Naan Unnai Ninai Song Lyrics is a track from Paavai Vilakku Tamil Film – 1960, Starring Sivaji Ganesan, V. K. Ramasamy, K. Balaji, Prem Nazeer, Sriram, K. S. Sarangapani, S. A. Ashokan, A. Karunanidhi, Sowkar Janaki, M. N. Rajam, Pandari Bai and Kamala. This song was sung by P. Susheela and the music was composed by K. V. Mahadevan. Lyrics works are penned by A. Maruthakasi.
Singer : P. Susheela
Music Director : K. V. Mahadevan
Lyricist : A. Maruthakasi
Female : Naan unai ninaikaadha neram undoo
Naan unai ninaikaadha neram undoo
Naayagan en vaazhvil neeyandro
Naan unai ninaikaadha neram undoo
Naayagan en vaazhvil neeyandro
Naan unai ninaikaadha neram undoo
Female : Kaanbavai yaavum un vadivamandroo
Kaanbavai yaavum un vadivamandroo
En karuthinil uravaadum deivamandroo
Karuthinil uravaadum deivamandroo
Nee en deivamandroo
Female : Naan aadum aatamellam unakkagavandroo
Naan aadum aatamellam unakkagavandroo
Naan vaeru nee vaeru…haa..aa….
Naan vaeru nee vaeru enbathum ini undoo
Naan unai ninaikaadha neram undoo
Naayagan en vaazhvil neeyandro
Naan unai ninaikaadha neram undoo
Female : Maunam yaeno sollum saami
Maunam yaeno sollum saami
En manam vittu naan paadi
Aadiyadhai kanda pinnum
Maunam yaeno sollum saami
Female : Ayalil ulla manidhar
Yaarum arindhidamalae
Nenjin aasai thannai
Kangalaalae pesidamalae
Ayalil ulla manidhar
Yaarum arindhidamalae
Nenjin aasai thannai
Kangalaalae pesidamalae
Female : Thayavu indriye tamil isaiyil ondriyae
Thayavu indriye tamil isaiyil ondriyae
Idhu tharunam enai marandhu
Un manadhilae iruppadhu enadhuyire
Female : Naan unai ninaikaadha neram undoo
Naayagan en vaazhvil neeyandro
Naan unai ninaikaadha neram undoo
பாடகி : பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : கே. மஹாதேவன்
பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி
பெண் : நான் உனை நினைக்காத நேரம் உண்டோ
நான் உனை நினைக்காத நேரம் உண்டோ
நாயகன் என் வாழ்வில் நீயன்றோ
நான் உனை நினைக்காத நேரம் உண்டோ
நாயகன் என் வாழ்வில் நீயன்றோ
நான் உனை நினைக்காத நேரம் உண்டோ
பெண் : காண்பவை யாவும் உன் வடிவமன்றோ
காண்பவை யாவும் உன் வடிவமன்றோ
என் கருத்தினில் உறவாடும் தெய்வமன்றோ
கருத்தினில் உறவாடும் தெய்வமன்றோ
நீ என் தெய்வமன்றோ
பெண் : நான் ஆடும் ஆட்டமெல்லாம் உனக்காகவன்றோ
நான் ஆடும் ஆட்டமெல்லாம் உனக்காகவன்றோ
நான் வேறு நீ வேறு …ஹா…ஆஅ
நான் வேறு நீ வேறு என்பதும் இனி உண்டோ
நான் உனை நினைக்காத நேரம் உண்டோ
நாயகன் என் வாழ்வில் நீயன்றோ
நான் உனை நினைக்காத நேரம் உண்டோ
பெண் : மௌனம் ஏனோ சொல்லும் சாமி
மௌனம் ஏனோ சொல்லும் சாமி
என் மனம் விட்டு நான் பாடி
ஆடியதை கண்ட பின்னும்
மௌனம் ஏனோ சொல்லும் சாமி
பெண் : அயலில் உள்ள மனிதர்
யாரும் அறிந்திடாமலே
நெஞ்சின் ஆசை தன்னை
கண்களாலே பேசிடாமலே
அயலில் உள்ள மனிதர்
யாரும் அறிந்திடாமலே
நெஞ்சின் ஆசை தன்னை
கண்களாலே பேசிடாமலே
பெண் : தயவு இன்றியே தமிழ் இசையில் ஒன்றியே
தயவு இன்றியே தமிழ் இசையில் ஒன்றியே
இது தருணம் எனை மறந்து
உன் மனதிலே இருப்பது எனதுயிரே
பெண் : நான் உனை நினைக்காத நேரம் உண்டோ
நாயகன் என் வாழ்வில் நீயன்றோ
நான் உனை நினைக்காத நேரம் உண்டோ


