Paarkkathe Nee Oththa Kannula Lyrics
Singers : Malaysia Vasudevan and Vani Jairam
Music by : Shankar Ganesh
Lyrics by : Pulamaipithan
Paarkkaathae nee oththa kannula
Female : Paaththaakka nee enna pannuvae
Male : Thol maelae kai poduvaen
Female : Naan kooda kai poduvaen kannukkullae
Naalthorum mai poduven
Paarkkaathae nee oththa kannula
Female : Paaththaakka nee enna pannuvae
Male : Thol maelae kai poduvaen
Female : Naan kooda kai poduvaen kannukkullae
Naalthorum mai poduven
Papparaa pappara pappara paappaa
Paarkkaathae nee oththa kannula
Female : Thoppula mana mappilla
Ena thottathum adhu theerum
Female : Thottaakkaaththaan aasa vachchen
Kattikkaththaan koodaathaa
Seerasambaa naaththu selaiyil enna poththu
Seerasambaa naaththu selaiyil enna poththu
Female : Machchan vitta moochchu oru
Maiyal thanthu pochchu
Machchaan vitta mocchu oru
Maiyal thanthu pochchu
Paarkkaathae nee oththa kannula
Female : Paaththaakka nee enna pannuvae
Male : Thol maelae kai poduvaen
Female : Naan kooda kai poduvaen kannukkullae
Naalthorum mai poduven
Female : Naan kooda kai poduvaen kannukkullae
Naalthorum mai poduven
Paarkkaathae nee oththa kannula
Female : Paaththaakka nee enna pannuvae
Male : Thol maelae kai poduvaen haei
Meththaiya viri muththiraiya idu
Viththayai padi kannae
Female : Maalaiyai kodu thaaliya kodu
Selaiyaai thodu pinnae
Male : Thanjaavooru melam vaippom
Konjam poru rasaaththi
Naayanam saththam ketpom
Aayiram kannu paarppom
Naayanam saththam ketpom
Aayiram kannu paarppom
Saththam illa siru muththam
Onnu ippo
Saththam illa siru muththam
Onnu ippo
Paarkkaathae nee oththa kannula
Female : Paaththaakka nee enna pannuvae
Male : Thol maelae kai poduvaen
Female : Naan kooda kai poduvaen kannukkullae
Naalthorum mai poduven
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெய்ராம்
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
பாடலாசிரியர் : புலமைபித்தன்
ஆண் : பார்க்காதே நீ ஒத்த கண்ணுல
பெண் : பாத்தாக்க நீ என்ன பண்ணுவே
ஆண் : தோள் மேலே கை போடுவேன்
பெண் : நான் கூட கை போடுவேன் கண்ணுக்குள்ளே
நாள்தோறும் மை போடுவேன்....
ஆண் : பார்க்காதே நீ ஒத்த கண்ணுல
பெண் : பாத்தாக்க நீ என்ன பண்ணுவே
ஆண் : தோள் மேலே கை போடுவேன்
பெண் : நான் கூட கை போடுவேன் கண்ணுக்குள்ளே
நாள்தோறும் மை போடுவேன்....
ஆண் : பப்பர பப்பா பப்பர பாப்பா
பார்க்காதே நீ ஒத்த கண்ணுல
பெண் : பாத்தாக்க நீ என்ன பண்ணுவே
ஆண் : தோள் மேலே கை போடுவேன்
பெண் : ஆத்துல குளிர் காத்துல
உன பாத்ததும் ஒரு தாகம்
ஆண் : தோப்புல மண மாப்பிள்ள
என தொட்டதும் அது தீரும்
பெண் : தொட்டக்கத்தான் ஆச வச்சேன்
கட்டிக்கத்தான் கூடாதா
பெண் : ஆத்துல குளிர் காத்துல
உன பாத்ததும் ஒரு தாகம்
ஆண் : தோப்புல மண மாப்பிள்ள
என தொட்டதும் அது தீரும்
பெண் : தொட்டக்கத்தான் ஆச வச்சேன்
கட்டிக்கத்தான் கூடாதா
ஆண் : சீரசம்பா நாத்து சேலையில் என்ன போத்து
சீரசம்பா நாத்து சேலையில் என்ன போத்து
பெண் : மச்சான் விட்ட மூச்சு ஒரு
மையல் தந்து போச்சு..
மச்சான் விட்ட மூச்சு ஒரு
மையல் தந்து போச்சு..
ஆண் : பார்க்காதே நீ ஒத்த கண்ணுல
பெண் : பாத்தாக்க நீ என்ன பண்ணுவே
ஆண் : தோள் மேலே கை போடுவேன்
பெண் : நான் கூட கை போடுவேன் கண்ணுக்குள்ளே
நாள்தோறும் மை போடுவேன்....
ஆண் : பார்க்காதே நீ ஒத்த கண்ணுல
பெண் : பாத்தாக்க நீ என்ன பண்ணுவே
ஆண் : தோள் மேலே கை போடுவேன் ஹேய்
ஆண் : மெத்தைய விரி முத்திரைய இடு
வித்தையை படி கண்ணே
பெண் : மாலையை கொடு தாலிய கொடு
சேலையை தொடு பின்னே
ஆண் : தஞ்சாவூரு மேளம் வைப்போம்
கொஞ்சம் பொறு ராசாத்தி
ஆண் : .......................
ஆண் : மெத்தைய விரி முத்திரைய இடு
வித்தையை படி கண்ணே
பெண் : மாலையை கொடு தாலிய கொடு
சேலையை தொடு பின்னே
ஆண் : தஞ்சாவூரு மேளம் வைப்போம்
கொஞ்சம் பொறு ராசாத்தி
பெண் : நாயனம் சத்தம் கேட்போம்
ஆயிரம் கண்ணு பார்ப்போம்
நாயனம் சத்தம் கேட்போம்
ஆயிரம் கண்ணு பார்ப்போம்
ஆண் : சத்தம் இல்லா சிறு முத்தம்
ஒன்னு இப்போ.......
சத்தம் இல்லா சிறு முத்தம்
ஒன்னு இப்போ..
ஆண் : பார்க்காதே நீ ஒத்த கண்ணுல
பெண் : பாத்தாக்க நீ என்ன பண்ணுவே
ஆண் : தோள் மேலே கை போடுவேன்
பெண் : நான் கூட கை போடுவேன் கண்ணுக்குள்ளே
நாள்தோறும் மை போடுவேன்....