Singer : T. M. Soundararajan
Music by : M. S. Viswanathan
Lyrics by : Vaali
Male : Vaanavarum maanidarum vananga varum vadivelaa
Meenamarum maivizhiyaal mangai valli manavaalaa
Naanariyaach seithiyellaam neeyariya koodumaiyaa
Nee arintha nigazhchchiyinai naanariya koorumaiyaa
Murugaiyaa murugaiyya….
Male : Murugan ennum thirunaamam
Muzhangumidam kathirkaamam
Gurubarane saranam unthan sevadi
Tholil kurukuthaiyyaa naan sumakkum kaavadi
Male : Murugan ennum thirunaamam
Muzhangumidam kathirkaamam
Gurubarane saranam unthan sevadi
Tholil kurukuthaiyyaa naan sumakkum kaavadi
Chorus : Aandavanae arogaraa arogaraa arogaraa
Aarumugaa arogaraa arogaraa arogaraa
Velmurugaa arogaraa arogaraa arogaraa
Maalmarugaa arogaraa arogaraa arogaraa
Male : Kaththum kadal thathum alai niththam karai
Muthamidum senthoor nagar vanthaen arul velaa
Chorus : Sivabala vetri vela
Male : Koyil kodiyodoru vadivelodu
Padai veedil nadamaadidum
Perumaan ena muruga enum kumaraa
Engal amaraa
Chorus : Selva kumara
Male : Vanjamillaathoru nenjam irukkaiyil
Sanjalam yaenintha velai
Unai thanjam endraanapin anjalae endrae
Arul thanjamalarththaan aanai
Male : Sontha magan edhuvo….oo….oo….oo….
Vantha magan edhuvo….oo….oo….oo….
Kandhakottathurai thalaivaa….aa….aa….
Chorus : Vel vel vetri vel
Vel vel vetri vel
Vel vel vetri vel
Vel vel vetri vel
Vel vel vetri vel
Vel vel vetri vel
Vel vel vetri vel
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடலாசிரியர் : வாலி
ஆண் : வானவரும் மானிடரும் வணங்க வரும் வடிவேலா
 மீனமரும் மைவிழியாள் மங்கை வள்ளி மணவாளா
 நானறியாச் செய்தியெல்லாம் நீயறியக் கூடுமய்யா
 நீ அறிந்த நிகழ்ச்சியினை நானறியக் கூறுமய்யா
 முருகைய்யா முருகய்யா……..
ஆண் : முருகன் என்னும் திருநாமம்
 முழங்குமிடம் கதிர்காமம்
 குருபரனே சரணம் உந்தன் சேவடி
 தோளில் குறுகுதய்யா நான் சுமக்கும் காவடி
ஆண் : முருகன் என்னும் திருநாமம்
 முழங்குமிடம் கதிர்காமம்
 குருபரனே சரணம் உந்தன் சேவடி
 தோளில் குறுகுதய்யா நான் சுமக்கும் காவடி
குழு : ஆண்டவனே அரோகரா அரோகரா அரோகரா
 ஆறுமுகா அரோகரா அரோகரா அரோகரா
 வேல்முருகா அரோகரா அரோகரா அரோகரா
 மால் மருகா அரோகரா அரோகரா அரோகரா
ஆண் : நூறு முகம் பார்த்தலுக்கே
 ஆறு முகம் பார்க்க வந்தேன்
 வேறு முகம் காட்டுதொரு பிள்ளையே
 அது யாரு முகம் பதில் கிடைக்கவில்லையே
குழு : ஆண்டவனே அரோகரா அரோகரா அரோகரா
 ஆறுமுகா அரோகரா அரோகரா அரோகரா
 வேல்முருகா அரோகரா அரோகரா அரோகரா
 மால் மருகா அரோகரா அரோகரா அரோகரா
ஆண் : கத்தும் கடல் தத்தும் அலை நித்தம் கரை
 முத்தமிடும் செந்தூர் நகர் வந்தேன் அருள் வேலா
 குழு : சிவபாலா வெற்றி வேலா
ஆண் : கோயில் கொடியோடொரு வடிவேலொடு
 படை வீடில் நடமாடிடும்
 பெருமான் என முருகா எனும் குமரா
 எங்கள் அமரா
 குழு : செல்வ குமரா
ஆண் : வஞ்சமில்லாதொரு நெஞ்சம் இருக்கையில்
 சஞ்சலம் ஏனிந்த வேளை
 உனை தஞ்சம் என்றானபின் அஞ்சேல் என்றே
 அருள் தஞ்சமலர்த்தான் ஆணை
ஆண் : சொந்த மகன் எதுவோ….ஓ….ஓ……ஓ……
 வந்த மகன் எதுவோ….ஓ….ஓ……ஓ……
 கந்தகோட்டத்துறை தலைவா…..ஆ….ஆ…..
குழு : வேல் வேல் வெற்றி வேல்
 வேல் வேல் வெற்றி வேல்
 வேல் வேல் வெற்றி வேல்
 வேல் வேல் வெற்றி வேல்
 வேல் வேல் வெற்றி வேல்
 வேல் வேல் வெற்றி வேல்
 வேல் வேல் வெற்றி வேல்


