Nandri Ketta Manitharukku Song Lyrics is a track from Irumbu Thirai Tamil Film – 1960, Starring Sivaji Ganesan, Vyjayanthimala, B. Saroja Devi and Others. This song was sung by Sirkazhi Govindarajan and the music was composed by S. V. Venkatraman. Lyrics works are penned by Kothamangalam Subbu.

Singer : Sirkazhi Govindarajan

Music Director : S. V. Venkatraman

Lyricist : Kothamangalam Subbu

Male : Nandri ketta manitharukku
Anji nirkkamaattom
Naavinikka poiyuraikkum
Perai nambamaattom
Endru kooruvomadaa ondru seruvomadaa
Veeru kondu singampol
Munneruvomadaa

Male : Eliya makkal thalaiyil kaasu
Yaeri mithikkuthu idhai
Enni enni thozhilaalar
Nenju kothikkuthu

Male : Eliya makkal thalaiyil kaasu
Yaeri mithikkuthu idhai
Enni enni thozhilaalar
Nenju kothikkuthu

Chorus : Eliya makkal thalaiyil kaasu
Yaeri mithikkuthu idhai
Enni enni thozhilaalar
Nenju kothikkuthu

Male : Vanjanaikkum anjidom
Chorus : Vanjanaikkum anjidom
Male : Panjam noikku anjidom
Pattinikkum anjidom
Chorus : Pattinikkum anjidom
Pattinikkum anjidom
Panjam noikku anjidom
Pattinikkum anjidom

Male : Nenjinai pilantha pothum
Needhi ketka anjidom
Chorus : Nenjinai pilantha pothum
Needhi ketka anjidom

Male : Nermaiyattra pergalin
Kaalgalai vanangidom
Chorus : Nermaiyattra pergalin
Kaalgalai vanangidom

Male : Eliya makkal thalaiyil kaasu
Yaeri mithikkuthu idhai
Enni enni thozhilaalar
Nenju kothikkuthu

Chorus : Eliya makkal thalaiyil kaasu
Yaeri mithikkuthu idhai
Enni enni thozhilaalar
Nenju kothikkuthu

Male : Kaali endrum kooli endrum
Keli seiyyum koottamae
Kaaththu maari adikkuthu neer
Edukka venum ottamae
Chorus : Edukka venum ottamae
Edukka venum ottamae

Chorus : Kaali endrum kooli endrum
Keli seiyyum koottamae
Kaaththu maari adikkuthu neer
Edukka venum ottamae

Male : Thaali katti konda
Manaivi poluazhiththa engalai
Chorus : Thaali katti konda
Manaivi poluazhiththa engalai

Male : Thavikka vitta perai entha
Naalum marakka maattomae
Chorus : Thavikka vitta perai entha
Naalum marakka maattomae

Male : Eliya makkal thalaiyil kaasu
Yaeri mithikkuthu idhai
Enni enni thozhilaalar
Nenju kothikkuthu

Chorus : Eliya makkal thalaiyil kaasu
Yaeri mithikkuthu idhai
Enni enni thozhilaalar
Nenju kothikkuthu

பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன்

இசையமைப்பாளர் : எஸ். வி. வெங்கட்ராமன்

பாடலாசிரியர் : கொத்தமங்கலம் சுப்பு

ஆண் : நன்றி கெட்ட மனிதருக்கு
அஞ்சி நிற்கமாட்டோம்
நாவினிக்கப் பொய்யுரைக்கும்
பேரை நம்பமாட்டோம்
என்று கூறுவோமடா ஒன்று சேருவோமடா
வீறு கொண்டு சிங்கம்போல்
முன்னேறுவோமடா

ஆண் : எளிய மக்கள் தலையில் காசு
ஏறி மிதிக்குது இதை
எண்ணி எண்ணி தொழிலாளர்
நெஞ்சு கொதிக்குது

ஆண் : எளிய மக்கள் தலையில் காசு
ஏறி மிதிக்குது இதை
எண்ணி எண்ணி தொழிலாளர்
நெஞ்சு கொதிக்குது

குழு : எளிய மக்கள் தலையில் காசு
ஏறி மிதிக்குது இதை
எண்ணி எண்ணி தொழிலாளர்
நெஞ்சு கொதிக்குது

ஆண் : வஞ்சனைக்கும் அஞ்சிடோம்
குழு : வஞ்சனைக்கும் அஞ்சிடோம்
ஆண் : பஞ்சம் நோய்க்கு அஞ்சிடோம்
பட்டினிக்கும் அஞ்சிடோம்
குழு : பட்டினிக்கும் அஞ்சிடோம்
பட்டினிக்கும் அஞ்சிடோம்
பஞ்சம் நோய்க்கு அஞ்சிடோம்
பட்டினிக்கும் அஞ்சிடோம்

ஆண் : நெஞ்சினைப் பிளந்த போதும்
நீதி கேட்க அஞ்சிடோம்
குழு : நெஞ்சினைப் பிளந்த போதும்
நீதி கேட்க அஞ்சிடோம்

ஆண் : நேர்மையற்ற பேர்களின்
கால்களை வணங்கிடோம்…
குழு : நேர்மையற்ற பேர்களின்
கால்களை வணங்கிடோம்…

ஆண் : எளிய மக்கள் தலையில் காசு
ஏறி மிதிக்குது இதை
எண்ணி எண்ணி தொழிலாளர்
நெஞ்சு கொதிக்குது

குழு : எளிய மக்கள் தலையில் காசு
ஏறி மிதிக்குது இதை
எண்ணி எண்ணி தொழிலாளர்
நெஞ்சு கொதிக்குது

ஆண் : காலி என்றும் கூலி என்றும்
கேலி செய்யும் கூட்டமே
காத்து மாறி அடிக்குது நீர்
எடுக்கவேணும் ஓட்டமே
குழு : எடுக்கவேணும் ஓட்டமே
எடுக்கவேணும் ஓட்டமே

குழு : காலி என்றும் கூலி என்றும்
கேலி செய்யும் கூட்டமே
காத்து மாறி அடிக்குது நீர்
எடுக்கவேணும் ஓட்டமே

ஆண் : தாலிக் கட்டிக் கொண்ட
மனைவி போலுழைத்த எங்களை
குழு : தாலிக் கட்டிக் கொண்ட
மனைவி போலுழைத்த எங்களை

ஆண் : தவிக்க விட்ட பேரை எந்த
நாளும் மறக்க மாட்டோமே…
குழு : தவிக்க விட்ட பேரை எந்த
நாளும் மறக்க மாட்டோமே…

ஆண் : எளிய மக்கள் தலையில் காசு
ஏறி மிதிக்குது இதை
எண்ணி எண்ணி தொழிலாளர்
நெஞ்சு கொதிக்குது

குழு : எளிய மக்கள் தலையில் காசு
ஏறி மிதிக்குது இதை
எண்ணி எண்ணி தொழிலாளர்
நெஞ்சு கொதிக்குது


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Coolie"Chikitu Song: Click Here