Singer : Malaysia Vasudevan
Music by : Ilayaraja
Male : Oru koottu kiliyaaga
Oru thoppu kuyilaaga
Paadu pan paadu
Male : Irai theda parandhaalum
Dhisai maari thirindhaalum
Koodu oru koodu
Male : Ennenna thevaigal
Annanai kelungal
Male : Oru koottu kiliyaaga
Oru thoppu kuyilaaga
Paadu pan paadu
Male : Irai theda parandhaalum
Dhisai maari thirindhaalum
Koodu oru koodu
Male : {Sellum vazhi engengum
Pallam varalaam
Ullam edhir paaraamal
Vellam varalaam
Male : Nermai adhu maaraamal
Dharmam adhai meeraamal
Naalum nadai podungal
Gnyanam peralaam} (2)
Male : Sathiyathai nee kaathirunthaal
Sathiyam ungalai kaathirukkum
Thaai thandha anbukkum
Naan thandha panbukkum
Poomaalai kaathirukkum
Male : Oru koottu kiliyaaga
Oru thoppu kuyilaaga
Paadu pan paadu
Male : Irai theda parandhaalum
Dhisai maari thirindhaalum
Koodu oru koodu
Male : {Nellin vidhai podaamal
Nellum varumaa
Vervai adhu sindhaamal
Velli panamaa
Male : Vellai ilam chittukkal
Vettri kodi kattungal
Sorgam adhai thattungal
Vinnai thodungal} (2)
Male : Perukku vazhvadhu
Vazhkai illai
Oorukku vazhvathill
Thozhvi illai
Male : Aanandha kanneeril
Abishegam naan seidhen
En kannil eeram illai
Male : Oru koottu kiliyaaga
Oru thoppu kuyilaaga
Paadu pan paadu
Male : Irai theda parandhaalum
Dhisai maari thirindhaalum
Koodu oru koodu
Male : Ennenna thevaigal
Annanai kelungal
Male : Oru koottu kiliyaaga
Oru thoppu kuyilaaga
Paadu pan paadu
Male : Irai theda parandhaalum
Dhisai maari thirindhaalum
Koodu oru koodu
பாடகர் : மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ஒரு கூட்டு கிளியாக
 ஒரு தோப்பு குயிலாக
 பாடு பண் பாடு
ஆண் : இரை தேட பறந்தாலும்
 திசை மாறி திரிந்தாலும்
 கூடு ஒரு கூடு
ஆண் : என்னென்ன
 தேவைகள் அண்ணனை
 கேளுங்கள்
ஆண் : ஒரு கூட்டு கிளியாக
 ஒரு தோப்பு குயிலாக
 பாடு பண் பாடு
ஆண் : இரை தேட பறந்தாலும்
 திசை மாறி திரிந்தாலும்
 கூடு ஒரு கூடு
ஆண் : { செல்லும் வழி
 எங்கெங்கும் பள்ளம்
 வரலாம் உள்ளம்
 எதிர்பாராமல் வெள்ளம்
 வரலாம்
ஆண் : நேர்மை அது
 மாறாமல் தர்மம் அதை
 மீறாமல் நாளும் நடை
 போடுங்கள் ஞானம்
 பெறலாம் } (2)
ஆண் : சத்தியத்தை நீ
 காத்திருந்தால் சத்தியம்
 உங்களை காத்திருக்கும்
 தாய் தந்த அன்புக்கும் நான்
 தந்த பண்புக்கும் பூ மாலை
 காத்திருக்கும்
ஆண் : ஒரு கூட்டு கிளியாக
 ஒரு தோப்பு குயிலாக
 பாடு பண் பாடு
ஆண் : இரை தேட பறந்தாலும்
 திசை மாறி திரிந்தாலும்
 கூடு ஒரு கூடு
ஆண் : { நெல்லின் விதை
 போடாமல் நெல்லும்
 வருமா வேர்வை அது
 சிந்தாமல் வெள்ளி பணமா
ஆண் : வெள்ளை
 இளம் சிட்டுக்கள் வெற்றி
 கொடி கட்டுங்கள் சொர்க்கம்
 அதை தட்டுங்கள் விண்ணை
 தொடுங்கள் } (2)
ஆண் : பேருக்கு வாழ்வது
 வாழ்க்கை இல்லை ஊருக்கு
 வாழ்வதில் தோல்வி இல்லை
ஆண் : ஆனந்த கண்ணீரில்
 அபிஷேகம் நான் செய்தேன்
 என் கண்ணில் ஈரமில்லை
ஆண் : ஒரு கூட்டு கிளியாக
 ஒரு தோப்பு குயிலாக
 பாடு பண் பாடு
ஆண் : இரை தேட பறந்தாலும்
 திசை மாறி திரிந்தாலும்
 கூடு ஒரு கூடு
ஆண் : என்னென்ன
 தேவைகள் அண்ணனை
 கேளுங்கள்
ஆண் : ஒரு கூட்டு கிளியாக
 ஒரு தோப்பு குயிலாக
 பாடு பண் பாடு
ஆண் : இரை தேட பறந்தாலும்
 திசை மாறி திரிந்தாலும்
 கூடு ஒரு கூடு
