Paar Muzhuthum Irul Song Lyrics is the track from Raja Bakthi Tamil Film– 1960, Starring Sivaji Ganesan, T. S. Balaiah, M. N. Nambiyar, Vyjayanthimala, P. Bhanumathi, Padmini, Pandari Bai and E. V. Saroja. This song was sung by R. Balasaraswathy and the music was composed by G. Govindarajulu Naidu. Lyrics works are penned by Rajavelu.
Singer : R. Balasaraswathy
Music Director : G. Govindarajulu Naidu
Lyricist : Rajavelu
Female : Paar muzhuthum irul parappum
Kaarirulaam pennae
Paar muzhuthum irul parappum
Kaarirulaam pennae
Nee kadhiravanin kannmaniyaai
Aanadhuvum ennae
Nee kadhiravanin kannmaniyaai
Aanadhuvum ennae
Paar muzhuthum irul parappum
Kaarirulaam pennae
Female : Sengamala naayaganin
Sivandha idhazh thaemamudhae
Sengamala naayaganin
Sivandha idhazh thaemamudhae
Kadiya malar maeni undhan
Vanna niramellaam
Kadiya malar maeni undhan
Vanna niramellaam
Female : Kannmaniyae irul maniyae
Ilam kadhirin penmaniye
Kannmaniyae irul maniyae
Ilam kadhirin penmaniye
Un ennamellaam eedaeri
Engum ezhil pongudhae
Ennamellaam eedaeri
Engum ezhil pongudhae
Female : Vaiyagamum vaanagamum
Ponoliyaal minnudhae
Mannu pugazh kavidhai ellaam
Un kaadhal pugazhallo
Female : Paar muzhuthum irul parappum
Kaarirulaam pennae
Nee kadhiravanin kannmaniyaai
Aanadhuvum ennae
Paar muzhuthum irul parappum
Kaarirulaam pennae
Female : Thaen kuralil paravai ellaam
Thaenisai paadum
Thaen kuralil paravai ellaam
Thaenisai paadum
Thaen nirai kondu
Malar kottam naattiym aadum
Thaen nirai kondu
Malar kottam naattiym aadum
Aaramudhae …aaramudhae en kaadhal
Arul maniyae vaaraayoo
Female : Paar muzhuthum irul parappum
Kaarirulaam pennae
Nee kadhiravanin kannmaniyaai
Aanadhuvum ennae
Paar muzhuthum irul parappum
Kaarirulaam pennae
பாடகி : ஆர். பாலசரஸ்வதி
இசை அமைப்பாளர் : ஜி. கோவிந்தராஜுலு நாயுடு
பாடல் ஆசிரியர் : ராஜவேலு
பெண் : பார் முழுதும் இருள் பரப்பும்
காரிருளாம் பெண்ணே
பார் முழுதும் இருள் பரப்பும்
காரிருளாம் பெண்ணே
நீ கதிரவனின் கண்மணியாய்
ஆனதுவும் என்னே
நீ கதிரவனின் கண்மணியாய்
ஆனதுவும் என்னே
பார் முழுதும் இருள் பரப்பும்
காரிருளாம் பெண்ணே
பெண் : செங்கமல நாயகனின்
சிவந்த இதழ் தேனமுதே
செங்கமல நாயகனின்
சிவந்த இதழ் தேனமுதே
கடிய மலர் மேனி உந்தன்
வண்ண நிறமெல்லாம்
கடிய மலர் மேனி உந்தன்
வண்ண நிறமெல்லாம்
பெண் : கரைந்து போகும் வண்ணம்
நீ என்ன மாயம் செய்தாய்
நீ என்ன மாயம் செய்தாய்…
பார் முழுதும் இருள் பரப்பும்
காரிருளாம் பெண்ணே
பெண் : கண்மணியே இருள் மணியே
இளம் கதிரின் பெண்மணியே
கண்மணியே இருள் மணியே
இளம் கதிரின் பெண்மணியே
உன் எண்ணமெல்லாம் ஈடேறி
எங்கும் எழில் பொங்குதே
எண்ணமெல்லாம் ஈடேறி
எங்கும் எழில் பொங்குதே
பெண் : வையகமும் வானகமும்
பொன்னொளியால் மின்னுதே
மண்ணு புகழ் கவிதையெல்லாம்
உன் காதல் புகழல்லோ
பெண் : பார் முழுதும் இருள் பரப்பும்
காரிருளாம் பெண்ணே
நீ கதிரவனின் கண்மணியாய்
ஆனதுவும் என்னே
பார் முழுதும் இருள் பரப்பும்
காரிருளாம் பெண்ணே
பெண் : தேன் குரலில் பறவையெல்லாம்
தேனிசை பாடும்
தேன் குரலில் பறவையெல்லாம்
தேனிசை பாடும்
தேன் நிறைக் கொண்டு
மலர் கூட்டம் நாட்டியம் ஆடும்
தேன் நிறைக் கொண்டு
மலர் கூட்டம் நாட்டியம் ஆடும்
ஆரமுதே…..ஆரமுதே என் காதல்
அருள்மணியே வாராயோ
பெண் : பார் முழுதும் இருள் பரப்பும்
காரிருளாம் பெண்ணே
நீ கதிரவனின் கண்மணியாய்
ஆனதுவும் என்னே
பார் முழுதும் இருள் பரப்பும்
காரிருளாம் பெண்ணே