Singers : Krish and Suchithra
Music by : Vijay Ebenezer
Male : Uvvahu vaahaa uvvahu vaahaa
Uvvahu vaahaa uvvahu vaahaa
Uvvahu vaahaa uvvahu vaahaa
Uvvahu vaahaa aaho
Male : Nee thaanae endru kanavugal kandenae
En nenjukkullae puyalaaga vandhaayae
Enai paarkkiraai enna seigiraai
En kanavukkullae yaen kootti sendraai
Enai mayakkinaai naan enna seidhen
Unnaalae naan kaadhal konden
Female : Uvvahu vaahaa uvvahu vaahaa
Uvvahu vaahaa uvvahu vaahaa
Uvvahu vaahaa uvvahu vaahaa
Uvvahu vaahaa aaho
Female : Naan thaanae endru kanavugal kandaayae
Un nenjukkullae enai pootikkondaayae
Nee paarkkiraai yaedho seigiraai
Un kanavukkullae enai kootti sendraai
Naan silirkkiren yaedhum mozhiyindri
Kannaalae nee kaadhal sonnaai
Male : Imai saaithu nee paarthaal
Idhayam poovaai udhirgiradhae
Iravodum pagalodum
Unadhu ninaivae vadhaikkiradhae
Kai paesi thirai pola
Kangal irandum olikkiradhae
Un kolusin oligal saerthu
Raagam isaikkiren
O ho podhumae en kanmani
Boomiyae un kaaladi
Adai mazhai pozhiyudhae
Male : Uvvahu vaahaa uvvahu vaahaa
Uvvahu vaahaa uvvahu vaahaa
Uvvahu vaahaa uvvahu vaahaa
Uvvahu vaahaa aaho
Female : Mugham paarthu pesa innum
Muzhudhaai dhairiyam varavillaiyae
Mudhal theendal naerum pozhudhu
Moochu varumaa puriyalaiyae
Poraadi varam vaangum
Kalai thaan kaadhal purighiradhaa
Chorus : Purighiradhaa…
Female : Yaedhaedho pesinaalum
Vaarthai perugidudhae ohoo
Yaaradaa nee yaaradaa un aasaigal nee kooradaa
En urudhigal urugudhae ohoo…
Male : Nee thaanae endru kanavugal kandenae
En nenjukkullae puyalaaga vandhaayae
Female : Nee paarkkiraai yaedho seigiraai
Un kanavukkullae enai kootti sendraai
Male : Enai mayakkinaai naan enna seidhen
Unnalae naan kaadhal konden
பாடகர்கள் : கிரிஸ் மற்றும் சுசித்ரா
இசையமைப்பாளர் : விஜய் எபினேசர்
ஆண் : உவ்வாஹு வாஹா உவ்வாஹு வாஹுவா
 உவ்வாஹு வாஹா உவ்வாஹு வாஹுவா
 உவ்வாஹு வாஹா உவ்வாஹு வாஹுவா
 உவ்வாஹு வாஹா ஆஹோ
ஆண் : நீ தானே என்று கனவுகள் கண்டேனே
 என் நெஞ்சுக்குள்ளே புயலாக வந்தாயே
 எனை பார்க்கிறாய் என்ன செய்கிறாய்
 என் கனவுக்குள்ளே ஏன் கூட்டிச் சென்றாய்
 எனை மயக்கினாய் நான் என்ன செய்தேன்
 உன்னாலே நான் காதல் கொண்டேன்
பெண் : உவ்வாஹு வாஹா உவ்வாஹு வாஹுவா
 உவ்வாஹு வாஹா உவ்வாஹு வாஹுவா
 உவ்வாஹு வாஹா உவ்வாஹு வாஹுவா
 உவ்வாஹு வாஹா ஆஹோ
பெண் : நான் தானே என்று கனவுகள் கண்டாயே
 உன் நெஞ்சுக்குள்ளே எனை பூட்டிக் கொண்டாயே
 நீ பார்க்கிறாய் ஏதோ செய்கிறாய்
 உன் கனவுக்குள்ளே எனை கூட்டிச் சென்றாய்
 நான் சிலிர்க்கிறேன் ஏதும் மொழியின்றி
 கண்ணாலே நீ காதல் சொன்னாய்
ஆண் : இமை சாய்த்து நீ பார்த்தால்
 இதயம் பூவாய் உதிர்கிறதே
 இரவோடும் பகலோடும்
 உனது நினைவே வதைக்கிறதே
 கை பேசி திரையை போல
 கண்கள் இரண்டும் ஒலிக்கிறதே
 உன் கொலுசின் ஒலிகள் சேர்த்து
 ராகம் இசைக்கிறேன்
 ஓ ஹோ போதுமே என் கண்மணி
 பூமியே உன் காலடி
 அடை மழை பொழியுதே
ஆண் : உவ்வாஹு வாஹா உவ்வாஹு வாஹுவா
 உவ்வாஹு வாஹா உவ்வாஹு வாஹுவா
 உவ்வாஹு வாஹா உவ்வாஹு வாஹுவா
 உவ்வாஹு வாஹா ஆஹோ
பெண் : முகம் பார்த்து பேச இன்னும்
 முழுதாய் தைரியம் வரவில்லையே
 முதல் தீண்டல் நேரும் பொழுது
 மூச்சு வருமா புரியலையே
 போராடி வரம் வாங்கும்
 கலை தான் காதல் புரிகிறதா
 குழு : புரிகிறதா
 பெண் : ஏதேதோ பேசினாலும்
 வார்த்தை பெருகிடுதே ஓஹோ
 யாரடா நீ யாரடா உன் ஆசைகள் நீ கூறடா
 என் உறுதிகள் உருகுதே ஓஹோ……
ஆண் : நீ தானே என்று கனவுகள் கண்டேனே
 என் நெஞ்சுக்குள்ளே புயலாக வந்தாயே
பெண் : நீ பார்க்கிறாய் ஏதோ செய்கிறாய்
 உன் கனவுக்குள்ளே எனை கூட்டிச் சென்றாய்
ஆண் : எனை மயக்கினாய் நான் என்ன செய்தேன்
 உன்னாலே நான் காதல் கொண்டேன்



