Singer : S. P. Balasubrahmanyam
Music by : M. S. Vishwanathan
Male : Ah ha ha…
Ho ho ho…
Ah ha ha la la la
Hey hey hey
Male : Naanae endrum raaja
Aanaal mullil roja
Onna renda enthan paadhai
Penna ennai vellakkoodum
Naanae endrum raaja
Aanaal mullil roja
Onna renda enthan paadhai
Penna ennai vellakkoodum
Whistling : ……………………
Male : {Kannai katti ennai kaattil vittaal
Angae kallai meththai aakki kollum
Vanmai undu
Selai kattum indha pennai kandu
Anjum kozhai alla pedhai alla
Veeram undu} (2)
Male : Poo polae kaiyai kondu
Ponaalae nanmai undu
Poo polae kaiyai kondu
Ponaalae nanmai undu
Male : Naanae endrum raaja
Aanaal mullil roja
Onna renda enthan paadhai
Penna ennai vellakkoodum
Male : {Mannai kondu chinna
Veettai katti
Angae maadi meththai
Kattil podum maayam enna
Vaanai keeri andha vaikundaththai
Intha oona kannil kaattum
Undhan leelai enna} (2)
Male : Thallaadum pedhai pennae
Vellaadu vengai alla
Thallaadum pedhai pennae
Vellaadu vengai alla
Male : Naanae endrum raaja
Aanaal mullil roja
Onna renda enthan paadhai
Penna ennai vellakkoodum
Naanae endrum raaja
Aanaal mullil roja
Onna renda enthan paadhai
Penna ennai vellakkoodum
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : ஆ ஹ ஹா…..
 ஹோ ஹோ ஹோ…..
 ஆ ஹ ஹா லா லா ல ல
 ஹே ஹே ஹே
ஆண் : நானே என்றும் ராஜா
 ஆனால் முள்ளில் ரோஜா
 ஒண்ணா ரெண்டா எந்தன் பாதை
 பெண்ணா என்னை வெல்ல கூடும்
 நானே என்றும் ராஜா
 ஆனால் முள்ளில் ரோஜா
 ஒண்ணா ரெண்டா எந்தன் பாதை
 பெண்ணா என்னை வெல்ல கூடும்
விசில் : ……………………………….
ஆண் : {கண்ணை கட்டி என்னை காட்டில் விட்டால்
 அங்கே கல்லை மெத்தை ஆக்கி கொள்ளும்
 வன்மை உண்டு
 சேலை கட்டும் இந்த பெண்ணை கண்டு
 அஞ்சும் கோழை அல்ல பேதை அல்ல
 வீரம் உண்டு} (2)
ஆண் : பூப் போல கையை கொண்டு
 போனாலே நன்மை உண்டு
 பூப் போல கையை கொண்டு
 போனாலே நன்மை உண்டு
ஆண் : நானே என்றும் ராஜா
 ஆனால் முள்ளில் ரோஜா
 ஒண்ணா ரெண்டா எந்தன் பாதை
 பெண்ணா என்னை வெல்ல கூடும்
ஆண் : {மண்ணை கொண்டு சின்ன
 வீட்டை கட்டி
 அங்கே மாடி மெத்தை
 கட்டில் போடும் மாயம் என்ன
 வானை கீரி அந்த வைகுண்டத்தை
 இந்த ஊனக் கண்ணில் காட்டும்
 உந்தன் லீலை என்ன} (2)
ஆண் : தள்ளாடும் பேதை பெண்ணே
 வெள்ளாடு வேங்கை அல்ல
 தள்ளாடும் பேதை பெண்ணே
 வெள்ளாடு வேங்கை அல்ல
ஆண் : நானே என்றும் ராஜா
 ஆனால் முள்ளில் ரோஜா
 ஒண்ணா ரெண்டா எந்தன் பாதை
 பெண்ணா என்னை வெல்ல கூடும்
 நானே என்றும் ராஜா
 ஆனால் முள்ளில் ரோஜா
 ஒண்ணா ரெண்டா எந்தன் பாதை
 பெண்ணா என்னை வெல்ல கூடும்



