Oosi Pattase Song Lyrics is a track from Digambara Samiyar Tamil Film– 1950, Starring M. N. Nambiyar, P. V. Narasimma Bharathi, M. G. Chakrapani, M. S. Draupathi, C. K. Saraswathi, Lalitha, Padmini and Kamala. This song was sung by T. Gajalakshmi and V. T. Rajagopalan and the music was composed by G. Ramanathan. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass.
Singers : T. Gajalakshmi and V. T. Rajagopalan
Music Director : G. Ramanathan
Lyricist : Thanjai N. Ramaiah Dass
Female : Oosi pattasae
Oosi pattasae vaedikkaiyaa thee vachaalae
Vedi dabaar dabaar
Oosi pattasae vaedikkaiyaa thee vachaalae
Male : Vedi dabaar …dabaar
Female : Lady pattasae vaedikkaiyaa thee vachaalae
Male : Vedi dabaar …dabaar
Female : Lady pattasae vaedikkaiyaa thee vachaalae
Male : Vedi dabaar …dabaar
Female : Beerangi polae seerangi vediyai vachaalae
Male : Vedi dabaar …dabaar
Female : Beerangi polae seerangi vediyai vachaalae
Male : Vedi dabaar.. dabaar
Female : Adadaa yaanai vedi idhanaale
Suduvaenaa unnai thaathaa
Adadaa yaanai vedi idhanaale
Suduvaenaa unnai thaathaa
Male : Aamaama nijama suttu podathae
Komalithanamaa koluthi podathae
Aamaama nijama suttu podathae
Komalithanamaa koluthi podathae
Female : Seeriyae paambaai
Seeriyae paambaai maaridumaam thee vachaalae
Male : Vegu thamash …thamash
Female : Aeroplane-aai pogumaam melae idhuthaanae
Male : Besh balae…balae
Female : Aeroplane-aai pogumaam melae idhuthaanae
Male : Besh balae…balae
Female : Pudhusa innum mathaappu vaanga
Tharavenum panam thaathaa
Pudhusa innum mathaappu vaanga
Tharavenum panam thaathaa
Male : Thaarendi kannu naalaikku kaasu
Thaaraalamaagha poovaanam vaangu
Thaarendi kannu naalaikku kaasu
Thaaraalamaagha poovaanam vaangu
Female : Oosi pattasae
Oosi pattasae vaedikkaiyaa thee vachaalae
Male : Vedi dabaar dabaar
பாடகர்கள் : டி. கஜலக்ஷ்மி மற்றும் வி. டி. ராஜகோபாலன்
இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்
பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ்
பெண் : ஊசிப் பட்டாசே
ஊசிப் பட்டாசே வேடிக்கையா தீ வச்சாலே
வெடி டபார்…டபார்……
ஊசிப் பட்டாசே வேடிக்கையா தீ வச்சாலே
ஆண் : வெடி டபார்…டபார்……
பெண் : லேடிப் பட்டாசே வேடிக்கையா தீ வச்சாலே
ஆண் : வெடி டபார்……டபார்…..
பெண் : லேடிப் பட்டாசே வேடிக்கையா தீ வச்சாலே
ஆண் : வெடி டபார்……டபார்…..
பெண் : பீரங்கி போலே சீரங்கி வெடியை வச்சாலே
ஆண் : வெடி டபார்……டபார்……
பெண் : பீரங்கி போலே சீரங்கி வெடியை வச்சாலே
ஆண் : வெடி டபார்……டபார்……
பெண் : அடடா யானை வெடி இதனாலே
சுடுவேனோ உன்னை தாத்தா
அடடா யானை வெடி இதனாலே
சுடுவேனோ உன்னை தாத்தா
ஆண் : ஆமாமா நிஜமா சுட்டுப் போடாதே
கோமாளித்தனமா கொளுத்திப் போடாதே
ஆமாமா நிஜமா சுட்டுப் போடாதே
கோமாளித்தனமா கொளுத்திப் போடாதே
பெண் : சீறியே பாம்பாய்
சீறியே பாம்பாய் மாறிடுமாம் தீ வச்சாலே
ஆண் : வெகு தமாஷ்……தமாஷ்…….
பெண் : ஏரோப்ளேனாய் போகுமாம் மேலே இதுதானே
ஆண் : பேஷ் பலே……பலே…..
பெண் : ஏரோப்ளேனாய் போகுமாம் மேலே இதுதானே
ஆண் : பேஷ் பலே……பலே…..
பெண் : புதுசா இன்னும் மத்தாப்பு வாங்க
தரவேணும் பணம் தாத்தா
புதுசா இன்னும் மத்தாப்பு வாங்க
தரவேணும் பணம் தாத்தா
ஆண் : தாரேண்டி கண்ணு நாளைக்கு காசு
தாராளமாக பூவாணம் வாங்கு
தாரேண்டி கண்ணு நாளைக்கு காசு
தாராளமாக பூவாணம் வாங்கு
பெண் : ஊசிப் பட்டாசே
ஊசிப் பட்டாசே வேடிக்கையா தீ வச்சாலே
ஆண் : வெடி டபார்…டபார்……