Paarkatha Ulagam Song Lyrics is the track from Karthigai Deepam Tamil Film– 1965, Starring S. A. Ashokan, K. Vijayan, C. Vasantha, Leelavathy, G. Sakunthala, A. Sakunthala and Jayanthi This song was sung by T. M. Soundarajan and L. R. Eswari and the music was composed by R. Sudharsanam. Lyrics works are penned by Aalangudi Somu.

Singers : T. M. Soundarajan and L. R. Eswari

Music Director : R. Sudharsanam

Lyricist : Aalangudi Somu

Male : Paarkaadha ulagam pazhagadha idhayam
Ketkaamal thandhaal kudiyeralaamoo
Female : Sindhaadha ilamai sendhaenin inimai
Thandhaana pinnae thadai solluvaenoo

Male : Paarkaadha ulagam pazhagadha idhayam
Ketkaamal thandhaal kudiyeralaamoo
Female : Sindhaadha ilamai sendhaenin inimai
Thandhaana pinnae thadai solluvaenoo

Male : Kankanda mugam enna mugamo
Adhu kaniyaana vidham enna vidhamoo
Kankanda mugam enna mugamo
Adhu kaniyaana vidham enna vidhamoo
Female : Manam Konda uravenna uravoo
Indha mayakkathin mudivenna mudivoo

Male : Hoo…paarkaadha ulagam pazhagadha idhayam
Ketkaamal thandhaal kudiyeralaamoo

Male : Kannangal pala kodi perumoo
En kai pattaal sivappaagividumoo
Kannangal pala kodi perumoo
En kai pattaal sivappaagividumoo
Female : Ennangal iru thaandi varumoo
Ennangal iru thaandi varumoo
Naan ilaippaarum idam aagividumoo

Male : Ahaan…paarkaadha ulagam pazhagadha idhayam
Ketkaamal thandhaal kudiyeralaamoo

Male : Sathiraadum idaiyenna idaiyoo
Adhu sol Kindra kadhai enna kadhaiyoo
Sathiraadum idaiyenna idaiyoo
Adhu solkkindra kadhai enna kadhaiyoo
Female : Nadhiyodu kadal serum nilaiyoo
Adhu niraivera ini enna thadaiyoo paarkaadha

Male : Ahaan…paarkaadha ulagam pazhagadha idhayam
Ketkaamal thandhaal kudiyeralaamoo
Female : Humming…
Sindhaadha ilamai sendhaenin inimai
Thandhaana pinnae thadai solluvaenoo
Male : Humming…

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி

இசை அமைப்பாளர் : ஆர். சுதர்சனம்

பாடல் ஆசிரியர் : ஆலங்குடி சோமு

ஆண் : பார்க்காத உலகம் பழகாத இதயம்
கேட்காமல் தந்தால் குடியேறலாமோ
பெண் : சிந்தாத இளமை செந்தேனின் இனிமை
தந்தான பின்னே தடை சொல்லுவேனோ

ஆண் : பார்க்காத உலகம் பழகாத இதயம்
கேட்காமல் தந்தால் குடியேறலாமோ
பெண் : சிந்தாத இளமை செந்தேனின் இனிமை
தந்தான பின்னே தடை சொல்லுவேனோ

ஆண் : கண்கண்ட முகம் என்ன முகமோ
அது கனியான விதம் என்ன விதமோ
கண்கண்ட முகம் என்ன முகமோ
அது கனியான விதம் என்ன விதமோ
பெண் : மனம் கொண்ட உறவென்ன உறவோ
இந்த மயக்கத்தின் முடிவென்ன முடிவோ

ஆண் : ஹோ பார்க்காத உலகம் பழகாத இதயம்
கேட்காமல் தந்தால் குடியேறலாமோ

ஆண் : கன்னங்கள் பல கோடி பெறுமோ
என் கை பட்டால் சிவப்பாகிவிடுமோ
கன்னங்கள் பல கோடி பெறுமோ
என் கை பட்டால் சிவப்பாகிவிடுமோ
பெண் : எண்ணங்கள் இது தாண்டி வருமோ
எண்ணங்கள் இது தாண்டி வருமோ
நான் இளைப்பாறும் இடமாகிவிடுமோ

ஆண் : ஆஹான் பார்க்காத உலகம் பழகாத இதயம்
கேட்காமல் தந்தால் குடியேறலாமோ

ஆண் : சதிராடும் இடையென்ன இடையோ
அது சொல்கின்ற கதை என்ன கதையோ
சதிராடும் இடையென்ன இடையோ
அது சொல்கின்ற கதை என்ன கதையோ
பெண் : நதியோடு கடல் சேரும் நிலையோ
அது நிறைவேற இனி என்ன தடையோ பார்க்காத

ஆண் : ஆஹான் பார்க்காத உலகம் பழகாத இதயம்
கேட்காமல் தந்தால் குடியேறலாமோ
பெண் : முனங்கல் …..
சிந்தாத இளமை செந்தேனின் இனிமை
தந்தான பின்னே தடை சொல்லுவேனோ
ஆண் : முனங்கல் …..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Thug Life"Jinguchaa Song: Click Here