Muthal Mutham Song Lyrics is a track from Jayasimma Tamil Film– 1955, Starring N. T. Rama Rao, S. V. Ranga Rao, Relangi, Anjalidevi, Kusalakumari, Rushyendramani and Waheeda Rehman. This song was sung by A. P. Komala and the music was composed by T. V. Raju. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass.
Singer : A. P. Komala
Music Director : T. V. Raju
Lyricist : Thanjai N. Ramaiah Dass
Female : Muthal mutham polae
Un mogananaalae
Avaranbenum kaanikkaiyae
Muthal mutham polae
Un mogananaalae
Avaranbenum kaanikkaiyae
Female : Nee thaniyaai orae nilaiyaai
Un kaadhalin veghathai kobikkiraai
Nee thaniyaai orae nilaiyaai
Un kaadhalin veghathai kobikkiraai
Female : Muthal mutham polae
Un mogananaalae
Avaranbenum kaanikkaiyae
Female : Solai vandaai
Indha velai vandhae
Unnai joraagha inbura
Kaadhal konden kaadhal konden
Solai vandaai
Indha velai vandhae
Unnai joraagha inbura
Kaadhal konden kaadhal konden
Mana mogana maaranin yogamidhae
Female : Muthal mutham polae
Un mogananaalae
Avaranbenum kaanikkaiyae
Female : Varan theduthaa anbaalae naadudha
Maaradha Kaadhal thagikkudha
Adhai ninaikkudhaa
Varan theduthaa anbaalae naadudha
Maaradha Kaadhal thagikkudha
Adhai ninaikkudhaa
Andha komagan yogamae nee adaivaai
Female : Muthal mutham polae
Un mogananaalae
Avaranbenum kaanikkaiyae
Nee thaniyaai orae nilaiyaai
Un kaadhalin veghathai kobikkiraai
Muthal mutham polae
Un mogananaalae
Avaranbenum kaanikkaiyae
பாடகி : ஏ. பி. கோமளா
இசை அமைப்பாளர் : டி. வி. ராஜு
பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ்
பெண் : முதல் முத்தம் போலே
உன் மோகனனாலே
அவரன்பெனும் காணிக்கையே
முதல் முத்தம் போலே
உன் மோகனனாலே
அவரன்பெனும் காணிக்கையே
பெண் : நீ தனியாய் ஒரே நிலையாய்
உன் காதலின் வேகத்தை கோபிக்கிறாய்
நீ தனியாய் ஒரே நிலையாய்
உன் காதலின் வேகத்தை கோபிக்கிறாய்
பெண் : முதல் முத்தம் போலே
உன் மோகனனாலே
அவரன்பெனும் காணிக்கையே
பெண் : சோலை வண்டாய்
இந்த வேளை வந்தே
உன்னை ஜோராக இன்புற
காதல் கொண்டான் காதல் கொண்டான்
சோலை வண்டாய்
இந்த வேளை வந்தே
உன்னை ஜோராக இன்புற
காதல் கொண்டான் காதல் கொண்டான்
மன மோகன மாரனின் யோகமிதே
பெண் : முதல் முத்தம் போலே
உன் மோகனனாலே
அவரன்பெனும் காணிக்கையே
பெண் : வரன் தேடுதா அன்பாலே நாடுதா
மாறாத காதல் தகிக்குதா
அதை நினைக்குதா
வரன் தேடுதா அன்பாலே நாடுதா
மாறாத காதல் தகிக்குதா
அதை நினைக்குதா
அந்த கோமகன் யோகமே நீ அடைவாய்
பெண் : முதல் முத்தம் போலே
உன் மோகனனாலே
அவரன்பெனும் காணிக்கையே
நீ தனியாய் ஒரே நிலையாய்
உன் காதலின் வேகத்தை கோபிக்கிறாய்
முதல் முத்தம் போலே
உன் மோகனனாலே
அவரன்பெனும் காணிக்கையே