Nakkalu Maama Song Lyrics is the track from Anjala Tamil Film – 2016, Starring Vimal, Nandita, Riythvika, Pasupathy and Others. This song was sung by Nanda, Santosh Hariharan, Pooja AV, Sai, Azhagesan, Tamil and Muthu Chamy. The music was composed by Gopi Sunder. Lyrics works penned by Na. Muthukumar.
Singers : Nanda, Santosh Hariharan, Pooja AV, Sai,
Azhagesan, Tamil and Muthu Chamy
Music Director : Gopi Sunder
Lyricist : Na. Muthukumar
Male : Nakkalu mama nakkalu mama
Nakkalu mama nakkalu mama
Kindalu mama kindalu mama
Kindalu mama keli mama
Male : Emmaa pulla embuttu pulla
Inga vanthu naan paaththaen
Elizabeth raniyoda
Kadhal kathaiyi naan kettaen
Male : Emmaa peru eththanai ooru
Ellorukkum dhosth-u yaaru
Yakka yakka edhira paaru
Male : Appudiyaa appudiyaa
Appudiyaa appudiyaa
Male : Jaathi matham eppothumae
Kettathum ila
Saththiyama unna pola
Yaarum illa
Male : Ooru ellaam un per sollum
Ooru ellaam un per sollum
Unna paaththu udhadungallum
Chorus : Anjala anjala anjala anjala
Anjala anjala anjala anjala anjala
Male : Thoppaiya koraikka neeyum
Aasaithaan patta
Odaama appam vaangi
Thinnaethaan ketta
Male : Adiyae kuthiraivaalu
Kombu mookki kona kanni
Kodiyae nenjukkulla
Nandri sonnaen unnai enni
Female : Ayiththa ayiththa edhukku
Unakku intha velai
Nee achcham vittu machcham
Thottaa kedaikkum maalai
Male : Sornthu varum neraththula
Annamadi idhu thaandaa paaru
Yaanai vedi vaana vedi
Naattu vedi vaangi vanthu podu
Chorus : Anjala anjala anjala anjala
Anjala anjala anjala anjala anjala
ஆண் : நக்கலு மாமா நக்கலு மாமா
நக்கலு மாமா நக்கலு மாமா
கிண்டலு மாமா கிண்டலு மாமா
கிண்டலு மாமா கேலி மாமா
ஆண் : எம்மா புள்ள எம்புட்டு புள்ள
இங்க வந்து நான் பாத்தேன்
எலிசபெத் ராணியோட
காதல் கதையும் நான் கேட்டேன்
ஆண் : எம்மா பேரு எத்தனை ஊரு
எல்லோருக்கும் தோஸ்து யாரு
யக்கா யக்கா எதிர பாரு
ஆண் : அப்புடியா அப்புடியா
அப்புடியா அப்புடியா
ஆண் : ஜாதி மதம் எப்போதுமே
கேட்டதும் இல்ல
சத்தியமா உன்ன போல
யாரும் இல்ல
ஆண் : ஊரு எல்லாம் உன் பேர் சொல்லும்
ஊரு எல்லாம் உன் பேர் சொல்லும்
உன்ன பாத்து உதடுங்க ள்ளும்
குழு : அஞ்சல அஞ்சல அஞ்சல அஞ்சல
அஞ்சல அஞ்சல அஞ்சல அஞ்சல அஞ்சல
ஆண் : தொப்பைய கொறைக்க நீயும்
ஆசைதான் பட்ட
ஓடாம அப்பம் வாங்கி
தின்னேதான் கெட்ட
ஆண் : அடியே குதிரைவாலு
கொம்பு மூக்கி கோண கன்னி
கொடியே நெஞ்சுக்குள்ள
நன்றி சொன்னேன் உன்னை எண்ணி
பெண் : அயித்த அயித்த எதுக்கு
உனக்கு இந்த வேலை
நீ அச்சம் விட்டு மச்சம்
தொட்டா கெடைக்கும் மாலை
ஆண் : சோர்ந்து வரும் நேரத்துல
அன்னமடி இது தான்டா பாரு
யானை வெடி வான வெடி
நாட்டு வெடி வாங்கி வந்து போடு
குழு : அஞ்சல அஞ்சல அஞ்சல அஞ்சல
அஞ்சல அஞ்சல அஞ்சல அஞ்சல அஞ்சல
