Narayana Manthiram Song Lyrics is a track from Bhakta Prahlada Tamil Film– 1967, Starring S. V. Ranga Rao, Relangi, V. Nagaiah, Vijayakumar, T. S. Balaiah, A. Karunanidhi, Anjalidevi, Jayanthi, Rojaramani, L. Vijayalakshmi, Geethanjali, Vijayalalitha and Nirmala. This song was sung by P. Susheela and Chorus and the music was composed by S. Rajeswara Rao. Lyrics works are penned by Alangudi Somu.

Singers : P. Susheela and Chorus

Music Director : S. Rajeswara Rao

Lyricist : Alangudi Somu

Female : {Om namo naarayanaya
Chorus : Om namo naarayanaya} (3)

Female : Naarayana manthram
Adhuve naalum perinbam
Chorus : Naarayana manthram
Adhuve naalum perinbam

Female : Piraviyil vantha bhandhangal theerthu
Parama arul tharum saadhanam
Chorus : Naarayana manthram
Adhuve naalum perinbam
Naarayana manthram
Adhuve naalum perinbam

Female : Udalinai varuthi moochinai
Adakum thavathaal payan illai
Udalinai varuthi moochinai
Adakum thavathaal payan illai
Uyirgalai vadhaithu homangal
Valarkum yaagangal thevai illai
Uyirgalai vadhaithu homangal
Valarkum yaagangal thevai illai
Maadhava madhusudhana endra
Manathil thuyaram illai
Chorus : Maadhava madhusudhana endra
Manathil thuyaram illai

Chorus : Naarayana manthram
Adhuve naalum perinbam
Naarayana manthram
Adhuve naalum perinbam

Female : Aadhiyum anthamum naarayanane
Annaiyum thanthaiyum naarayanane
Bhakthiyum mukthiyum naarayanane
Pagalum iravum naarayanane

Female : Piraviyil vantha bhandhangal theerthu
Parama arul tharum saadhanam
Chorus : Naarayana manthram
Adhuve naalum perinbam

Female : {Naarayana hari naarayana
Naarayana lakshmi naarayana
Chorus : Naarayana hari naarayana
Naarayana lakshmi naarayana} (2)

Female : {Naarayana hari naarayana
Chorus : Naarayana hari naarayana} (3)

Chorus : Naarayana hari naarayana…(4)

Chorus : Hari naarayana…(3)
Male and Chorus : Hari naarayana…(5)

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் குழு

இசை அமைப்பாளர் : எஸ். ராஜேஸ்வர ராவ்

பாடல் ஆசிரியர் : ஆலங்குடி சோமு

பெண் : {ஓம் நமோ நாராயண நாய
குழு : ஓம் நமோ நாராயண நாய} (3)

பெண் : நாராயண மந்திரம் அதுவே
நாளும் பேரின்பம்
குழு : நாராயண மந்திரம் அதுவே
நாளும் பேரின்பம்

பெண் : பிறவியில் வந்த பந்தங்கள் தீர்த்து
பரமன் அருள் தரும் சாதனம்…
குழு : நாராயண மந்திரம் அதுவே
நாளும் பேரின்பம்
நாராயண மந்திரம் அதுவே
நாளும் பேரின்பம்

பெண் : உடலினை வருத்தி மூச்சினை அடக்கும்
தவத்தால் பயனில்லை!
உடலினை வருத்தி மூச்சினை அடக்கும்
தவத்தால் பயனில்லை!
உயிர்களை வதைத்து ஓமங்கள் வளர்க்கும்
யாகங்கள் தேவையில்லை!
உயிர்களை வதைத்து ஓமங்கள் வளர்க்கும்
யாகங்கள் தேவையில்லை!
மாதவா மதுசூதனா என்ற மனதில் துயரமில்லை………
குழு : மாதவா மதுசூதனா என்ற மனதில் துயரமில்லை………

குழு : நாராயண மந்திரம் அதுவே
நாளும் பேரின்பம்
நாராயண மந்திரம் அதுவே
நாளும் பேரின்பம்

பெண் : ஆதியும் அந்தமும் நாராயணனே
அன்னையும் தந்தையும் நாராயணனே
பக்தியும் முக்தியும் நாராயணனே
பகலும் இரவும் நாராயணனே

பெண் : பிறவியில் வந்த பந்தங்கள் தீர்த்து
பரமன் அருள் தரும் சாதனம்
குழு : நாராயண மந்திரம் அதுவே
நாளும் பேரின்பம்

பெண் : {நாராயணா ஹரி நாராயணா
நாராயணா லட்சுமி நாராயணா
குழு : நாராயணா ஹரி நாராயணா
நாராயணா லட்சுமி நாராயணா……..} (2)

பெண் : {நாராயணா ஹரி நாராயணா
குழு : நாராயணா ஹரி நாராயணா} (3)

குழு : நாராயணா ஹரி நாராயணா…(4)

குழு : ஹரி நாராயணா…(3)
ஆண் மற்றும் குழு : ஹரி நாராயணா…(5)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Coolie"Chikitu Song: Click Here