Nilavenna Pesum Song Lyrics is a track from Rani Samyuktha Tamil Film – 1962, Starring M.G.R., M. N. Nambiyar, K. A. Thangavelu, M. G. Chakrapani, S. V. Sahasranamam, Padmini, Ragini, M. N. Rajam and M. Saroja. This song was sung by T. M. Soundarajan and P. Susheela and the music was composed by K. V. Mahadevan. Lyrics works are penned by Kannadasan.

Singers : T. M. Soundarajan and P. Susheela

Music Director : K. V. Mahadevan

Lyricist : Kannadasan

Male : Nilavenna pesum kuyilenna paadum
Malarenna sollum manadhilae
Kadhai paesumo inba kavi paadumoo
Inghu kannodu kann sollum mozhiyilae

Male : Nilavenna pesum kuyilenna paadum
Malarenna sollum manadhilae
Kadhai paesumo inba kavi paadumoo
Inghu kannodu kann sollum mozhiyilae

Female : Thanga silai pola uravaadum kaalai
Azhagil vilaiyaadum ivvelai
Thanga silai pola uravaadum kaalai
Azhagil vilaiyaadum ivvelai

Male : Vaanagam keezhae vaiyagam melae
Maarudhal polavae thondruvadhaalae
Vaanagam keezhae vaiyagam melae
Maarudhal polavae thondruvadhaalae

Female : Nilavenna pesum kuyilenna paadum
Malarenna sollum manadhilae
Kadhai paesumo inba kavi paadumoo
Inghu kannodu kann sollum mozhiyilae

Female : Iru karai pola thaniyaagha irundhom
Akkaraiyodu ingae kalandhom
Iru karai pola thaniyaagha irundhom
Akkaraiyodu ingae kalandhom

Male : Varumendru edhirparkkum munnae
Varum mazhai polae nee vandhaai kannae
Varumendru edhirparkkum munnae
Varum mazhai polae nee vandhaai kannae

Female : Kavalai allavoo kondu vandhen
Male : Naan kaadhal kadhai ingae solli thandhen
Female : Paruvangal ondraagi magizhum nilaiyil
Male : Neelapattaadai pol thondrum vaanodu

Female : Ulagil nilavenna pesum
Male : Kuyilenna paadum
Female : Malarenna sollum manadhilae
Both : Kadhai paesumo inba kavi paadumoo
Inghu kannodu kann sollum mozhiyilae
Nilavenna pesum

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

ஆண் : நிலவென்ன பேசும் குயிலென்ன பாடும்
மலரென்ன சொல்லும் மனதிலே
கதை பேசுமோ இன்பக் கவி பாடுமோ
இங்கு கண்ணோடு கண் சொல்லும் மொழியிலே

ஆண் : நிலவென்ன பேசும் குயிலென்ன பாடும்
மலரென்ன சொல்லும் மனதிலே
கதை பேசுமோ இன்பக் கவி பாடுமோ
இங்கு கண்ணோடு கண் சொல்லும் மொழியிலே

பெண் : தங்கச்சிலை போல உறவாடும் காளை
அழகில் விளையாடும் இவ்வேளை
தங்கச்சிலை போல உறவாடும் காளை
அழகில் விளையாடும் இவ்வேளை
ஆண் : வானகம் கீழே வையகம் மேலே
மாறுதல் போலவே தோன்றுவதாலே
வானகம் கீழே வையகம் மேலே
மாறுதல் போலவே தோன்றுவதாலே

பெண் : நிலவென்ன பேசும் குயிலென்ன பாடும்
மலரென்ன சொல்லும் மனதிலே
கதை பேசுமோ இன்பக் கவி பாடுமோ
இங்கு கண்ணோடு கண் சொல்லும் மொழியிலே

பெண் : இரு கரை போல தனியாக இருந்தோம்
அக்கறையோடு இங்கே கலந்தோம்
இரு கரை போல தனியாக இருந்தோம்
அக்கறையோடு இங்கே கலந்தோம்
ஆண் : வருமென்று எதிர்பார்க்கும் முன்னே
வரும் மழை போலே நீ வந்தாய் கண்ணே
வருமென்று எதிர்பார்க்கும் முன்னே
வரும் மழை போலே நீ வந்தாய் கண்ணே

பெண் : கவலை அல்லவோ கொண்டு வந்தேன்
ஆண் : நான் காதல் கதை இங்கே சொல்லித் தந்தேன்
பெண் : பருவங்கள் ஒன்றாகி மகிழும் நிலையில்
ஆண் : நீலப்பட்டாடை போல் தோன்றும் வானோடு

பெண் : உலகில் நிலவென்ன பேசும்
ஆண் : குயிலென்ன பாடும்
பெண் : மலரென்ன சொல்லும் மனதிலே
இருவர் : கதை பேசுமோ இன்பக் கவி பாடுமோ
இங்கு கண்ணோடு கண் சொல்லும் மொழியிலே
நிலவென்ன பேசும் …


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Jana Nayagan"Thalapathy Kacheri Song: Click Here