Singer : P. Susheela
Music by : S. Vedhachalam
Lyrics by : Vaali
Female : Aa.aaa..aa..aaaaaaaaaa
Nilavu pirandha nerathilae
Penn pirandhaalo
Nilavu pirandha nerathilae
Penn pirandhaalo
Aval malar malarndha velaiyilae
Kann thiranthaalo
Aval malar malarndha velaiyilae
Kann thiranthaalo
Female : Mai kodutha paarvai enna
Maan koduthatho
Mayanga vaitha saayal enna
Mayil koduthatho
Female : Mai kodutha paarvai enna
Maan koduthatho
Mayanga vaitha saayal enna
Mayil koduthatho
Female : Kural kodutha vaarthai enna
Kuyil koduthatho
Kural kodutha vaarthai enna
Kuyil koduthatho
Kumari magal perumai ellaam
Kooda piranthatho
Kumari magal perumai ellaam
Kooda piranthatho
Chorus : ……………….
Female : Nilavu pirandha nerathilae
Penn pirandhaalo
Aval malar malarndha velaiyilae
Kann thiranthaalo
Female : Oor mayangum per azhagae
vaazhga vaazhgavae
Chorus : Oor mayangum per azhagae
vaazhga vaazhgavae
Female : Uyir padaitha ooviyamae
vaazhga vaazhgavae
Chorus : Oor mayangum per azhagae
vaazhga vaazhgavae
Uyir padaitha ooviyamae
vaazhga vaazhgavae
Female : Kaalamellaam ullavarai
vaazhga vaazhgavae
Kaalamellaam ullavarai
vaazhga vaazhgavae
Karunai konda pon magalae
vaazhga vaazhgavae
Karunai konda pon magalae
vaazhga vaazhgavae
Chorus : ………………
Female : Nilavu pirandha nerathilae
Penn pirandhaalo
Aval malar malarndha velaiyilae
Kann thiranthaalo
Female : Aaa…aaaa…aa…
Chorus : Nilavu pirandha nerathilae
Penn pirandhaalo
Aval malar malarndha velaiyilae
Kann thiranthaalo
Female : Nilavu pirandha nerathilae
Penn pirandhaalo …
பாடகி : பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : எஸ். வேதாச்சலம்
பாடல் ஆசிரியர் : வாலி
பெண் : ஆஆஆ……ஆஆஆஆ…
 நிலவு பிறந்த நேரத்திலே
 பெண் பிறந்தாளோ
 நிலவு பிறந்த நேரத்திலே
 பெண் பிறந்தாளோ
 அவள் மலர் மலர்ந்த வேளையிலே
 கண் திறந்தாளோ….
 அவள் மலர் மலர்ந்த வேளையிலே
 கண் திறந்தாளோ….
பெண் : மை கொடுத்த பார்வை என்ன
 மான் கொடுத்ததோ
 மயங்க வைத்த சாயல் என்ன
 மயில் கொடுத்ததோ
பெண் : மை கொடுத்த பார்வை என்ன
 மான் கொடுத்ததோ
 மயங்க வைத்த சாயல் என்ன
 மயில் கொடுத்ததோ
பெண் : குரல் கொடுத்த வார்த்தை என்ன
 குயில் கொடுத்ததோ
 குரல் கொடுத்த வார்த்தை என்ன
 குயில் கொடுத்ததோ
 குமரி மகள் பெருமை எல்லாம்
 கூடப் பிறந்ததோ…..
 குமரி மகள் பெருமை எல்லாம்
 கூடப் பிறந்ததோ…..
குழு : …………………
பெண் : நிலவு பிறந்த நேரத்திலே
 பெண் பிறந்தாளோ
 அவள் மலர் மலர்ந்த வேளையிலே
 கண் திறந்தாளோ….
பெண் : ஊர் மயங்கும் பேர் அழகே வாழ்க வாழ்கவே
 குழு : ஊர் மயங்கும் பேர் அழகே வாழ்க வாழ்கவே
 பெண் : உயிர் படைத்த ஓவியமே வாழ்க வாழ்கவே
 குழு : ஊர் மயங்கும் பேர் அழகே வாழ்க வாழ்கவே
 உயிர் படைத்த ஓவியமே வாழ்க வாழ்கவே
பெண் : காலமெல்லாம் உள்ளவரை வாழ்க வாழ்கவே
 காலமெல்லாம் உள்ளவரை வாழ்க வாழ்கவே
 கருணை கொண்ட பொன்மகளே வாழ்க வாழ்கவே
 கருணை கொண்ட பொன்மகளே வாழ்க வாழ்கவே
குழு : …………………
பெண் : நிலவு பிறந்த நேரத்திலே
 பெண் பிறந்தாளோ
 அவள் மலர் மலர்ந்த வேளையிலே
 கண் திறந்தாளோ….
பெண் : ஆஆஆ……ஆஆஆஆ…
குழு : நிலவு பிறந்த நேரத்திலே
 பெண் பிறந்தாளோ
 நிலவு பிறந்த நேரத்திலே
 பெண் பிறந்தாளோ
பெண் : நிலவு பிறந்த நேரத்திலே
 பெண் பிறந்தாளோ


