
Female : Hoi hoi hoi
Both : Munthaana saela
Muttudhaa aala
Maalaiyaa suthikka mela
Kokku indru kendai thaedum
Kendai thaedum
Konji konji sandai podum
Kokku indru kendai thaedum
Kendai thaedum
Konji konji sandai podum
பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : அகோஷ்
(ஆர். ஆனந்த், கோபால் ராவ் மற்றும் ஷலீன் சர்மா)
பெண் : முந்தானை சேலை
 முட்டுதா ஆள
 மாலையா சுத்திக்க மேல
ஆண் : ஹேய் கொத்தாத மீனே
 கொக்குதான் நானே
 வெக்கமும் நாணமும் வீணே
பெண் : கொக்கு இன்று கெண்டை தேடும்
 குழு : கெண்டை தேடும்
 ஆண் : கொஞ்சி கொஞ்சி சண்டை போடும்
பெண் : ஹேய் முந்தானை சேலை
 முட்டுதா ஆள
 மாலையா சுத்திக்க மேல
பெண் : கொக்கு இன்று கெண்டை தேடும்
 குழு : கெண்டை தேடும்
 ஆண் : கொஞ்சி கொஞ்சி சண்டை போடும் ஹா
பெண் : ஆஹ் முந்தானை சேலை
ஆண் : ஹேய் செக்க செவந்த மீனாட்சியே
 ஹேய் செக்க செவந்த மீனாட்சியே
 செய்வோம் காதல் ஆராய்ச்சியே
 பெண் : எடுத்து பிரிச்சி படிச்சிக்கோ
 எழுத்து கூட்டி பார்த்துக்கோ
 ஆண் : வசந்த காலம் தழுவவெ
 பூ பூத்துக்கோ
பெண் : நான் தொட்டாலே நீயே
 பட்டாயே தீயே
 பூவாட்டம் நானே
 கண்ணாலே கிள்ளாதே
ஆண் : ஹேய் கொத்தாத மீனே
 ஹேய் கொத்தாத மீனே
 கொக்குதான் நானே
 வெக்கமும் நாணமும் வீணே
பெண் : கொக்கு இன்று கெண்டை தேடும்
 குழு : கெண்டை தேடும்
 ஆண் : கொஞ்சி கொஞ்சி சண்டை போடும்
குழு : …………………………….
ஆண் : ஹேய் பம்பை இடுப்பு பல்லாக்குதான்
 ஹேய் பம்பை இடுப்பு பல்லாக்குதான்
 மேல ரொம்ப செல்வாக்குதான்
பெண் : நிலவு திறந்து கெடக்குதே
 கவிதை நுழைந்து விடாதா
ஆண் : நகங்கள் தீண்டும்
 இடம் எல்லாம் நன்டூறுதா
பெண் : ஹான் தேனோடை நானே
 திண்டாடுறேனே
 நீ நீந்த தானே
 ஆறாகி வந்தேனே
பெண் : முந்தானை சேலை
 ஹஹான்
 முந்தானை சேலை
 முட்டுதா ஆள
 மாலையா சுத்திக்க மேல
பெண் : கொக்கு இன்று கெண்டை தேடும்
 குழு : கெண்டை தேடும்
 ஆண் : கொஞ்சி கொஞ்சி சண்டை போடும்
 பெண் : ஹோய் ஹோய் ஹோய்
இருவர் : முந்தானை சேலை
 முட்டுதா ஆள
 மாலையா சுத்திக்க மேல
 கொக்கு இன்று கெண்டை தேடும்
 கெண்டை தேடும்
 கொஞ்சி கொஞ்சி சண்டை போடும்
 ஆஹ் கொக்கு இன்று கெண்டை தேடும்
 கெண்டை தேடும்
 கொஞ்சி கொஞ்சி சண்டை போடும்



