Singers : Malaysia Vasudevan and Vani Jairam
Music by : Shankar Ganesh
Male : Naadariya thethi vachchu naal kezhama paththu vachchu
Paththirikkai achchadichchu paakku vachchu oorazhachchu
Kalyaanam dum dum kalyaanam
Kalyaanam dum dum kalyaanam
Female : Poo mudichchu pottu vachchu
Manja mudi ittu vachchu
Ponnu pulla kaiyanaichchu
Kondaattamthaan
Male : Aahaan

Kalyaanam hae….dum dum kalyaanam
Male : Mettiyaninju mella kuninju
Panthalilae ennoduthaan
Nee pakkaththilae okkaaraththaan
Mettiyaninju mella kuninju
Panthalilae ennoduthaan
Nee pakkaththilae okkaaraththaan
Female : Pachchakili istappadi
Poomaala nee podaththaan
Purushan ponjaathi naamaagaththaan
Nee sollu pulla
Solla solla santhosanthaan
Male : Naadariya thethi vachchu naal kezhama paththu vachchu
Paththirikkai achchadichchu paakku vachchu oorazhachchu
Kalyaanam dum dum kalyaanam
Kalyaanam hoomhoom….dum dum kalyaanam
Female : Mella thodanum solli tharanum
Maththathellaam theriyaathava
Naan manmathan ariyaathava
Mella thodanum solli tharanum
Maththathellaam theriyaathava
Naan manmathan ariyaathava
Male : Paththu tharam muththamtharum
Un kannam punnaavathu
Adhuvum puriyaatti ennaavathu
Female : Naan enna solla
Yaedhu solla ammaadiyo
Male : Naadariya thethi vachchu naal kezhama paththu vachchu
Paththirikkai achchadichchu paakku vachchu oorazhachchu
Kalyaanam dum dum kalyaanam
Kalyaanam hae haei….dum dum kalyaanam
Male : Meththai virichchu katti pudichchu
Mudhalirava kondaadanum
Kann muzhichchirunthu onnaaganum
Meththai virichchu katti pudichchu
Mudhalirava kondaadanum
Kann muzhichchirunthu onnaaganum
Female : Palliyarai paatteduththu
Maamaavae nee paadanum
Boom boom maadaattam naan aadanum
Male : Yaei kozhi vanthu koovum varai kummaalamthaan
Both : Naadariya thethi vachchu naal kezhama paththu vachchu
Paththirikkai achchadichchu paakku vachchu oorazhachchu
Kalyaanam dum dum kalyaanam
Kalyaanam dum dum kalyaanam
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெயராம்
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
ஆண் : நாடறிய தேதி வச்சு நாள் கெழம பத்து வச்சு
 பத்திரிக்கை அச்சடிச்சு பாக்கு வச்சு ஊரழைச்சு
 கல்யாணம் டும் டும் கல்யாணம்
 கல்யாணம் டும் டும் கல்யாணம்
பெண் : பூ முடிச்சு பொட்டு வச்சு
 மஞ்ச முடி இட்டு வச்சு
 பொண்ணு புள்ள கையணைச்சு
 கொண்டாட்டம்தான்…….
 ஆண் : ஆஹான்

 கல்யாணம் ஹே…..டும் டும் கல்யாணம்
ஆண் : மெட்டியணிஞ்சு மெல்ல குனிஞ்சு
 பந்தலிலே என்னோடுதான்
 நீ பக்கத்திலே ஒக்காரத்தான்
 மெட்டியணிஞ்சு மெல்ல குனிஞ்சு
 பந்தலிலே என்னோடுதான்
 நீ பக்கத்திலே ஒக்காரத்தான்
பெண் : பச்சக்கிளி இஷ்டப்படி
 பூமால நீ போடத்தான்
 புருஷன் பொஞ்சாதி நாமாகத்தான்
 நீ சொல்லு புள்ள
 சொல்ல சொல்ல சந்தோசந்தான்
பெண் : நாடறிய தேதி வச்சு நாள் கெழம பத்து வச்சு
 பத்திரிக்கை அச்சடிச்சு பாக்கு வச்சு ஊரழைச்சு
 ஆண் : கல்யாணம் டும் டும் கல்யாணம்
 பெண் : கல்யாணம் ஹும்ஹூம்…..டும் டும் கல்யாணம்
பெண் : மெல்ல தொடணும் சொல்லித் தரணும்
 மத்ததெல்லாம் தெரியாதவ
 நான் மன்மதன அறியாதவ
 மெல்ல தொடணும் சொல்லித் தரணும்
 மத்ததெல்லாம் தெரியாதவ
 நான் மன்மதன அறியாதவ
ஆண் : பத்து தரம் முத்தம் தரும்
 உங்கன்னம் புண்ணாவது
 அதுவும் புரியாட்டி என்னாவது
 பெண் : நான் என்ன சொல்ல
 ஏது சொல்ல அம்மாடியோ
ஆண் : நாடறிய தேதி வச்சு நாள் கெழம பத்து வச்சு
 பத்திரிக்கை அச்சடிச்சு பாக்கு வச்சு ஊரழைச்சு
 பெண் : கல்யாணம் டும் டும் கல்யாணம்
 ஆண் : கல்யாணம் ஹே ஹேய்…..டும் டும் கல்யாணம்
ஆண் : மெத்த விரிச்சு கட்டிப் புடிச்சு
 முதலிரவ கொண்டாடணும்
 கண் முழிச்சிருந்து ஒண்ணாகணும்
 மெத்த விரிச்சு ஹான் கட்டிப் புடிச்சு
 முதலிரவ கொண்டாடணும்
 கண் முழிச்சிருந்து ஒண்ணாகணும்
பெண் : பள்ளியறை பாட்டெடுத்து
 மாமாவே நீ பாடணும்
 பூம் பூம் மாடாட்டம் நான் ஆடணும்
 ஆண் : ஏய் கோழி வந்து கூவும் வரை கும்மாளம்தான்
இருவர் : நாடறிய தேதி வச்சு நாள் கெழம பத்து வச்சு
 பத்திரிக்கை அச்சடிச்சு பாக்கு வச்சு ஊரழைச்சு
 கல்யாணம் டும் டும் கல்யாணம்
 கல்யாணம் டும் டும் கல்யாணம்